
அரசாங்கத்தின்பிழையான போக்கின் காரணமாகத்தான் ஜெனிவாப் பிரச்சினை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் ரஞ்சன் ராமநாயக சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு
சர்வதேச நாடுகளின் அழுத்ததிற்கு இலங்கை அரசாங்கம் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தின் போதுஅரசாங்கம் சகல தரப்பினரிடம் இருந்து ஆதரவு கோரி நிற்கிறது. இந்நிலையில் பிரதான ஐக்கியதேசிய கட்சி என்ற வகையில் இந்த காரியத்திற்கு அலட்சியமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதுசரியா?............ read more
No comments:
Post a Comment