
இறுதி யுத்தத்தில் காய பட்ட மக்களை அழைத்து சென்று மருத்துவ உதவி
செய்வது போல பாசாங்கு காட்டி விட்டு அவர்களை இராணுவம் சுட்டு கொன்றதாக சனல் போவிடம் கண்கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .
காயமடைந்த ஐம்பதாயிரத்து மேற்பட்ட மக்கள் உரிய மருத்துவ சிகிச்சை இன்றி இறந்ததுடன்
மிகுதி பேர் இவ்வாறு இலங்கை படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது !
No comments:
Post a Comment