
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று சென்னை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் (15.03.2012)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் கூடிய மாணவர்கள், இலங்கை அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி,மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உலகம் முழுவதும் உள்ள 22 நாடுகள் தீர்ம்ôனத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில்,மவுனம் சாதிப்பாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
நன்றி - நக்கீர
ன்
No comments:
Post a Comment