
இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்............ READ MORE