இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 19 November 2011
அரசியல் தீர்வுப் பேச்சுக்கு உத்வேகம் அளிக்க முயற்சி மாதாந்தம் 4 தடவை சந்திக்க அரசு தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்
இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more
நோர்வேயின் அறிக்கைக்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்
நோர்வேயின் அறிக்கைக்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஆட்சியாளர் களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நோர்வே அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஈழச் சிக்கலில் அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பாக செயற்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் இனத்திற்கு தமிழீழ த்திற்கும் எதிராக தொடர்ந்து செயற்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது............ read more

தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் ஒருமுறை வெடிக்கும்; சென்னையில் காசி ஆனந்தன் முழக்கம்
தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடிக்கும் என்று சென்னையில் முழங்கினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். "நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன்" என்றார் அவர். .......... read more
நாட்டின் இன்றைய சீர்கேடான நிலைமைக்கு நான் தான் காரணம் என்கின்றனர் அனேகர்!; தவறை உணர்கிறேன்; முன்னாள் நீதியரசர் பரபரப்பான தகவல்
ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார். இதில் கேள்விக்கே இடமில்லை........ read more
போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் புரிந்தோர் மேஜர் தர நிலை அதிகாரிகள் உட்பட 100 படையினரே; அடையாளப்படுத்தி அறிக்கையிட்டது படிப்பினைகள் ஆணைக்குழு
வன்னியில் நடந்து முடிந்த இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 100 படையினர் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன................read more
இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா?
இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரே னும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத் துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது............ read more
போர்க்கப்பல்களைக் கேட்கிறது சிறிலங்கா – நழுவுகிறது இந்தியா
இனப்பிரச்சினையானது அதிகாரப்பகிர்வு வழியில் தீர்க்கப்படக் கூடியதா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது
அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று
மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது
அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று
மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது
சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம் எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம்.......... read more
இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம் .
.
தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்......... read more
கலைஞர் தொலைக்காட்சி எந்த நேரமும் முடக்கப்படலாம் ..
இன்றும் பல உறவுகள் பஞ்சமும் பட்டினியுமாக இருக்கின்றனர். இதைக்கவனிக்காத கலைஞர் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளை திறந்து ஆபாசங்கள் நிறைந்த நிகழ்வுகள் நடத்து வதும் சிரிப்பு என்று சொல்லியே எம்மையும் அழ வைத்து விட்டார்.
இன்று..?
முறையற்ற விதத்தில் நிதிபரிமாற்றங்களை செய்துள்ளார்கள் என்ற சட்டத்தின் கீழ் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க சி.பி.ஐ. அமுலாக்கப்பிரிவு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது............. read more

100 படையினரைப் பழிவாங்கத் அரசு திட்டம் .நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை 19.11.11

2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது அனைத்துலகச் சட்டங்களை மீறிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் பாதுகாப்பதற்காக, மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது. .............. read more
மேய்ச்சலுகு ஒதுக்கப்பட்ட காணிகளில் சிங்களவர்கள் பாய்ச்சல்!
அதிகாரப்பகிர்வுக்கு அரசு சம்மதித்தால் நிச்சயம் எதிர்ப்போம் என்கிறார் எல்லாவல மேதானந்த தேரர்
போர் இடம்பெற்ற காலத்திலும்கூட அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது. அதிகாரப்பகிர்வு வழங்கியதன் பின்னர் கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைப்பர். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்............ read more
''உச்சிதனை முகர்ந்தால்'' படம் பற்றி அழுதபடியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன்....நான் வழக்கமாக திரைப்படம் பார்ப்பவனோ, அல்லது பார்த்த திரைப்படங்களை விமர்சித்துக்கொண்டு காலம் கழிப்பவனோ அல்ல. பெரும் தலைவர் காமராஜரின் தலைமையில் களம் கண்ட சுத்தமான ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பவன். இன்றைய காங்கிரஸ் 'தலை'களுக்கும் எனக்கும் மிக நீண்ட தூரம். இங்கு அதுவல்ல முக்கியம்.......... read more
பிரித்தானியாவில் தமிழ் மாணவர்களுக்காக 'இலக்கு - இலக்கினை அடைதல்'
திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றார்கள்.
விண்ணப்ப நடைமுறைகளை கையாளும் முறையில் இருக்கும் குழப்பமும் இதற்கு
ஒரு காரணமாக உள்ளது............... read more
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும், எமக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி - மனோ கணேசன்
சிறீலங்கா விடயத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பியது கனடா!
சிறீலங்கா விடயத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பியது கனடா!
அமைதி முயற்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்
சிறீலங்காவில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட் (NORAD) அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற்கொண்ட அனுசரணை முயற்சிகள் தொடர்பான ஆய்வாக இந்த அறிக்கை அமைந்துள்ளது............ read more
கடாபியின் மகன் சயிப் கைது
குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்........... read more |
எக்சல் மண்டப மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பதில் வெற்றிகண்ட குழு?
எக்சல் மண்டபத்தின் நிர்வாகம் அம்மண்டபத்தை தலைமைச்செயலகக் குழுவிற்கு வழங்குவதை ரத்துச்செய்ததுடன் அதற்காக வைக்கப்பட்ட 50,000 பவுண் முற்பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டது.
எனினும் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வேறு ஒரு இடத்திலாவது மாவீரர்நாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஹரோவில் பதிவு செய்த இடமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக லண்டனில் ஐந்து இடங்களை பதிவு செய்திருந்தது. அவற்றில் சில முன்பதிவுகளும் ரத்துச்செய்யபட்டுள்ளன.................. read more
தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் வந்தேறு குடிகளாம்-அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க
தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் இன ரீதியாகப் பிரிக்கப்பட மாட்டார்கள் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை தமிழர் எழுச்சி வாரமாக தமிழின சொந்தங்களும், நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் தீவிரவாதியா ...!!! ? இல்லை நீ தீவிரவாதியா ....!!!? பதில் சொல்லு சாக்கடை இந்தியாவே ...!!!?
விடுதலை புலிகள் உங்களை போல நடந்தார்களா எப்போதாவது.!!!? உன்னை போல பச்சிளம் குழந்தைகளை வதைதர்களா ? நீதான் வதைத்தாய் இலங்கையிலும் , உன் நாட்டிலும் . புலிகள் உன்னாலும் சிங்கள இனவாத அரசால் அநாதை ஆக்கபட்ட குழந்தைகளை தாமே தாயாகவும் ,தந்தையாகவும் இருந்து பாதுகாத்தார்கள் .
எம் தலைவனுக்கு தாம் சிறையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் அந்த ஈழ குழந்தைகள் " எமது அப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று தமது தந்தையை உண்மையான உணர்வோடு தேடுகிறார்கள் .
எம் தலைவனுக்கு தாம் சிறையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் அந்த ஈழ குழந்தைகள் " எமது அப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று தமது தந்தையை உண்மையான உணர்வோடு தேடுகிறார்கள் .
International Men's Day on November 19
The Men's Rights Association (MRA) from Pune, has decided to celebrate International Men's Day on November 19 with a bike rally from Shaniwar Wada to Shivajinagar court. The association plans to submit a memorandum to the District Judge at the end of the rally. MRA activists are demanding a men's welfare ministry and men's commission to address the issue of injustice suffered by men in society.......... read more
உபி மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய ராகுல்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு
உத்தரபிரதேச மாநிலம் புல்புரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, உத்தரபிரதேச வாலிபர்கள் வேலைக்காக பிச்சைக்காரர்களைப்போல மகாராஷ்டிரா மாநிலத்திடம் கையேந்துகிரார்கள் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.......... read more
பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை..
பொது மக்களை கொல்வதை நிறுத்த மூன்றே மூன்று நாட்கள் எச்சரிக்கை அவகாசம் கொடுத்துள்ள அரபுலீக்குடன் ஒப்பிட்டால் இந்தியா 140.000 பேர் கொல்ல எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறதென்றால் அதை ஒப்பிட்டு பேச வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது.
பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம்
பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு ExCeL`ல் இல்லை.
எதிர்வரும் 27.11.2011 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்ந தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம் மாற்றப்பட்டுள்ளது.
தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.

Friday, 18 November 2011
கேணல் ரமேஷைக் கொண்றவர்கள் தண்டிக்கப்படுவர்: கசிந்தது LLRC ரிப்போட் !
பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு! விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு!
விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி
21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
உள்ளாட்சித் தேர்தல் வரையில் அமைதி காத்திருந்த அதிமுக அரசு, தேர்தல் முடிந்த கையோடு தற்போது பால் விலையையும், பேருந்துக் கட்டணத்தையும் கடுமையான அளவில் உயர்த்தியுள்ளதோடு, மின் கட்டணத்தையும் உயர்த்திக் கொள்ள மின் வாரியத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
Tooting Amman Temple திருக்கோயில் தேர் தீவைப்பு
jpUf;Nfhapy; rpj;jpuj;NjUf;Fj; jPitg;G
cyfj;jiyefH ,yz;ld; &l;bq; gFjpapy; rptNahfk; mwf;fl;lisapd; fPo; fle;j 15 tUlq;fSf;F Nkyhf ,aq;fptUk; mUs;kpF ,yz;ld; Kj;Jkhhp mk;kd; jpUf;Nfhapypd; rpj;jpuj;NjH 16.11.2011 ,uT 11.00 kzpastpy; jPitj;J mopf;fg;gl;Ls;sJ.
,uT 09.00 kzpf;F mHj;jrhkg; G+ir KbTw;W jpUf;Nfhapy; eilrhj;jg;gl;lJ. RkhH ,uT 11.00 kzpastpy; ehd;F NgH nfhz;l FO xd;W vhpnghUl;fs; (vupjputk;) rfpjk; te;J> fle;j 11 tUlq;fshf mk;ghs; jpUtPjp cyhte;j> rpj;jpuj; Njiu jPitj;J mopj;Js;sdH. ,r;rk;gtj;ij fz;l maypy; cs;stHfs; nfhLj;j jftypy; tpiue;J te;j nghyprhUk; jPaizg;Gg;gilapdUk; nraw;gl;L jPia Vda fl;blq;fSf;Fg; guthJ fl;Lg;ghl;Lf;Fs; nfhz;Lte;jNghJk;> rpj;jpuj;NjH kPz;Lk; cgNahfpf;f Kbahj mstpf;F vhpe;Jtpl;lJ.
London Tooting jpUf;Nfhapy; rpj;jpuj;NjUf;Fj; jPitg;G

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘வாரம் 1 டொலர்’ நிதிவள மேம்பாட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!
இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் உயர்அரசியல் பீடமாக விளங்குகின்ற தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விரைவும்படுத்தும் நோக்கில் ‘வாரம் 1 டொலர்’ எனும் முழக்கத்துடன் இவ்நிதிவள மேம்பாட்டுத்துதிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது........... read more
வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்: சட்டத்தரனி மனோகரன்
வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்: சட்டத்தரனி மனோகரன்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான ஆரம்ப நடவடிக்கையாக இலங்கை இந்திய ஒப்பந்த்தினை இவ் வருடத்திற்குள் அமுல்படுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யபட்ட சந்திப்பு ஒன்றில் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் சட்டத்தரனி மனோகரன் தெரிவித்துள்ளார்......... read more
அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே மரங்கள் நடுவதல்ல-விக்கிரமபாகு கருணாரட்ன
அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே மரங்கள் நடுவதல்ல-விக்கிரமபாகு கருணாரட்ன
தேசியவாதம் தோற்றுப்போனமை காரணமாகவே ஸ்ரீமாவோவின் ஆட்சி கவிழ்ந்தது -ஹர்சா டி சில்வா
தனிச் சிங்கள சட்டமே இன முரண்பாட்டுக்கு காரணம் : சந்திரிகா
தனிச் சிங்கள சட்டமே இன முரண்பாட்டுக்கு காரணம் : சந்திரிகா
இலங்கையில் பாரிய இன முரண்பாடுகள் ஏற்பட ஆங்கிலேயர் கையில் இருந்து ஆட்சி பொறுப்பேற்கப்பட்டதன் பின் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள சந்திரிகா ஹவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனை
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ......... read more
வெள்ளைக் கொடி குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாக கோதபாய தெரிவித்தார் – விக்கிலீக்ஸ்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைய முற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது........... read more
இதையும் கொஞ்சம் கேளுங்கோ ---லண்டன் மக்கள் கட்டாயம் கேளுங்கோ ..!
லண்டனில உள்ள மக்கள் இதை கொஞ்சம் கேட்டு காதில போடுங்கோ ..
நடப்பது என்ன நடக்க போவது என்ன புதிய சோதிடம் ...பொருத்தமான சோதிடம் ..
பொண்ணு வேணும் கள்ளு வேணும் ...குழப்படி காரர் சேட்டைகள கேட்டு பாருங்கோ சிரிப்பு வரும் ..சிந்திக்க வரும் ..
கட்டாயம் ..கேளுங்கோ ...கவனமா கேளுங்கோ ....!
உள்ளூர் மக்களை கவலைகொள்ளச் செய்துள்ள சிறிலங்காவின் ‘போர்ச் சுற்றுலா‘- பிரித்தானியா நாளேடு
சிறிலங்காத் தீவில் பார்வையிட முடியாதிருந்த – போர் நடைபெற்ற பெரிய பிரதேசம் ஒன்றை பெருமளவிலான மக்கள் தற்போது பார்வையிடச் செல்வதால், நாட்டின் வடபகுதியிலுள்ள மக்களின் பொருளாதாரம் வளம்பெற இந்த 'போர் சுற்றுலாத்துறை' உதவுகிறது. உள்ளுர் மக்கள் பணத்தை வரவேற்கின்ற போதிலும், பாரம்பரியமாக தமிழர் கலாசாரப் பிரதேசங்கள் மீது இந்தச் சுற்றுலாத்துறை பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கவலை கொள்கின்றனர். என பிரித்தானியாவில் வெளிவரும் இன்டிப்பென்டன் நாளேடு தெரிவித்துள்ளது.அந்தப் பத்திரிகையில் வெளிவந்த முழுமையான செய்தியினை எமது இணைய வாசக ஒருவர் அனுப்பி வைத்திள்ளார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம்.............. read more
போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்!
ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை குணதாச அமரசேகர
வாழ்த்தலாம் வாங்க - தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வாழத்தி எழுதுங்கள்.
வாழ்த்தலாம் வாங்க - தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வாழத்தி எழுதுங்கள்.
பொன்சேகாவுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை
இலங்கை அரசாங்கத்தை போர்க் குற்றங்களுடன் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று மூன்றாண்டு கால சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது............. read more
'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தைப் பார்த்த தமிழகத் தலைவர்கள் !
நோட்டோ, றோ ஆகியவற்றிடமிருந்தே புலனாய்வுத் தகவல்கள் பெறப்பட்டன
அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சு வெறும் கண்துடைப்பு ஏமாறப்போகிறது தமிழ்க் கூட்டமைப்பு
London Tooting jpUf;Nfhapy; rpj;jpuj;NjUf;Fj; jPitg;G
London Tooting jpUf;Nfhapy; rpj;jpuj;NjUf;Fj; jPitg;G
cyfj;jiyefH ,yz;ld; &l;bq; gFjpapy; rptNahfk; mwf;fl;lisapd; fPo; fle;j 15 tUlq;fSf;F Nkyhf ,aq;fptUk; mUs;kpF ,yz;ld; Kj;Jkhhp mk;kd; jpUf;Nfhapypd; rpj;jpuj;NjH 16.11.2011 ,uT 11.00 kzpastpy; jPitj;J mopf;fg;gl;Ls;sJ.
,uT 09.00 kzpf;F mHj;jrhkg; G+ir KbTw;W jpUf;Nfhapy; eilrhj;jg;gl;lJ. RkhH ,uT 11.00 kzpastpy; ehd;F NgH nfhz;l FO xd;W vhpnghUl;fs; (vupjputk;) rfpjk; te;J> fle;j 11 tUlq;fshf mk;ghs; jpUtPjp cyhte;j> rpj;jpuj; Njiu jPitj;J mopj;Js;sdH. ,r;rk;gtj;ij fz;l maypy; cs;stHfs; nfhLj;j jftypy; tpiue;J te;j nghyprhUk; jPaizg;Gg;gilapdUk; nraw;gl;L jPia Vda fl;blq;fSf;Fg; guthJ fl;Lg;ghl;Lf;Fs; nfhz;Lte;jNghJk;> rpj;jpuj;NjH kPz;Lk; cgNahfpf;f Kbahj mstpf;F vhpe;Jtpl;lJ.
Subscribe to:
Posts (Atom)