தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 16 July 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்!
தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்!
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது................ read more
அமெரிக்க செனட்டர்கள் நேற்று சனல் -4 வீடியோ பார்த்தனர்
அமெரிக்க செனட்டர்கள் நேற்று சனல் -4 வீடியோ பார்த்தனர்
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படத்தை அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் கள் நேற்றுப் பார்த்தனர்.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழு மற்றும் பகிரங்க சமூக மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் செனட்சபை உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஆவணப் படத்தைப் பார்த்தனர்...... read more
வொஷிங்டனில் இலங்கையின் "கொலைக்களங்கள்'' காட்சி
படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் -
படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் -
சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க:-
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் ஆதாரமற்றது எனவும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்................ read more
சனல்4 ஆவணப்படம் அமெரிக்க செனட்டர்களுக்கு காண்பிக்கப்படவுள்ளது :
சனல்4 ஆவணப்படம் அமெரிக்க செனட்டர்களுக்கு காண்பிக்கப்படவுள்ளது :
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செனல்4 ஆவணப்படம் தொடர்பான காட்சிகள் நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜேம்ஸ் மெக்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்....... read more
அப்பாவி மக்கள் ஏமாற்றம்-டக்கிளஸின் வெறும் காசோலை வங்கியில் பணமின்றித் திரும்பியது -எல்லாம் தேர்தல் நாடகமப்பா ……
அப்பாவி மக்கள் ஏமாற்றம்-டக்கிளஸின் வெறும் காசோலை வங்கியில் பணமின்றித் திரும்பியது -எல்லாம் தேர்தல் நாடகமப்பா ……
எல்லாக் கோமாளி வித்தைகளையும் ஒரு குறுகிய காலத்துள் செய்து மக்கள் திலகம் எம் ஜி ஆர் இன் மக்களுடன் மக்களாக பழகும் பண்பை …
சினிமா என்று விளங்காத்தனமாக நினைத்து விட்டு மேனியா நோயாளிபோன்று துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரிந்தும் மட்டைபந்து அடித்தும் ஊர் ஊராக சென்று காசோலைகளை வாரியிறைத்தும் உள்ளார் ............ read more
வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு வீடு வீடாக வற்புறுத்தும் படையினர்; சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். ............. read more
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான நேரம்- ஈழதேசம் இணையத்தளத்திற்காக மூர்த்தி
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான நேரம்- ஈழதேசம் இணையத்தளத்திற்காக மூர்த்தி
அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள்
அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள்
கிளிநொச்சியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வில்லை என மக்கள் விசனம்- கோப்பு படம் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்........... read more
இறுதிப் போர் மனித உரிமை மீறல் புகார்களை விசாரிக்க சிறிலங்காவிடம் இந்தியா வற்புறுத்தல்

இறுதிப் போர் மனித உரிமை மீறல் புகார்களை விசாரிக்க சிறிலங்காவிடம் இந்தியா வற்புறுத்தல்
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக
கருதப்படும் மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு இந்தியா வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் டெல்லியில் பேசிய மத்திய அயலுறவு செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ்பேசும் 20 சதவீதம் பேருக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளில் நண்பர்கள் உறவினர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ......... read more
முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர் - சீமான்
முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர் - சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும் இயக்குனர்கள் அமீர்,மணிவண்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.
ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது அனலை நிதிஸ் ச. குமாரன்
ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது அனலை நிதிஸ் ச. குமாரன்
நாதியற்ற தமிழனைஅழித்தால் யாரும்தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்களஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில்திரண்டுபோர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனைபெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதைஉணர்த்தியுள்ளார்கள். ......... read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
CTF Presse Release Centre des Tamouls centre.des.tamouls.france@gmail.com
எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ள+ராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது.
இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது.
கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான்
கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான்
அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் துயர் துடைப்புமாத அறிவிப்புக்கள்_TRO_Australia's Solace Month(July) Media Announcements!!
அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் துயர் துடைப்புமாத அறிவிப்புக்கள்_TRO_Australia's Solace Month(July) Media Announcements!!
வணக்கம் !!!
இத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வு கழகத்தின்(TRO Australia) வருடாந்த துயர் துடைப்பு மாத,நிகழ்வுகளைப் பற்றிய ஊடகங்களிற்கான சமூக அறிவித்தலையும், நேயர்களுக்கான கடிதம் மற்றும் நிதிஅன்பளிப்புப் படிவங்களையும் இணைத்து அனுப்பியுள்ளோம்.
பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம்
சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா
நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக்கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமதுஅரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும்,பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாகஉலகெலாம் உருவெடுக்க வேண்டும்.
தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில்
தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில்
அறிவிப்பு!
தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும்.
2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
லண்டனில் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி.
லண்டனில் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி.
தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி லண்டனில் சிறப்பாகநடைபெற்றது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக்கூடங்களின் வடமேற்கு லண்டன்பகுதிப் பாடசாலைகளுக்கிடையிலேயே இந்த விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டது.
Thursday, 14 July 2011
ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.
இடம் : பெருமாள் திருமண மண்டபம்
நேரம் : மாலை 5.00 மணி
வாழ்த்து முழக்கம் : செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கினைப்பாளர், நாம் தமிழர் கட்சி.
கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி............... read more
சீனா, ரஷ்யா உட்பட; உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவுதிரட்டுகிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சீனா, ரஷ்யா உட்பட; உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவுதிரட்டுகிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சீனா, ரஷ்யா உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் விளக்கி, தமிழருக்கு ஆதரவு திரட்டும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. இதுவரை 49 நாடுகளுக்கு உண்மையை விளக்கி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இலங்கையில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. அது மனித குலத்துக்கு எதிரான போர் என்பதை உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளக்கி வருகிறோம் என்று உதயனுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் தா.பாண்டியன்.இலங்கையில் நடை பெற்ற போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களுக்கும் விளக்கும் பணியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம் என்று பிரகடனப்படுத்தி இந்தியா முழுவதும் நிகழ்வுகளை நடத்தியது கட்சி................ read more
Subscribe to:
Posts (Atom)