மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 20 January 2012
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வினைஅமுல்படுத்தினால் தெரிவுக்குழுவில்
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வுயோசனைகளை அமுல்படுத்தினால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்திய வெளிவிவகாரஅமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தம்மை வற்புறுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாரில்லை –அரசாங்கம்
முன் நிபந்தைனகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் தயாரில்லை என ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிர்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு பிரச்சினை இருப்பதாக அவர் ஓப்புக் கொண்டுள்ளார்.............. read more
எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம்: இது சிறிலங்கா
இந்நிலையில், இராணுவத்தினரை கொண்ட கட்டுமான நிறுவனமொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளது................. read more
இம்மாதம் வீரகாவியமான மாவீரர்களது வணக்க மாலையும்,"கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.
மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.............. read more
இந்தியாவிடம் ஜனாதிபதி மஹிந்த மீண்டும் பொய்யா சொன்னார்?
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும் அந் நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான பேராசிரியர் சிசன் அவர்கள் தமிழ் நெட் இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
Thursday, 19 January 2012
காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை: அவை 13க்குள் அடங்குவதாக எம்.ஏ.சுமந்திரன் கருத்து.
இந்தியா விரைகிறது கூட்டமைப்பு பிரதமர் மன்மோகனுடனும் சந்திப்பு; கிருஷ்ணாவுடனான பேச்சுக்களை அடுத்து சம்பந்தன் தலைமையில் குழு பயணம்
மிகத் தெளிவான முறையில் அதிகாரங்கள் பகிரங்கப்பட வேண்டும்
தமிழருக்கு எதிரான சிங்களத்தின்: போக்கு நீடித்தால், அத்தகையதொரு நிலைப்பாடு சர்வதேச அளவில் ஒருபோதும் தமிழருக்குப் பாதகமானதாக அமையாது
கூட்டமைப்புடன் பேசும் குழுஅரச அங்கீகாரம் கொண்டதா?
அரசதரப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுக்களின் அடிப்படை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்ப வைத்துள்ளது அரசாங்கம்.அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான பேச்சுக்குழு உண்மையில், அரசின் சார்பில் பேசும் அதிகாரம் கொண்டதா என்பதே அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிபிசி சிங்களசேவைக்கு வழங்கிய பேட்டி தான்.
அரசுடன் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் தெரிவுக்குழுவில் பங்கேற்போம் கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்
13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால சென்று தீர்வுகாண்பதற்கு தயார் இந்தியாவுக்கு ஜனாதிபதி மீண்டும் உறுதியளிப்பு
அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பாக கிருஷ்ணா நிருபர்களுக்குக் கூறியிருக்கிறார். ........... read more
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டுமென்ற தொனியில் கிருஷ்ணா கருத்து தொடர் பேச்சுக்களே தீர்வுக்கு வழிவகுக்கும் என்கிறார்
பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!
நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது.
அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது.
ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது.
ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?
நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
"கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடு..........
இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும். மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.
22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மலையக தோட்ட தொழிலாளர்களை தோட்டக்காட்டான் என்று, எங்களை ஏளனம் செய்கிறீர்களே, எதற்காக ???
மலையக தோட்ட தொழிலாளர்களை தோட்டக்காட்டான் என்று, எங்களை ஏளனம் செய்கிறீர்களே, எதற்காக ??? அதிகார வர்க்கமே.
ஆம் எங்களின் முன்னோர்கள் செய்த தவறுதான். காடாய் கிடந்ததை மலையகத்தை இயற்க்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்ட மலயகமாய் மாற்றி விட்டது அவர்களின் குற்றமே.....!!!!
ஆம் எங்களின் முன்னோர்கள் செய்த தவறுதான். காடாய் கிடந்ததை மலையகத்தை இயற்க்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்ட மலயகமாய் மாற்றி விட்டது அவர்களின் குற்றமே.....!!!!
தோட்டத் தொழிலளர்கள் அனைவரையும் அன்று தொட்டு இன்றுவரை அடிமைப் படுத்தி வைத்திருப்பது யார் ?? சிங்களவனும் அவனுக்கு துணை போகும் ..........
தோட்டத் தொழிலளர்கள் அனைவரையும் அன்று தொட்டு இன்றுவரை அடிமைப் படுத்தி வைத்திருப்பது யார் ?? சிங்களவனும் அவனுக்கு துணை போகும் மலையக அரசியல் வாதிகளும் தானே.ஏற்கனவே அங்கிருந்து கலவரத்தால் துரத்தப் பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் குடியேறி யுத்தத்தால் பாதிக்கப் படும் வரை அங்கு சகல வசதியோடும் அடிமை நிலை நீங்கி எம் தேசிய தலைவரின் ஆட்சியில் குறைகள் எதும் அற்று வாழ்ந்தார்கள்.
13+ ஏமாற்றும் செயற்பாடா? - ஜயலத் எம். பி. _
ஜனாதிபதி மஹிந்தவின் கருத்து புதியதொரு ஆரம்பம் : சுமந்திரன் எம்.பி. _
இந்தியாவிலிருந்து வெளிவரும் 'த இந்து' பத்திரிகைக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ............ read more
13+ இல் காணி, பொலிஸ் அதிகாரம்; ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை
13ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் நாட்டில் நடைமுறையில் இல்லை. எனவே, அதற்கு அப்பால் எனக் கூறப்படுவது திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்டத்தையே வலியுறுத்தி நிற்கின்றது. அந்தப் புதிய சட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிருஷ்ணாவிடம் கூறவில்லையே என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய சுதந்திர முன்னணி............ read more
பேச்சுத் தடைப்பட்டுள்ள போதும் தீர்வு வரும் என நம்பும் இந்தியா; உண்மையான அதிகாரப் பகிர்வுக்கு யாழ்ப்பாணத்தில் வலியுறுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை முன்னறிவித்தல் ஏதுமின்றி இலங்கை அரசு இடை நிறுத்தியுள்ள நிலையிலும் அந்தப் பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்று எட்டப்படும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
"நடந்து கொண்டிருக்கும் பேச்சின் ஊடாக, 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதியை உருவாக்கி, அதன் மூலம் நாட்டின் அரசியல் தீர்வுக்குத் தேவையானதொரு சூழலை உருவாக்கும் என்பது நம்பிக்கை'' என்று யாழ். நகரில் நேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்........... read more
அதிகாரப் பரவலாக்கலே இலங்கைக்கு பொருத்தமானது - எஸ்.எம்.கிருஸ்ணா யாழில் தெரிவிப்பு
இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்கும் அதிகாரப் பரவலாக்கல் முறையே பொருத்தமானது என இந்தியா கருதுகின்றதென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் நிதியுத வியுடன் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்............ read more
தம்மை பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயற்சிக்கின்றீர்களா?? கோத்தபாய!
தம்மை பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயற்சிக்கின்றீர்களா?? கோத்தபாய!

அரசியலில் களமிறங்கும் திட்டம் எதுவும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலில் களமிறங்கும் திட்டம் எதுவும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவர் சொன்னாலும், எவர் நினைத்தாலும் அரசியலில் ஈடுபடும் உத்தேசம் தமக்கு கிடையாது. அரசியலில் ஈடுபடுமாறு பலர் அழைப்பு விடுத்த போதிலும் அவற்றை நிராகரித்ததாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்........... read more
பாராளுமன்றத்தையும் ஆக்கிரமித்த Why This கொலைவெறி பாடல்
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து Why This கொலை வெறி எனக் கேட்க எமக்கு No கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்த வேளையிலேயே சபையில் சிரிப்பொலி எழுந்தது................ read more
நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது –துமிந்த நாகமுவ
நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.......... read more
13+ திருத்தத்துக்கும் மஹிந்த அரசு தயார்? கிருஷ்ணாவிடம் உறுதிமொழி
இதுதொடர்பாக இன்று (17.01.2012) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அப்போது 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்லத் தாம் தயாராகவே இருக்கின்றார் என ஜனாதிபதி மஹிந்த என்னிடம் உறுதியளித்தார்.............. read more
வடக்கு- கிழக்கு தமிழரை துரத்தும் கடனும் வட்டியும் - அரவிந்தன்
தமிழர் பகுதிக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரம் தேவை
தமிழர் பகுதிக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரம் தேவை
இனப்பிரச்ச்னை தீர்வில் தமிழர் பகுதிகளுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது கைப்பட எழுதிய ஊடக அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை மேலே காணப்படுகிறது................ read more
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது கைப்பட எழுதிய ஊடக அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை மேலே காணப்படுகிறது................ read more
இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து அமெரிக்கா கவனம்
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இது அவ்வளவாக பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது............... read more
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இது அவ்வளவாக பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது............... read more
ஜெனீவா – ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் ஏமாற்றியது சிறிலங்கா அரசு
தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த பேச்சுக்களில் இரண்டாவது நாளும் அரசதரப்பு முன்னறிவிப்பின்றி கலந்து கொள்ளாததால், இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது............. read more
இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் - ஜீ.எல்.பீரிஸ்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க கோத்தபாய விரும்பினார்?- ரொபட் ஓ பிளேக்
Wednesday, 18 January 2012
போராட்டகாலத்தில் ஒழுக்கமுள்ள மாணவர் சமூகமாக இருந்தவர்கள் இன்று ஒழுக்க சீர்கேடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்-பா.அரியநேத்திரன்!
மிக மோசமான ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் கூட வடகிழக்கு மாணவர் சமூகம் மிகவும் ஒழுக்கமுள்ள தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற சமூகமாக வளர்ச்சிபெற்றனர். ஆனால் இன்று ஒழுக்க சீர்கேடான கலாச்சார சீரழிவுகளுக்கு மாணவர் சமூகம் உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
இது எமது சமூகத்திற்கு கல்வியில் மிகப்பெரிய பின்னடைவையே உருவாக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்................ read more
ஹிந்து பத்திரிகை மீது சோ பாய்ச்சல்
"நக்கீரன் பத்திரிகையில் முதல்வர் குறித்து வந்த செய்தியை மற்ற பத்திரிகைகள் நாசூக்காக கூறியுள்ளன. ஆனால் இந்து பத்திரிகை மட்டும் நக்கீரன் செய்தியை அப்படியே வெளியிட்டு, இந்து பத்திரிகை மீது மக்கள் வைத்திருந்த நன் மதிப்பை கெடுத்துள்ளது. இதன் மூலம் இந்து பத்திரிகையின் உள் சூட்ச்சுமம் புரிகிறது" என தெரிவித்தார்.............. read more
சிறிலங்காவுக்கு பயணித்திருக்கும் கட்டார் மன்னருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோள் !
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது........... read more
பிரித்தானியாவில் தமிழர் வீடுகளில் விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி சேகரிப்புத் திட்டம்.
நாடுகடந்த அரசின் நிதிவள மேம்பாட்டு அமைச்சால் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட "வாரம் உங்களால் இயன்ற உதவியைத் தாரீர்" என்ற திட்டத்தின் செயற்பாடுகள் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது............... read more
போருக்கு ஆதரவளித்த நாடுகளைப் பார்த்தாவது சம்பிக்க திருந்த வேண்டும் : மனோ கணேசன் _
இந்நாடுகளில் மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கங்களும், சுயாட்சி பிரதேச அரசாங்கங்களும் இருக்கின்றன. மாநில காவல் துறையும், மத்திய காவல் துறையும் இருக்கின்றன.
பல மொழிகள், பல இனங்கள் வாழ்கின்ற நாடுகள்தான் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியவை.
இந்த உண்மைகள் தெரியாதவர்கள் முட்டாள்கள். தெரிந்தும் உடன் பட மறுப்பவர்கள் பேரினவாதிகள். ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் பேரினவாத முட்டாள்கள். பௌத்த மதத்தின் பெயரில் அரசியல் நடத்தும் இவர்களின் முகமூடியை வரலாறு விரைவில் கழற்றி எறியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அதிகாரப் பரவலாக்கல் எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ................... read more
புலம்பெயர் மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை போராட்டம் நடைபெறும் !
புலம்பெயர் மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை போராட்டம் நடைபெறும் !
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்..........read more
13வது திருத்தச் சட்ட அம்சங்களை அமுல்படுத்துவதாக மஹிந்த உறுதியளித்தார்
இலங்கை இனப்பிரச்சினை தீர்விற்கு 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள பெரும்பாலான விடயங்களோடு 13++ திட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர், 13வது திருத்த்தில் உள்ள பெரும்பாலான அம்சங்களை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளார் என குறிப்பிட்டார். ............... read more
இலங்கை வெளிவிவகார அமைச்சில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர், 13வது திருத்த்தில் உள்ள பெரும்பாலான அம்சங்களை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளார் என குறிப்பிட்டார். ............... read more
யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி
அரசியல் தீர்வை துரிதப்படுத்துங்கள்
வந்தார்; சந்தித்தார்; வலியுறுத்தியது கூட்டமைப்பு
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவது இந்தியாவின் கடமையாகும் என இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினை தீர் வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது..................... read more
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவது இந்தியாவின் கடமையாகும் என இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினை தீர் வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது..................... read more
கூட்டமைப்பு எம்.பிக்களை ஏமாற்றிய அரச தரப்பு _
கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இம்மாதம் 17, 18,19 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. ............. read more
24 மணிநேரத்திற்குத் தன்னை முடக்கிக்கொள்ளும் விக்கிபீடியா!
அமெரிக்க செனட் சபையில் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை மேற்கொண்டுள்ளது. ........read more
Tuesday, 17 January 2012
ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது.
ஊழல், மோசடிகளிலிருந்து தப்பவே ஆளுந்தரப்பில் இணைந்தார்!
பள்ளிக் காதலால் கர்ப்பம் தரித்த 14 வயது சிறுமிகள்
திருகோணமலை - உப்புவெலி பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் தனது காதலனால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக உப்புவெலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ள உப்புவெலி பொலிஸார் அவரை இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
இதேவேளை, நிட்டம்புவ பிரதேசத்தில் 15 வயதுடைய காதலன் (சிறுவன்) தனது 14 வயதுடைய காதலியை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ள உப்புவெலி பொலிஸார் அவரை இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
இதேவேளை, நிட்டம்புவ பிரதேசத்தில் 15 வயதுடைய காதலன் (சிறுவன்) தனது 14 வயதுடைய காதலியை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
தனி பௌத்த கொள்கைகள் ஏற்றதல்ல: பல்லின சமூகங்களுக்கு ஏற்ற கொள்கைகளே அவசியம்
இலங்கையின் அரசியல் தீர்விற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்றச் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தனி பௌத்த கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப் போவதில்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ................. read more
தனி பௌத்த கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப் போவதில்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ................. read more
இளவயது கர்ப்பத்திலும் யாழ் மாவட்டம் முதலிடம்!
கடந்த 2011 இல் பதின்ம வயதில் கர்ப்பம் தரிக்காத பிரதேங்களாக வேலணை மற்றும் நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகியன விளங்குகின்றன.
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் கடந்த ஆண்டில் 408 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் தரித்துள்ள போதும் வேலணை, நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கர்ப்பம் குறித்து வயதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் கடந்த ஆண்டில் 408 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் தரித்துள்ள போதும் வேலணை, நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கர்ப்பம் குறித்து வயதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஆலோசனை கூறுவதற்கு இந்தியாவிற்கு அறுகதையில்லை!
காஷ்மீரில் கொல்லப்பட்ட 9,000 சிவிலியன்கள் புதைக்கப்பட்ட இடம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இணங்காத இந்தியாவுக்கு எமது நாட்டில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கூறுவதற்கு அருகதையில்லையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு வரம்புமீறி செயற்பட்டு, பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்............... read more
பேச்சு காத்திரமாக நகர இந்தியா இலங்கைக்கு அழுத்தம் தரட்டும்; கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பு நேற்று வலியுறுத்து
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்களை ஆரம்பிக்க இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்தது. ஆகவே பேச்சு சரியான தடத்தில் போகவேண்டுமாயின் இந்தியா தனது காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். இலங்கை அரசு உணரக்கூடிய வகையில் இந்தியாவின் அழுத்தம் இருந்தால்தான் கொழும்பு ஆட்சியாளர்கள் தீர்வு ஒன்றை காண இணங்கி வருவார்கள். இல்லாவிடின் இந்தப் பேச்சால் எதுவித பயனும் இல்லை. ............ read more
முகத்துவாரத்தில் மீள்குடியமர தமிழருக்கு அனுமதி மறுப்பு; ஆயினும் அங்கு 247 சிங்களவர்
முல்லைத்தீவு முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 105 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுப் புளியமுனைக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முகத்துவாரப் பகுதியில் 247 பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட் டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.......... read more
புலிகள் இயக்க செயற்பாடு குறித்து அவதானம் தேவை : இலங்கைத் தூதர்களுக்கு அறிவுறுத்தல்
வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதியாரின் பேரன் பாட்டெழுத வந்தார் !
16 வயதில் இருந்து பொழுதுபோக்காக கவிதை எழுதும் இவருக்கு இயலபாகவே தமிழ்ப்பற்று அதிகமாம். என்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில் இருந்தபோது 21 வயதில் சினிமா ஆர்வம் வந்துவிட்டது. ‘வானமே, உன் எல்லை என்ன’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டதோடு நில்லாமல், பிரபலமான பாடல்களில் தனது வரிகளை போட்டு அழகும் பார்ப்பார்.
Subscribe to:
Posts (Atom)