Translate

Tuesday, 14 June 2011

உலக முதன்மொழி தமிழே!*


இலக்குவனார் திருவள்ளுவன்   
*தமிழ்க்கடமைகள்** 26* 
*மக்கள் முதலில் தோன்றிய பகுதி குமரி நாடே!* 
*உலக முதன்மொழி தமிழே!* 
இக்குமரி நாடு தான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும் மேற்கே மடகாசுகர் தீவு வரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம். 

எல்லாம் முடிந்து விட்டது என்று இருப்பவர்களை மீண்டும் எழவைக்கும் பாடல் (வீடியோ இணைப்பு)


எல்லாம் முடிந்து விட்டது என்று இருப்பவர்களை மீண்டும் எழவைக்கும் பாடல்

கச்சத் தீவுத் தீர்மானம் வரவேற்கத்தக்கது, ஆனால் எல்லைக் கோட்டை அகற்றுவதே மீனவர் உரிமையைப் பாதுகாக்கும் – சீமான்.


தமிழக சட்டப் பேரவையில் இன்று கச்சத் தீவினைத் திரும்பப் பெறக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்ப்பது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.

இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு: சீமான்


தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

ஈழம் என்று கூற மறுக்கும் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடக் களம் திறந்துவிட்டுள்ளார்


mdiy epjp]; r. Fkhud;
jkpoPoNk ,yq;ifj;jkpoUf;F ,WjpahdJk; cWjpAkhd jPu;T vd;W $wpte;j n[ayypjh> 1990-Mk; Mz;LfSf;F gpd;du; jkpoPoj;jpw;fhf Nghuhba Nghuhspfis mtkhdg;gLj;JksTf;F mwpf;iffis tpl;Nl te;Js;shu;.  ehd;fhk; fl;l <og;Nghu; cf;fpukilj;jpUe;j Ntisapy;> fUzhepjp muR ,yq;ifj; jkpoiuf; fhg;ghw;wj; jtwptpl;lJ vd;W mwpf;if tpl;lhu;. mjd; gpd;du; ,yq;ifj;jkpou;fspd; ghJfhg;ig ,e;jpa muR cWjp nra;a Ntz;Lnkd;W $wp te;jhu; n[ayypjh.  rkPgj;jpy; ele;j Nju;jypy; jdJ fl;rp kPz;Lk; Ml;rpaikf;f Ntz;Lnkd;fpw ntwpAlNd ,g;gbahd gpur;rhuq;fisr; nra;jhu; vd;W $wp te;jdu; rpy jug;gpdu;.

Sri Lanka True Face | evidence of Sri Lankan Government State Terrorism

Ethnic cleansing is about assimilating a people. It is about destroying the identity of a people, as a people. And it often occurs in stages. The preferred route of a conqueror is to achieve his objective without resort to violence - peacefully and stealthily. But when that fails, the would be conqueror turns to murderous violence and genocide to progress his assimilative agenda.

குடியுரிமை வழங்கும் நாடுகளில் இங்கிலாந்து முதலிடம்

கடந்த ஆண்டில் இங்கிலாந்து அரசு ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு முறை 2 வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கி இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் வெளிநாட்டவருக்கு தாராளமாக குடியுரிமை வழங்கிய நாடாக உருவெடுத்துள்ளது............ read more

நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக ராஜா பரமெஸ்வரி எழுதுவது:-


நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக ராஜா பரமேஸ்வரி எழுதுவது:-

அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா?
 நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா?,,,,,,,, read more

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படும்


இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படும் 

என அரசாங்கம் அறிவித்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் செயல் - அரசியல் கட்சிகள் :
 இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து முடிவெடுக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் செயல் என அரசியல் கட்சிகள்  விசனம் தெரிவித்துள்ளன. ............ read more

இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட பிரித்தானிய பாராளுமன்றில் பிரேரணை!

இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி நா.உ ஸ்கொட் லீ என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உண்மை, கடமை மற்றும் நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்த சுயேற்சையான, சர்வதேசப் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா க்கு அழைப்பு விடுத்துள்ளது. .................... read more

இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட பிரித்தானிய பாராளுமன்றில் பிரேரணை!

இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி நா.உ ஸ்கொட் லீ என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உண்மை, கடமை மற்றும் நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்த சுயேற்சையான, சர்வதேசப் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா க்கு அழைப்பு விடுத்துள்ளது. .................... read more

2இளம் பெண்களை கடத்தி வீட்டில் அடைத்து வைத்திருந்த போலிஸ் கான்ஸ்டபிள் கைது ..!

கடந்த வராம் Chilawபகுதியில் பாடசாலை சென்ற இரு பதினாறு வயதுடைய இளம் பெண்கள் காணமல் போயினர் .
இவ்வாறு காணமல் போன பெண்களை அதே பகுதியை சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தமது வீட்டில் கடத்தி வற்புறுத்தி அடைத்து வைத்திருந்துள்ளார் ............... read more



சனல் 4 விவரணத்தைப் பார்க்குமாறு மாயா கோரிக்கை !

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நாளை (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள �இலங்கையின் படுகொலைக்களம்� என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்....read more

முள்ளி வாய்க்கள் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்தியா இராணுவ பெண்கள் .!


தமிழீழ விடுதலை புலிகளின் தாயக பகுதியான முள்ளி வாய்க்கள்  பகுதியில் நிலை கொண்டிருந்து புலிகள் மீது தாக்குதலை நடத்திய இந்தியா இராணுவ படையில் இந்திய திராவிட-தமிழ் – இராணுவ பெண்களும் இடம் பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது .
அங்கு போரினால் பாதிக்க பட்ட மக்களை  அவர்கள்அழைத்து  வரும் காட்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது ........... read more

இன்று இரவு வெளியாகவுள்ள சனல் 4 வீடியோ: அதிர்ச்சிக் காணொளியின் ஒரு பகுதி !

பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது !............. read more

Monday, 13 June 2011

மாகாணசபைக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது: மகிந்த ராஜபக்ச

அரசியல் தீர்வு விடயத்தில் 13ஆவது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தும் அதேநேரம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க முடியாது என இலங்கையின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசு முனைப்பு காட்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளையிலேயே ஜனாதிபதி மகிந்தரால்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ....... read more

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமா? அல்லது அடிமை வாழ்வுதான் தொடருமா?


மேலாதிக்க போக்குடைய எந்த ஒரு செயற்பாடுகளும் நகர்வுகளும் நீடித்த நிலைத் தன்மையை கொண்டிருந்ததாக எப்பொழுதும் இருந்ததில்லை என்பது உலக நியதிகளில் இருந்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடையம். ஆனால் இலங்கை அரசாங்கமோ தமிழர்கள் மீதான தமது அடக்குமுறையை கைவிடுவதாக இல்லை. இலங்கை இனவாத அரசும் அதன் அடிவருடிகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதை மட்டுமே இலக்காக கொண்டு தனது நகர்வுகளை அனைத்து வழிகளிலும் மேற்கொள்கிறது............. read more

அவர்கள் என்னை கொன்றுவிட்டிருக்கலாம் என உணர்ந்தேன் -போத்தல - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-


மனிதத்தன்மைகளுக்கு அப்பாற்பட்ட இந்தச் சித்திரவதைகளை என்மீது புரிவதைவிட என்னை அவர்கள் கொன்றுவிட்டிருக்கலாம் என உணர்ந்தேன்.
அதேவேளை இந்த நாட்டில் உயிர் வாழ வேண்டும என்றால் நீ உனது ஆத்மாவை ராசபக்ச அரசுக்கு விற்கவேண்டும்.  நீ உனது சுய மரியாதையையும் கொள்கைகளையும் ராசபக்சவின் கோவிற் சந்நிதானத்தில் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
நானோ என் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு நீங்கினேன்….READ MORE

அகதிகளின் இரகசியங்களை இலங்கைக்கு சொன்ன பிரித்தானியா !

ஜூன் 16ம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 300 பேரை திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தனி விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதனில் 300 தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். 
இதனை எதிர்த்து இன்றைய தினம் சில தமிழ் வழக்கறிஞர்கள், அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் ஜூன் 31ம் திகதி மற்றுமொரு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயல்வதாக மேலும் செய்திகள் கசிந்துள்ளது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுமாயில் வேறு பொறிமுறைகளையும் அவர்கள் கையாளவுள்ளனராம்............. READ MORE

Student Visa வில்வந்த மாணவியைக் கற்பழிக்க தமிழ் வர்த்தகர் முயற்சி அம்பலம்

மறுக்கும் பட்சத்தில் வேலையும் போய், வீடும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைவரும் எனவும் மிரட்டியுள்ளார். 
அர்த்த ராத்திரியில் என்னசெய்வது என்று தெரியாத அந்த மாணவி தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முற்பட்டவேளை, வீட்டுத் தொலைபேசி வயரையும் அவர் அறுத்து எறிந்துள்ளார். .............


சரியான ஆவணங்கள் இல்லாத தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களுக்கு மணித்தியாலத்துக்கு 1.50 பவுன்ஸ் என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதும், பல தமிழர்கள் அறிந்த கசப்பான உண்மை. 
பிரித்தானிய அரசு வேலைசெய்வோருக்கு மணித்தியாலத்துக்கு குறைந்த பட்சம்  5.95 பவுன்ஸுகள் ஊதியமக வழங்கப்படவேண்டும் என்று சட்டம் வகுத்துள்ளது. ஆனால் காலை முதல் மாலை வரை செக்கு மாடுகளைப் போல பல தமிழ் இளைஞர்கள், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் இந்திய வர்த்தக நிலையங்களிலும் வேலைசெய்து முறிகின்றனர். எமது இனமே எமக்கு எதிரியாக இருக்கும் நிலை லண்டன் போன்ற பல நாடுகளில் காணப்படுகிறது. .......... read more

’இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்! போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா


இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.......... read more

தமிழருக்கான அடையாளம் - தீபம் தொலைகாட்சியில் விவாதம் வெள்ளிக்கிழமை,

தமிழருக்கான அடையாளமாக தமிழீழ தேசியகொடி அனைத்து தமிழ்மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதுபற்றிய தொலைகாட்சி விவாதத்தை தீபம் தொலைகாட்சி நடத்தியிருந்தது. அவ்விவாதத்தில் தமிழீழ தேசிய கொடியினை அனைத்து தமிழ்மக்களும் இனிவரும் காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எழுந்துநிற்கும் கொடி அதுவெனவும் அதன் மூலமே அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்துநிற்கின்றார்கள் எனவும் பலரும் கருத்துக்களை கூறியிருந்தனர்...... read more

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை முடக்கும் முயற்சியில் சுயனலவாதிகள் முனைப்பு!



புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை முடக்கும் முயற்சியில் சில சுயநலவாத தீயசக்திகள் அண்மைக்காலங்களில் தீவிரமாக செயற்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழர் விளையாட்டு விழா மூலம் கிடைக்கும் நிதியை தனது வழக்கு செலவுகளுக்காக தரும்படி பருதி (றீகன்) என்பவர் நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகத்தினர் இந்தப் பணம் தாயகத்தில் அனாதரவாக அவல வாழ்வு வாழும் மக்களுக்கு உதவ என அனுப்பப்பட உள்ளதாகவும், அதனால் அதை தர முடியாது எனவும் மறுத்துள்ளனர்............ read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிய அரசு தீவிர நடவடிக்கை!

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா எழுதியுள்ள “இலங்கை 2600 வருடங்களின் அடையாளம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... read more

பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை விவாதிக்கப்படவில்லை

ஆளும் கன்சவேர்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்கொற் லீயினால் இப்பிரேரணை முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அப்பிரேரணை மீதான விவாதம் ஏதும் நடாத்தப்படவில்லை என்பதோடு 2011 ஜுன் 14ஆம் திகதி சனல் 4இனால் ஒளிபரப்பப்படவுள்ள இலங்கையின் படுகொலைக்களங்கள் எனும் விவரணப்படத்தையும் பார்வையிடுமாறு கோரப்பட்டிருக்கிறது. .......... read more

Sunday, 12 June 2011

தமிழக சட்டப் பேரவை தீர்மானம் எமக்கு கொழுகொம்பு சிறீதரன் MP


சென்னை வந்த  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது,
 
“இன்று கூட நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம். எமது பெண்கள் 5 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்ட 5 பெண்களின் உடலை எனது தொகுதியைச் சார்ந்த பகுதி ஒன்றில் இருந்து வெளியே எடுத்தனர்.அதனை அங்கேயே சிங்கள இராணுவத்தினர் கொளுத்திவிட முயன்றனர். நான் அங்கு சென்று தடுத்து நிறுத்தினேன். என்னைக் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டினர். நான் நீதிமன்றத்திற்குச் சென்று உத்தரவைப் பெற்று காவல் துறையினரை அழைத்துவந்து சடலங்களை எடுத்துக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்கள் யாவரும் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொல்லப்பட்டுள்ளனர். 

146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது? - மன்னார் பிஸ்சொப் - கவனயீர்ப்பு நிகழ்வு


ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும்,2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும்,சிங்கள அரசின் போர்க்குற்றங்களை எடுத்து நிருபித்துள்ளதால் தற்போது உலகம் ஒருவித அனுதாபக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களை நோக்குகின்றது.
இவ் வேளையில் சர்வதேச ஊடகம் சனல் 4  சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மானிட சக்தியால் நினைக்க முடியாத கொடூரங்களை ஆவணப்படுத்தி வெளியிட்டு வருகிறது........... read more

சிறிலங்கா அரசிடம் சோரம் போன இன்னொரு சிறுபான்மை இனக் கட்சி தமிழக சட்டசபைத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு


இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தமிழக சட்ட சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.............. read more

தமிழரின் தாயகம் பாரியளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை..


கடந்த 1-6-2011 அன்று ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், ஆற்றிய உரையின் முழுவடிவம்................ read more

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கமுடியாது! இலங்கை, இந்தியாவிடம் நேரடியாக தெரிவிப்பு


13 வது அரசியலமைப்பின்படி மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கமுடியாது என்று  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நேற்று தம்மை சந்தித்த இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். ............. read more

ஊடகவியலாளர்களின் கொலைகள் குறித்து தீர்வுகாணப்படாத நாடுகள் வரிசையில் இலங்கை 4 ஆம் இடம்:-

ஊடகவியலாளர்களின் கொலைகள் குறித்து தீர்வுகாணப்படாத நாடுகள் வரிசையில் இலங்கை  4 ஆம் இடத்தில் உள்ளதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.............. read more

வெலிக்கந்தையில் இரகசிய தடுப்பு முகாம்கள்: ஏற்றுக்கொள்ளும் அமைச்சர் !

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக பலரும் பல தடவைகளில் வெளிப்படுத்தி இருந்த போதிலும் அதனை ஸ்ரீ லங்கா அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது. ஆனால் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்....... read more

தமிழருவி மணியன் அழைக்கிறார் - தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல் சூன் 26 - மெரினா கடற்கரை - சென்னை


தமிழருவி மணியன் அழைக்கிறார் - தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல் - சூன் 26 - மெரினா கடற்கரை - சென்னை

http://www.youtube.com/watch?v=u9WdRU_wx3E

முத்தமிழ்வேந்தன்
சென்னை

சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே! லண்டனில் அருந்ததி ராய் தெரிவிப்பு.


சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையேலண்டனில் அருந்ததி ராய் தெரிவிப்பு.


பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பொன்றில் பேசுகையில் சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே என கூறினார்.


சிறீலங்காவில் இடம்பெற்ற இக்கொடுமையை போல் ஒன்றை தான் வேறெங்கும் கண்டதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிவசங்கர் மேனன் காட்டியுள்ள இரட்டை முகம் – சீமான்.


சிவசங்கர் மேனன் காட்டியுள்ள இரட்டை முகம் – சீமான்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சி்வசங்கர் மேனன் கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறையில் இந்திய மத்திய அரசின் போக்கில் உள்ள முரண்பாடுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: 
சிவசங்கர் மேனன் காட்டியுள்ள இரட்டை முகம் -சீமான்.

Saturday, 11 June 2011

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன்

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன் 


ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன்(07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளனஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன........ read more

ஜெயலலிதாவுக்கு தலையைக் காட்டி மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்!

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். ......... read more

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் மும்மூர்த்திகள் திருவாய்மலர்ந்தருளினர்


இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.......... read more

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆறுமாத கெடு விதித்துள்ள இந்தியா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஆறுமாத கெடுவொன்றை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை வழங்குமாறு கோரியே இந்திய அரசாங்கம் பிரஸ்தாப ஆறுமாதக் கெடுவை விதித்துள்ளதாக மேலதிக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது........ read more

கனடாவின் முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழிலும் பா.மன்றில் உரை.


கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சினைத் தமிழிலும் நிகழ்த்தினார். முதல்முறையாக கனேடிய பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற கன்னி உரையை தமிழ் மொழியிலும் நிகழ்த்தியுள்ளார்.

அவர் தனது உரையில், “அடுத்து கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்.............. read more

“கொலைக்களம்”வீடியோவை சனல் 4 ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா!



உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப் பெயரைக் கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்து வரும் ஸ்ரீலங்காவை சனல் 4 காட்டிய என்ற புதிய ஒருமணி நேர வீடியோ சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளதாக நீதிக்கும் சமாதானத்திற்காகவுமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்............ read more

குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தை நிறுத்தியுள்ளார் கோத்தபாய !

இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசம் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கவும், அதேநேரம் பயங்கரவாதத்தைத் தொடரவும், தமிழ் மக்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கவும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்�ஷ குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளார். 


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நெறிதவறிச் செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக ஒரு தனிப்படையை கோத்தபாய உருவாக்கியுள்ளார் என்று குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய படையின் தலைமைத்துவம் வன்னியில் உள்ள போதிலும் அவர்கள் பிரதானமாக குடாநாட்டிலேயே செயற்பட்டு வருகிறார்கள்............. read more

அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி


அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 
 
சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது.  அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்றன. .......... read more

Friday, 10 June 2011

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிவரும் லிபறா நிறுவனம்!

இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மண்டபம் அகதி முகாம்களில் தகரங்களுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நோர்வே உட்பட சுமார் 15 நாடுகளுக்கு மேல் இயங்கி வரும் லிபறா நிறுவனம் உதவி வருகின்றது. 

தொழில் செய்ய அனுமதியுண்டு; ஆனால் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது! பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தொழில்நிமித்தம் வருபவர்கள் நிரந்தரமாக குடியுரிமை பெறுவதை குறைப்பதற்கான பிரேரணையொன்றை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியத் துறைசார் தொழிலாளர்கள் அதாவது வீட்டுவேலைகளுக்காக அமர்த்தப்படும் தொழிலாளிகளே இந்த தீர்மானத்தால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

UK Tamil News (தமிழ்): You are a Tamilian Only if .......

UK Tamil News (தமிழ்): You are a Tamilian Only if .......: "You are a Tamilian Only if ....... (1 to 35). 1. You arrive one hour late to a party and find out you are the first one to arrive. 2. Yo..."

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்!


புலம்; பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது.  இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள்; நிறுவப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கும் நேரமிது


mdiy epjp]; r. Fkhud;
tpLjiyg;Gypfis mopj;Jtpl;ljhff; $wp> <oj;jkpoupd; murpay; Nghuhl;lj;ij kOq;fbf;Fk; eupj;je;jpu Ntiyfspy; ,wq;fpAs;sJ kfpe;j uh[gf;rhtpd; rpwpyq;fh muR. gy jkpo; mUtUbfSk; rpq;fs muRf;F Jizahf nraw;gLfpwhu;fs;.  A+jdpYk; tpl jkpod; ve;j tpjj;jpYk; risj;jtdpy;iy vd;gJ cz;ikNa. jkpod; xNunahU tplaj;jpy; kl;Lk; A+jdpYk; tpl NtWgl;L epw;fpd;whd;. gy vl;lg;gu;fisf; nfhz;l ,dk; vd;why; jkpo; ,dkhfNt ,Uf;f KbAk;.

மக்களே வருக அவசர அழைப்பு

http://www.youtube.com/watch?v=0GZ4kKuf3PQ&feature=player_embedded
 
http://www.ethirinews.com/?p=8531

எம் தமிழ் உறவுகள் 300 பேரை இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவை தடுத்து நிறுத்த கோரி நாடு கடந்த அரசு பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றது .

தீபம் தமிழர்களின் ஊடகமா? – சவுத் பேங்க் பல்கலைக்கழக மாணவர்கள்!


தீபம் தமிழர்களின் ஊடகமா? – சவுத் பேங்க் பல்கலைக்கழக மாணவர்கள்!
அன்புடையீர்.
07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது......... read more

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு


பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.......... read more

வாராந்தம் ஐந்து இலங்கைப் பெண்களுடன் பாலியல் வல்லுறவு கொள்ளும் இலங்கையர்: நடிகர் விவேக்கிடம் நபரை ஒப்படைத்தால் உரிய இடத்தில் உரிய தண்டனையை வழங்குவார்


ஜோர்டானிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாகவும் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுவதாகவும் உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படடுள்ளது............. read more

தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்குச் செல்வோர் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு புதிய சட்டம்


தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை சிதைக்கும் விதமாக போலியான காணொளியை வெளிட்டு சதி.


தமிழீழத் தேசியத் தலைவரது உடலெனக் காட்டப்பட்டு உலகத் தமிழர்களால் நிராகரித்து தூக்கி வீசப்பட்ட பழைய காணொளியை புதிய வடிவில் வெளியிட்டுள்ளது ஒரு தமிழ் "துரோக" இணையம்.

இதில் எவ்வித அடிப்படை உண்மைகளும் இல்லை. இருந்த போதும் இதுதான் ஆரம்பமாக இருக்கலாம். இதைவிட முன்னர் சிங்கள இந்திய உளவுத்துறை கதாசிரியர்களால் கதைவசனம் எழுதப்பட்டதைப் போன்ற ஒரு காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது............. read more

மாற்றம்... ஏமாற்றம்! - ஜெ. ஆட்சி... ஆவேச வைகோ


''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள். மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள்................
''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள்.
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன ............... read more

தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்கிறோம் - பிரித்தானிய தமிழர் பேரவை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை:............ read more

இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்


இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான் 

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.................... read more

இந்திய உயர்மட்டக்குழு இரண்டு நாள் பயணமாக இன்று கொழும்பு வந்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோர் இன்று நண்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தனர். 
இவர்கள் இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி..எல்.பீரிசுடன் பேச்சுக்களை நடத்துவர்............ read more

போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளாமல் பாரிய துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் இலங்கை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்


போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தாமையின் மூலம் இலங்கை அரசாங்கம், குற்றங்களை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 வருட யுத்தத்தின் போது இலங்கையின் அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது......... read more

இலங்கையர்கள் 30 பேரே நாடு கடத்தப்படவுள்ளனர் : பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்


தமிழர்கள் உட்பட்ட இலங்கைப் பிரஜைகள் 30 பேரை நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
முன்னதாக 300 பேர் எதிர்வரும் 16 ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்ட 30 பேரே திருப்பியனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிரகம் குறிப்பிட்டுள்ளது. 
இதில் எத்தனை தமிழர்கள் என்ற விடயத்தை அந்த உயர்ஸ்தானிகரம் தெரிவிக்கவில்லை.

தமிழ் நாடு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்? மகிந்த ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சி தோல்வி:-

வடபகுதி கடலிலுக்கு அனுமதியின்றி வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் வசிப் போரைக் கொண்டு தமிழ் நாடு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன......... read more

தமிழக முதலமைச்சரை பணம் கொடுத்து வாங்கலாம் ஜனாதிபதியுடன் தொடர்புகளை ஏற்படுதலாம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான தமிழ் பிரமுகரை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன....... read more

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவினர் இன்று இலங்கை சென்றுள்ளனர்........... read more

கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவன் சிங்களப் பகுதியில் அடிமையாகக் கண்டுபிடிப்பு !

தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பிலிருந்து ஏராளமான தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட ஒரு சிறுவன் சிங்களப் பிரதேசமான தம்புல்லவில் அடிமைத் தொழிலாளியாக இருப்பது தெரியவந்துள்ளது. 11 வயதான குறித்த சிறுவனின் பெயர் அதிசயராஜா சௌந்தரராஜா ஆகும். இவன் சித்தாண்டி மகா வித்தியாலய மாணவராவான்......... read more 

Thursday, 9 June 2011

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு- கோர்ட்டில் கதறியழுதார் ராஜாத்தி அம்மாள்.


ஜாமீன் நிராகரிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் ராசாத்தி அம்மாள் நீதிமன்றத்திலேயே கதறியழுதார்.
 
. நீதிமன்றம் வந்திருந்த திமுக பிரமுகர்கள் அவரைத் தேற்றிய போதும் அவர் அடக்க முடியாமல் கதறியழுது விட்டார். கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் இனி அவர் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருக்க நேரிடலாம் என தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ........ read more  

தமிழக சட்டச்சபை தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - கெஹெலிய :

இலங்கை அரசாங்கம் தமது இராஜதந்திர உறவுகளை இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே மேற்கொண்டு வருவதாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதேனும் தீர்மானங்களை நிறைவேற்றவேண்டுமானால் அது இந்திய மத்திய அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்!
தமிழக சட்டச்சபை தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - கெஹெலிய :


இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்........ read more

பதிலே இல்லாத கேள்வி நேரம்: அனஸ் மாமாவுக்கு ஒரு திறந்த கடிதம் !


  • கொன்ஸ்டைன், என்கின்ற நபர் யார் இல்லை அந் நிகழ்ச்சியில் ராஜா என்கின்ற நபர் யார்? 
  • இவர்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் எங்கே இருந்தார்கள்? 
  • இப்போது நிகழ்சிகளுக்கு வந்து புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களே, 2009ம் ஆண்டு எங்கே இருந்தீர்கள்?

தீபம் தொலைக்காட்சியில் சமீபத்தில் கேள்வி நேரம் என்னும் ஒரு நிகழ்ச்சியூடாக பல விவாதங்களும் விமர்சனங்களும், மற்றும் மக்கள் கருத்துகளும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றதை நான் பார்த்து வருகிறேன். 


நேற்று முன்தினம் புலிக் கொடிகைப் பிடிக்கலாமா வேண்டாமா என்று ஒரு விவாதக் களத்தை நீங்கள் திறந்து விட்டிருந்தீர்கள் ! விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்ன? எடுத்துக் கொள்ளக்கூடாத விடயம் என்ன என்று தெரியாமல் நீங்கள் தத்தளித்தால் இக் கடிதம் அதனை உங்களுக்கு நன்றாக விளக்கும் என நான் நினைக்கிறேன். ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் !........... read more