யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!
தற்போதே 600 இற்குமேற்பட்ட கற்பங்கள் பாடசாலை மாணவிகள் உட்பட பல பெண்கள் தவறான பாலியல் உறவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவர்கள் ஆடவர்களினால் எய்ட்ஸையும் வாங்கிவிட்டனர் ................. read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.............. read more | |||||
| தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _ |
நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது |