Translate

Wednesday, 3 August 2011

நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்


நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின்  தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவுப் பகுதியிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பொது அமைப்புக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் இவர்கள் 60 பேரும்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாண ஆளுனரான மொகான் விஜயவிக்கிரம நெடுந்தீவுப் பகுதியில் தங்கியிருந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில் நெடுந்தீவுப் பகுதியில் பொதுசன ஐக்கிய முன்னணியின் பெயரில் போட்டியிட்ட ஈபிடிபி வெற்றி பெற்றால் கடற்படையினரின் சீரூடை தைக்கும் பணிகள் நெடுந்தீவிலேயே முன்னெடுக்கப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது.................... read more

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க முடியாது -மன்மோகன் ..!


இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க முடியாது -மன்மோகன் ..!        

 
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழக பொது செயளர்
வைகோ இலங்கை மீது  இந்திய பொருளாதார  தடையினை விதிக்க வேண்டும் என கேட்டதற்கு அதற்கு அவர் அழித்த பதில்  அதனை இந்தியா  ஒருபோதும்  செய்யாது எனவும் மாறாக மேலும்
இலங்கை இந்திய பொருளாதாரத்தில் மேலும் பங்கெடுத்து அந்த நாட்டிற்கு  உதவுவதன்  ஊடாக இரு நாடுகளிற்கிடையிலான  உறவுகளை பல படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்................. read more 

194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்: லண்டனில் சத்தியராஜ் !


194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்: லண்டனில் சத்தியராஜ் !


உச்சிதனை முகர்ந்தால் - தமிழீழத்தின் 13 அகவைச் சிறுமி ஒருத்தி, கொடிய சிறீலங்கா படைகளின் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் கதை பற்றிய திரைப்படம். இந்த திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு வீழா (31.07.2011) லண்டன் Fஐர்fஇஎல்ட் அரங்கத்தில் இடம்பெற்றது. ஈழத்துப் போராளி ஒருவர் தமிழ்நாடுட்டுக்குத் தப்பிச் சென்று மருத்துவம் பெறும் �காற்றுக்கென்ன வேலி� கதையை திரைப்படமாக்கி, இந்திய திரைபடத் தணிக்கைக்குழுவுடன் போராடி வெளியிட்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜனின் இயக்கத்திலும், தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயாவின் பாடல் வரிகளிலும், இசையமைப்பாளர் டி.இமானின் இசையிலும் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சத்தியராஜ், நாசர், நடிகை சங்கீதா, சிறுமி நீநிகா ஆகியோர் நடித்துள்ளனர்............... read more 

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை இலகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னையில் வெளியிடப்பட்டது



ஐ.நா நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய அறிக்கையை சென்னையை தளமாக கொண்டு இயங்கும் மனிதம் வெளியீட்டாளர்கள் தமிழில் மொழி பெயர்த்து போர்க் குற்றவாளி என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளன........... read more 

செல்வி ஜெயலலிதாவின் செயல்பாடுகள் நம்பிக்கை தருகின்றது

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் துவண்டு நிற்கும் ஈழத்தமிழினத்திற்கான நீதிக்கோரிக்கைப் பயணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையாரது துரித செயற்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக, பதவிக்கு வந்தவுடனேயே தமிழ்நாடு; சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் பற்றி அனைவரும் அறிவர். இந்த தீர்மானத்தை நாம் ஏற்கனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தோம்..................... read more 

கடன் கொடுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ஏன்? அமெரிக்க செனட்டர் எழுப்பும் கேள்வி P

இந்தியா, சீனா போன்ற கடன் கொடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது ஏன்? என்று அமெரிக்க செனட்டர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். கடன் கொடுக்கும் நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது அபாயகரமானது என்றும் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் டாம்கோபர்ன் சுட்டிக் காட்டியுள்ளார்................. read more

கராடிச், மிலாடிச், ஓமர், கடாபி வரிசையில்…மஹிந்த இல்லையா? - பரா பிரபா

சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச, அவர் தலைமையிலான அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அதன் படைகள் தமிழின அழிப்புச் செய்து வருவதுடன், போர்க் குற்றம் புரிந்தமை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்கான பலமான சாட்சிகளும், காணொளிச் காட்சிகளும் இருந்தும் அவர்கள் என் இதுவரை தண்டிக்கப்படவில்லை அல்லது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இருந்து வருகின்றது. எனவே இது பற்றி இந்தப் பத்தியில் பார்க்கலாம்............... read more 

துரிதமடையும் கனடியத் தமிழர் அரசியல் செயற்பாடுகள்

புலம்பெயர்ந்த தமிழர் தாம் வாழும் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் உள்நுழைந்து ஒரு வருவான சக்தியாக மாறிவரும் சூழல் சமீப வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இவ்வகையில் கனடா, இங்கிலாந்து நோர்வே, ஐர்மனி போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது................. read more 

தேசியத் தலைவரின் கட்டளைமீது தொடுக்கப்படும் போர்!

அரசின் கட்டுப்பாட்டினுள் கைதியாக உள்ள எவரும் அரசுக்கெதிரான எந்தத் தகவலையும் வெளியிட முடியாது என்பதுடன், அவர்களைப் பிணையாகக் கொண்டு தன்மீதான சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன், தமிழ்த் தேசியம் குறித்த தமிழீழ மக்களது ஒன்றுபட்ட உணர்வினைச் சிதைப்பதையும் நோக்காகக் கொண்டு சிங்கள அரசு செயற்படுகின்றது. ஏற்கனவே, இறுதிப் போர்க்களத்திலிருந்து சிங்களப் படைகளிடம் சரணடைந்த வைத்தியர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் போன்ற அத்தனை பேரும் இதேபோன்ற வாக்குமூலங்களையே வழங்கினார்கள்.................. read more 

சாட்சியங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார் ஜொனாதன் மில்லர்!


சாட்சியங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார் ஜொனாதன் மில்லர்!

சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்த புதிய காணொளியில் உள்ளடக்கப்பட்டிருந்த நேரடி சாட்சியங்களின் நம்பகத் தன்மையை அந்தப் பிரதிமையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பிரதிமையில் இரு நேரடி சாட்சியங்களையும் ஊடகவியலாளர் ஜொனாதன மில்லர் செவ்வி கண்டிருந்தார். இந்நிலையில், அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பாக தமக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை என என அவர் கூறியுள்ளார்................... read more 

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன................ read more 

இலங்கையின் ஜனாதிபதி, சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் மிரட்டல்!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டேலீடர் செய்தித்தாளின் தலைவர் லால் விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுமத்தியுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்காக சீனா பணம் வழங்கியதாக சண்டே லீடரில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் கடந்த ஜூலை 19 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது............. read more 

Monday, 1 August 2011

இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி


கொழும்பு, ஜூலை.31: இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.............. read more 

போர் நடந்து முடிந்த பின் அடிமைகளாகத் தமிழர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் வடக்கு மக்கள்

போரின் பின்னர் தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று ரொய்ட்டரிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர் வடக்குத் தமிழர்கள். நல்லிணக்க முயற்சியில் அரசு முழுமையான இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் கருதுகின்றனர் என்றும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் வடக்கில் ரொய்ட்டர் செய்தியாளர் நேரடியாகப் பயணம் செய்து இதனை எழுதியுள்ளார்...... read more 

இந்திய பாராளுமன்றில் இலங்கை எம்பிக்கள் :எதிராக அதிமுக போராட்டம்!

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய பாராளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது......... read more 

Sunday, 31 July 2011

புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம்: யோகராஜன் _


  புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம்தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட் டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட யோகராஜன் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது................... read more 

உதயன் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்குக் கடும் கண்டனம்: மனோ _


  உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது நடத்தப்பட்டுள்ள படுமோசமான தாக்குதலை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. இத்தகைய ஒரு தாக்குதலை நடத்துவதன் மூலமாக எழக்கூடிய எந்தவொரு விளைவையும் கணக்கில் எடுக்காத காட்டுமிராண்டிகளாலேயே இது நடத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைமைகளின் கருத்துகளை மக்களுக்கு எடுத்துச்செல்கின்ற ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசியல் கட்சிகளின் முதன்மையான கடமையாகும். எனவே ஜனநாயக அரசியல் தலைவர்கள் இதுதொடர்பிலே தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...........read more 

சிறுபராயத்தில் வைராக்கியத்தை ஊட்டிவிட்டு பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கை _


  சிங்கள,தமிழ்,முஸ்லிம் என பாடசாலைகளை வேறுபடுத்தி பிள்ளைகளிடத்தில் சிறுபராயத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி அவர்கள் வயதானதன் பின்னர் பிரிவினை இருக்கக்கூடாது என்று கூறுகின்ற சமூக முறைமையானது தவறானதாகும் என்பதுடன் சிறுபராயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கையானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்............ read more 

இலங்கைக்கு அமெரிக்கா புதிய இராஜதந்திர அழுத்தம்!- இலங்கை நிராகரிக்கும் என எதிர்பார்ப்பு


இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது............. read more 

கொசோவா சூடான் நிலைமையை தென்னிலங்கை உருவாக்க முயல்கின்றதா?


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு தென்னிலங்கையை ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. போர் தந்த வலியை மறந்த நிலையில் இன்னுமொரு தரம் தமிழ் ஈழத்திற்காக தமிழ் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்ற கொதிப்பில் குமுறிக் கொண்டிருக்கின்றது தென்னிலங்கை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இனவாத பிரசாரத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை தவறாக வழி நடத்தி விட்டனர் என்று கூட தென்னிலங்கையில் பேசப்படுகின்றது.................read more  

தமிழ் மக்களுக்கு நிரந்திர அரசியல் தீர்வை வழங்குக! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் சென்னையில் மாநாடு!!


இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிரந்திர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘இலங்கைத் தமிழர் சமவுரிமை – அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு’ ஒன்றை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
சென்னையில் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் நாளை (30.07.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது................. read more 

தமிழக வறுமை பிரச்சனையை முதலில் தீருங்கள்: ஜெ.வுக்கு பசில் ராஜபக்ச எக்காள அட்வைஸ்!

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி கவலைப்படும் முன்னர் முதல்வர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச எக்காளமாக கூறியுள்ளார். 

இலங்கையில் அண்மையில் தமிழர் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி தமிழ் மக்களின் ஆணையாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.............. read more 

சேனல் 4: இலங்கைக்கு பிரிட்டன் பதிலடி

இலங்கை இராணுவத்தினரின் போர்க் குற்ற ஆதாரங்களை அம்பலப்படுத்திய சேனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரிட்டன், ஊடகங்களை நாங்கள் கட்டுப்படுத்துவது இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளது. 

சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். ................ read more 

நிருபமா ராவுக்கு ராஜபக்சே விருந்து

கொழும்பு: இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று விருந்தளித்தார்.

இந்திய வெளியுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார். இந்த நிலையில் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் நிருபமா ராவ். அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்சே பிரிவு உபசார விருந்து அளித்தார். ............. read more 

Saturday, 30 July 2011

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கவில்லை-கருணாநிதி

சென்னை: இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,............... read more 

இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு இந்தியாவின் கையில்தான் உள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

சென்னை, ஜூலை 30: இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் அவர் பேசியதாவது:........... read more 

இலங்கை பிரச்சனையை நாங்கள் பாராளுமன்றத்தில் எழுப்புவோம். -ஜெயலலிதா.

அதிமுகவின் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அதிமுக தலைவர் ஜெயலலிதா 'திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்கோடு இந்த நட்வடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மோசடிப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.மற்றபடி முக ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை.............. read more 

மனிதாபிமான மீட்பு பணி தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது :

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு பணிகள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.............. read more 

மகிந்தா பாணியில் மகிந்தருக்கு பிரிட்டன் நெத்தியடி ..!


சில தினம்களிற்கு முன்னர் சனல் 4 தொலைகாட்சி இரு இராணுவ தளபதிகளை போர்
சாட்சிகளாக வைத்து இலங்கை அரசு மற்றும் அதன் இராணுவம் தலைமைகள்
செய்த மனித உரிமை மீறல் போர்குற்றம் தொடர்பான பரப்பபு அதிர்ச்சி
ஆவணம்களையும் தகவல்களையும் வெளியிட்டு இருந்தது............... read more  

பெண்கள் மார்பு தலைகளை வெட்டி எறிந்த இராணுவம் ..சிக்கிய புதிய ஆதராம் .!photo i


இறுதி யுத்தம் நடைபெற்ற போது அந்த களமுனையில் நின்ற இராணுவ தளபதி பொர்னாண்டோ அளித்த
வாக்குமூலம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது .
இறுதி நேர ஒரு கிலோ சதுரகீலோமீட்டர்
பரப்பளவில் நிலை கொண்டிருந்த மக்கள் போராளிகளை கைது செய்த இராணுவம் கற்பழித்து பெண்களின் மார்பகங்களை -
தலைகளை வெட்டி எறிந்தனர் .தலைகள் அற்ற நிலையில் பெண்களின் உடலங்கள் கிடந்தன .
பல சிறுவர்கள் கொன்று குவிக்க பட்டன........... read more 

சிங்கள படைகளின் கோரவெறி கொலை காட்சிகள் photo..!நோயாளர் பார்க்க தடை .>


 
இதய பலவீன மாணவர்கள் இந்த காட்சிகள் பார்க்க முற்றாக தடை  .
இறுதி யுத்தம் நடைபெற்ற  இறுதி கால பகுதியில் சிங்கள இராணுவத்தால்
மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட
பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி மக்கள் கோரமாக  கொலை செய்ய பட்டுள்ளனர் ................ read more 

செனல் -4 விடம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.-காணொளி



கீழே உள்ள இணைப்பை அழுத்தி காணொளியினைப் பார்வையிடவும்
நியூயோர்க்கில் செனல்-4 செய்தியாளர்கள் என்னை எதிர்கொண்டனர். என்னை ஒரு நிமிடம் செவ்வி காணப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் அவர்களுடன் 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்றேன். என் மீதும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷமீதும் அபாண்டங்களைச் சுமத்தி குற்றஞ்சாட்டும் நோக்கிலேயே செனல்-4 காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளா.......................read more

இமெல்டாவின் காட்டிக்கொடுப்பு: அம்பலமாகும் செய்திகள் !

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள.................. read more

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் !

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர்.
 இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.............. read more 

Thursday, 28 July 2011

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது அபிவிருத்தி அல்ல. அரசியல் தீர்வாகும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதனைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:................. read more 

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி

இலங்கையின் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஆதரவு வழங்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதனை நாமும் எமது செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.............. read more 

"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"

"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"  

யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்............. read more 

தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை


தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை.

இலங்கையானது தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்க செய்யவேண்டியது என்ன என்ற தலைப்பில் பிரித்தானியாவின் த சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு லூயிஸ் ஆர்பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,............. read more 

ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கிருஷ்ணசாமி!


ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கிருஷ்ணசாமி!


"இலங்கை தமிழ் ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A., அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:............... read more 

இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச


இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச

இலங்கை இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் காண்பவர்களையெல்லாம் கொல்ல கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சி, ஈழப் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில்தான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் தீவிர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக அதில் அவர் கூறுகிறார்................ read more 

தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும் சித்தார்த்தன்

எல்லாக் கட்சிகளும் ஒன்றாக விட்டுக் கொடுப்புக்களுடன் சரியான முறையிலே இந்த TNAயைக் கட்டி யெழுப்புவதுதான் 
தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும்  சித்தார்த்தன்
தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் சித்தார்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகவே தமிழ்மக்கள் வாக்களித்தனர். எனவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.............. read more 

வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் - ஐ.தே.க


வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் - ஐ.தே.க

வடக்கு மக்கள் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளாது கொள்கைகளுக்கே முக்கியத்துவமளித்து வாக்களித்துள்ளனர். எனவே வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
 
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவற்றை பெற்றுக்கொண்ட வடக்கு மக்கள் தேர்தலில் தமக்கு தேவையானவர்களுக்கே வாக்களித்துள்ளனர். இது சிறந்த ஆரோக்கியமான விடயமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்............. read more 

தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்


தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

தாயன் ஜயதிலகவின் அறம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

நான் நினைக்கிறபடி, இலங்கை ஊடகங்களில் நடைபெற வேண்டிய விவாதம் என்னவாக இருக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான வெளிநாட்டுச் சக்திகளின் ஆபத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியதாக அது இருக்க வேண்டும். குற்றச்சாட்டுக்களில் இருந்து ராணுவத்தைப் பாதுகாத்து நிற்பதாக அது இருக்க வேண்டும். நிலவும் சர்வதேசியச் சூழலில் நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதாக அது இருக்க வேண்டும். ராணுவத்தின் வரலாற்றுரீதியான வெற்றியினை நிரந்தரமாக்குவது என்பதாக அந்த ஊடக விவாதம் இருக்க வேண்டும்............... read more  


சவேந்திர சில்வாவுக்கு வைக்க பட்ட முதலாவது தடம் -சிக்கிய சிங்கம் ..!அடுத்து என்ன ..?


சவேந்திர சில்வாவுக்கு வைக்க பட்ட முதலாவது தடம் -சிக்கிய சிங்கம் ..!அடுத்து என்ன ..?

இறுதி யுத்தத்தின் போது  கோத்த பாய ராஜ பக்சாவின்  நம்பிக்கை 
நட்சத்திரமாக விளங்கிய ஐம்பத்தி எட்டாவது படையணியின் 
கட்டளை தளபதி  சவேந்திர   சில்வாவே சரணடைந்த  புலித்தேவன்
நடேசன் போன்றவர்களை கொன்று குவித்தனர் ................... read more