அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் சபை பொறுப்புடன் செயலாற்றும் என நம்புகின்றோம்-பிரதமர் தமிழீழம்
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 7 March 2012
தயக்கம் தேவையில்லை! சிறிலங்காவிற்கு எதிரான பிரேரனையினை இந்தியா ஆதரிக்க வேண்டும்!! தினமணி தலையங்கம்!!!
தயக்கம் தேவையில்லை! சிறிலங்காவிற்கு எதிரான பிரேரனையினை இந்தியா ஆதரிக்க வேண்டும்!! தினமணி தலையங்கம்!!!
2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.
ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது ! அதிர்சியில் சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது ! அதிர்சியில் சிறிலங்கா
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை விட தங்கவேலுக்கு உரிமை கிடையாது- சுரேஷ்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு தெரியாமல் அறிக்கை விடுவதற்கோ, என்னை கண்டிப்பதற்கோ கனடாவில் உள்ள தங்கவேலுக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்ததலைவர்களில் ஒருவரான எனக்கு கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளை இருப்பதாக தெரியாது. கனடா தங்கவேலு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக வெளியிட்ட அறிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் தீய எண்ணம் கொண்டதாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வட இலங்கை கத்தோலிக்கச் சபை ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கடிதம்!
http://www.thinakkathir.com/?p=31770
சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரரணையின் அவசியத்தை வட இலங்கை கத்தோலிக்க சபையின் 31 குருவினர் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை வரவேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனை குருமார்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அக்கடித்தில் தாமதமானாலும் தேவையானது என்று ஐ.நா மனித உரிமைச் சபைக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
அனைத்துலகப் பெண்கள் நாள்- March 08

அனைத்துலகப் பெண்கள் நாள்- March 08
"தமிழீழ தேசிய தலைவர் அவர்கள்"
'அய்யோ... தங்கச்சி'' கதறும் ஈழ அண்ணன்

சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரனின் மகள்
துவாரகா படுகொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் சில புகைப்படங்கள்,
பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டன.
துவாரகா படுகொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் சில புகைப்படங்கள்,
பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டன.
தமிழகத் தலைவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் மிகுந்த
அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த புகைப்படங்கள்.ஆனால், அந்த
புகைப்படத்தில் இருப்பது துவாரகா இல்லை என்று கொழும்பிலிருந்து நமக்கு
தகவல் கிடைத்தது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த புகைப்படங்கள்.ஆனால், அந்த
புகைப்படத்தில் இருப்பது துவாரகா இல்லை என்று கொழும்பிலிருந்து நமக்கு
தகவல் கிடைத்தது.
பிரபாகரன்! மதிவதினி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!
பிரபாகரன்! மதிவதினி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!
தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதன்முதலாக பயிற்சியை முடித்து "சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா' என்று ஓடோடி வந்து நோட்டுகளை காட்டுவார் மதிவதனி.

ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
தென்ஆபிரிக்க இறுதி வெள்ளை இனத்து ஜனாதிபதியும் ஆபிரக்காவின் தந்தை எனப்படும் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து நொபல் பரிசு பெற்றவருமான டாக்ர்.கிளாக் அவர்களுடன் ஆசிய நாடு ஒன்றில் ஆய்வு ஒன்றில் நடராசா சேதுரூபன்
ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமை மாநாட்டில் உலகத் தமிழர் பேரவை:
ஐ.நா மனித உரிமை மாநாட்டில் உலகத் தமிழர் பேரவை:
பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானதுஇலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
முள்ளிவாய்க்காலை சீனாவுக்கு விற்கும் அரசு எமது மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது
முள்ளிவாய்க்காலை சீனாவுக்கு விற்கும் அரசு எமது மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது
பணம் புரட்டுவதையே நோக்காகக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிகளை சீனாவுக்கு தாரைவார்க்கின்ற அரசாங்கம் எமது மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி சென்னையில் பேரணி/பொதுக்கூட்டம்
இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.
இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் கவலையளிக்கின்றன - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் கவலையளிக்கின்றன - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தான் எழுதிய கடித்திற்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதில்களும் வராத நிலையில் இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானம்! முறியடிக்கும் முயற்சியில் இலங்கை - திவயின
இலங்கைக்கு எதிராக இன்னுமொரு தீர்மானம்! முறியடிக்கும் முயற்சியில் இலங்கை - திவயின

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தினை, ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரின் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச ஆதரவுப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Tuesday, 6 March 2012
4 மாநிலத்திலும் மண்ணைக் கவ்விய காங்கிரசு !
4 மாநிலத்திலும் மண்ணைக் கவ்விய காங்கிரசு !
தமிழ்க் கூட்டமைப்பினை பிளவுபடுத்தி உறுப்பினர்களை உள்வாங்க அரசு முயற்சி _
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவு எடுக்கநேரிடும் அரசுக்கு ஜா. ஹெல உறுமய, தேசிய சு. முன்னணி _
அத்துடன் நாட்டின் மூலச் சட்டத்தை மீறி அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினரின் பிரஜாவுரிமைகளை ரத்துச் செய்து கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
10 நிமிடத்திற்கு 1 கோடி
10 நிமிடத்திற்கு 1 கோடி
கேத்ரினா கைப் பேஷன் ஷோ மேடையில் 10நிமிடம் பங்கேற்பதற்கு ரூ.1கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபல பாலிவுட் கதாநாயகிகள் சாதரணமாக ஒரு படத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ் தண்டிக்கப்படும்வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடருமாம்
மஹிந்த ராஜபக்ஷ் தண்டிக்கப்படும்வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடருமாம்
சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் முன் இலங்கை ஜனாதிபதி நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றிய டி.ராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல.
தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல, ஆனால் தமிழர் நாகரீகத்தை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழனின் பெருமையை உணர செய்யும் உண்மையான அரசு அமைக்க பட வேண்டும். அது ஊழல் தொழிலில் உளுத்து போன திமுக அதிமுகவினால் ஆகாது முடியாது.
அவர்களிற்கு கொடுத்த நன் காலங்களை வீண் செய்து விட்டார்கள்.
அவர்களிற்கு கொடுத்த நன் காலங்களை வீண் செய்து விட்டார்கள்.
பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
வியூகம் வகுத்த முதல்வர் ஜெயலலிதா: வைகோவும் விஜயகாந்தும் தப்புவார்களா?
வியூகம் வகுத்த முதல்வர் ஜெயலலிதா: வைகோவும் விஜயகாந்தும் தப்புவார்களா?
வருகின்ற மார்ச் 18ஆம் திகதி நடைபெறவிருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா தவிர அனைத்து அமைச்சர்களும் தமிழகத்தின் தென்மாவட்டத் தொகுதியான சங்கரன்கோவிலில் முகாமிட்டு வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள்.
ஐ.நா கூட்டத் தொடர் : தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது!
ஐ.நா கூட்டத் தொடர் : தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது!
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட, தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நா.தஅரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவுச் சாமியின் சண்டித்தனம்! பயணியின் கன்னத்தில் விழுந்தது அறை!!
நயினாதீவுச் சாமியின் சண்டித்தனம்! பயணியின் கன்னத்தில் விழுந்தது அறை!!

தனது பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்காக நெடுந்தீவுக்குப் பயணமாக இருந்த அப்பாவி இளைஞனின் கன்னத்தில் அறைந்துள்ளார் நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,......... READ MORE

ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்றவாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்றவாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஐ.தே.க
பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆபத்தை சந்திக்கப் போகின்றவர்கள் இந்நாட்டின் தமிழர்கள் என அமைச்சர் சம்பிக்க பயமுறுத்துகிறாரா?: குமரகுருபரன்
ஆபத்தை சந்திக்கப் போகின்றவர்கள் இந்நாட்டின் தமிழர்கள் என அமைச்சர் சம்பிக்க பயமுறுத்துகிறாரா?:
வடக்கு, கிழக்கு தமிழர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமை பேரவையின் 47 சர்வதேச நாடுகளுக்கும் கடிதம் எழுதியதால் ஆபத்தை சந்திக்க போகின்றவர்கள் தமிழர்கள் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியிருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சவாலை, நாடும் சிங்கள மக்களும் எதிர்கொள்வார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படப்போகும் அப்பாவித் தமிழ் மக்களை யார் பாதுக்காப்பார்கள் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிறுத்தி கொழும்பில் இனக்கலவரத்தை தூண்ட சில சக்திகள் முற்படுவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.

மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றன –தமரா குணநாயகம்
மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்பி நிற்பதாக ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சில மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா அரசு தன்னுடைய தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுள்ளது
கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் பின்னடிப்பு
அனைத்துலகப் பெண்கள் நாளும் மேரி கொல்வின் அம்மையாரின் தியாகமும்.- தமிழர் நடுவம் பிரான்ஸ்
நானே காட்டிக்கொடுத்து கைதுசெய்ய வைத்தேன்: கருணா !
உயர்நிலைக்கல்லூரி மாணவர்களுடனான தமிழர் நடுவப் பிரதிநிதி சந்திப்பு.
நோர்மன்டி சமூகவியலுக்கான உயர்நிலைக் கல்லூரியில், இன்று நடந்த சந்திப்பில், தமிழீழ மக்களின் தற்போதைய சமூக அரசியல் நிலைமைகள் குறித்து அறியும் ஆர்வத்தில் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழர் நலம் பேரியக்கம் செய்தி
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.
ஐநாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இன்று (திங்கள்) மும்பையில் மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிலிருந்து மாட்டுங்கா தபால் நிலையம் வரை நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.
ஐ.நா முன்றலில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.
ஐ.நா முன்றலில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.
ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் 5000 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி நீதிக்காக குரல் எழுப்பியுள்ளனர்.
நேற்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியனாடுகள் சபை முன்பாக அலையெனத் திரண்ட மக்கள் கைகளில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறீலங்கா அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, ஆகியோரின் உருவப் படங்களையும், அவர்களின் வளிநடத்தலில் படுகொலைசெய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தாங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியவறு ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்கக் கோரி ஓங்கிக் குரல் எழுப்பினர்.
ஜெனீவா தீர்மானத்தை விட்டுக்கொடுங்கள்: இந்தியா அமெரிக்காவிடம் இரகசிய வேண்டுகோள் !
ஜெனீவா தீர்மானத்தை விட்டுக்கொடுங்கள்: இந்தியா அமெரிக்காவிடம் இரகசிய வேண்டுகோள் !
06 March, 2012 by admin
இறந்த தமிழனுக்கே நீதி கிடைப்பதை தடுக்கிறது இந்தியா..
இப்போது அமைதியான முறையில் காய் நகர்த்தி சிங்களத்தை அல்ல சிங்கள இனவாதத்தை காப்பாற்ற இந்தியா களமிறங்கியுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
நடைபெறும் சிக்கல் சிறீலங்கா என்ற நாடு, அதனோடு சம்மந்தப்பட்ட இந்திய, சீன பிராந்திய நலன் சார்ந்த விடயமல்ல. இனவாத வெறியோடு மானிடத்திற்கு விரோதமாக ஓர் இனத்தின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். மானிட விரோதிகள் மீதான குற்றத்தை பதிவு செய்யும் ஒரு சந்தர்ப்பமே ஜெனீவாவில் நடக்கிறது. இந்த இடத்தில் சீனா அல்ல இந்திய தேசத்தின் ஆத்மம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியா சிந்திக்கத் தவறியிருக்கிறது.
தலையங்கம்: தயக்கம் தேவையில்லை!
தலையங்கம்: ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா?
தயக்கம் தேவையில்லை!
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.
ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!
சுற்றுலா அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு யாழ். தீவகத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள். புரட்சி வெடிக்கும்............. read more
மாபெரும் மக்கள் எழுச்சியின் அடையாளமாய் மாறிய ஐ.நா.(100 படங்கள் இணைப்பு)
ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும் திரண்டு வந்த தமிழீழஉறவுகள், தமது ஆதரவுக்கரங்களின் அடையாளத்தோடு, ஐ. நா முன்றலைப் பேரணியாய் வந்தடைந்து, தமது நியாயக்கோரிக்கைகளை ஐ.நா விடம் முன்வைத்தனர். எழுச்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்களும் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சுவிஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.............. read more
இஸ்ரேல் முதல் ஈழம் வரை புதிய வரலாற்றுத்தொடர் ஒவ்வொரு தமிழரும் கேட்கவேண்டிய ஒன்று (ஒலி )
இஸ்ரேல் முதல் ஈழம் வரை புதிய வரலாற்றுத்தொடர் ஒவ்வொரு தமிழரும் கேட்கவேண்டிய ஒன்று (ஒலி )
தமிழினத்தைப்போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக்கண்ட இஸ்ரேலியர்களால் எப்படி ஒரு விடுதளையை பெறமுடிந்தது எம்மால்ஏன் தமிழீழத்தை பெறமுடியாது?
Related posts:
எம் தமிழ் உறவுகளே
இன்றய காலகட்டத்தில் மேற்குலகின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் போராட்டம் மட்டுமே வெற்றிபெறவாய்புண்டு.
புலம்பெயர் தமிழர்கள் எமது மேற்குலக ஆதரவாளர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்தல் மிக மிக அவசியம்.
அகத்துத் தமிழர்கள் (த.தே.கூ) புலத்துத் தமிழர்களினதும் எமது ஆதரவு நாடுகளின்தும்பலத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு என்று வேறு பலம் எதுவுமில்லை.

பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
Subscribe to:
Posts (Atom)