ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது. சிங்களப் போலீசாரும், ராணுவமும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு, தமிழர் பூமி துன்புறுத்தும் வதைக்கூடம் ஆகிவிட்டது. இச்சூழலில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழர் கைதிகளை துன்புறுத்தி அனுராதபுரம் சிறைச் சாலைக்கு சிங்கள சிறைத்துறை அதிகாரிகளும், காவலர்களும் மாற்ற முயன்றதை தமிழர்கள் எதிர்த்ததால் அவர்களைப் படுமோசமாகத் தாக்கி அனுராதபுரம் சிறைச் சாலைக்குக் கொண்டு சென்று அங்கும் அவர்களை காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கி உள்ளனர்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 7 July 2012
தமிழர் தாயகத்தில் சிங்கள படைகளால் தொடரும் படுகொலைகளுக்கு தமிழர் நடுவம் டென்மார்க் கண்டனம்
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளைக் கொன்றோம் - இலங்கை ராணுவ மந்திரி கோத்தபயாவின் ஒப்புதல் வாக்குமூலம்..! ஈழதேசம் செய்தி ..!
லங்கா நியூஸ் வெப் என்ற இணைய தளத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா எனது உத்தரவை ஏற்க மறுத்ததால் தான் கடந்த வார வவுனியா சிறை நாடகம் நடந்துள்ளது என்றார்.
ஆகஸ்ட் 12ம் தேதி டெசோ மாநாடு: சென்னையில் நடத்த கருணாநிதி முடிவு
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, இம்மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த முன்னதாக, தி.மு.க., திட்டமிட்டிருந்தது. இப்போது இம்மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மாநாட்டில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். எனவே, இம்மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டின் வரவேற்புக் குழுவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மே.வங்க முதல்வர் மம்தா, மத்திய அமைச்சர் சரத்பவார், இலங்கை எம்.பி., சம்மந்தம் மற்றும் விடுதலைப் புலிகள், டெலோ போன்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் முன்னணி பிரமுகர்கள் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியே நேரடியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.
மிக மோசமான அதி உச்சக்கட்ட அடிப்படை மனித உரிமை மீறல் கைதியின் உடலை வழங்க மறுத்தமை குறித்து நாடாளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று காட்டம்
”தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து கொலை செய்யாது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதோடு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.''
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியபோது மிகவும் காட்டமாகத் தெரிவித்தார். |
சிறப்பு முகாம்களை மூடக்கோரி 10 ஆம் திகதி முற்றுகைப் போராட்டம்: சீமான் _
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூக பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்: மனோ
கணேசன் நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைசாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள
ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்கிறது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்
விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து
ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கைவரவிருந்த இந்தியப் பாடகர் ஹரிஹரனின் விஜயம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
SP யின் காலில் விழுந்து அவரின் சப்பாத்தை நக்குமாறு கூறிய அதிகாரிகள் !
அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா
அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா
யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை படையினர் அபகரிப்பதற்கு துணைபோகும் வகையில் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தடை செய்து சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலியாக செயற்படும் யாழ். அநீதிபதி கணேசராசா தனக்கு தானே கரிபூசிக்கொண்டார்.
நவநீதம்பிள்ளையின் கையில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் குடுமி…………..!
நவநீதம்பிள்ளையின் கையில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் குடுமி…………..!
சிங்களத் தேசியவாத சக்திகளை திசைதிருப்பும் உத்தி பலிக்குமா?
- ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவை அரசாங்கம் இலங்கைக்குள் அனுமதிக்க இணங்கும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தில் இருந்து வரும் அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் எதிர்க்காது- அவர்களை வரவேற்கும் என்று, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கடந்தவாரம் கூறியிருந்தனர். அந்தச் செய்தி வெளியாகி பல நாட்களாகியும் அரசாங்கத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்போ நிராகரிப்போ வரவில்லை. எனவே, இந்த செய்தி பொய்யானது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏனென்றால், உண்மையாக இல்லாதிருப்பின் இது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொரு செய்தி.
அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!
அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!
வழக்குத் தொடராமல் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கோரியுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் துரித கதியில்மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் துரித கதியில்மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை ராஜபக்சே சொல்லித்தான் செய்தோம் - ஜெகத் ஜெயசூர்யா
முள்ளிவாய்க்கால் படுகொலை ராஜபக்சே சொல்லித்தான் செய்தோம் - ஜெகத் ஜெயசூர்யா
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
வடக்கில் படையினராலும் பௌத்தபிக்குகளாலும் காணிகள்அபகரிக்கப்படுகின்றன – மாவை
செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னாரில் போராட்டம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னாரில் மீனவர்களுக்குக் கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட முறையில் அரச தரப்பு மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தே மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?
மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?
- இதயச்சந்திரன்
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது.
2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது.
- இதயச்சந்திரன்
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது.
2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது.
‘வடக்கு மக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடு‘ – சிவ்சங்கர் மேனன், கோத்தாபய, ஹத்துருசிங்க
இதன்போது வடக்கில் சமூக வாழ்வில் சிறிலங்காப் படையினரின் தலையீடுகளை குறைக்கப்பட வேண்டும் என்று சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியிருந்தார்.
ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்!
பாஸ்டன்: உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.
எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.
நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.
நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.
சிறிலங்கா சிறைச்சாலை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலை கொழும்பில் அடக்கம் செய்து, அவரது கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
கோப்பி குடிக்க வந்த இங்கிலாந்து பிரதமரை காக்க வைத்த பெண் ஊழியர்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆயுதப்படை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலுவலக காரில் சென்றார்.
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் (video)
தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.
தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில்
விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவைக் கோரினார்!
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இன்று (7-7-2012) மாலை 5.45 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தொல்.திருமாவளவன் அவர்களிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கடசியின் ஆதரவைக் கோரினார். இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்பாக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதில் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தறிய விரும்புவதாகவும் தொல்.திருமாவளவன் அவர்களிடம் மாண்புமிகு மன்மோகன் சிங் கேட்டார்.
Thursday, 5 July 2012
பிரிட்டனைப் பார்!
பிரிட்டனைப் பார்!
1837 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திருமணங்கள் செய்யப்பட்டு வந்தன. இதிலும் அதிரடி மாற்றம் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் இரவு - பகல் பாராமல் எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முக்கியமாக தேவாலயங்களில், அவை திறந்திருக்கும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
சுமந்திரன் எம்பி, உதயன் ஆசிரியர் பிரேம்நாத் மீது CID விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கைது
சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர்.
இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர்.
பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்
பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்
23072009
தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?
-குமார்
‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள்.
பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் என்கிற பெயரை எடு. அப்புறமாகூட தமிழில்ல பெயரை வைச்சிக்க’ என்பார்கள். இதுதான் தமிழனவாதிகளுக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். எதற்கு முன்னுரிமை தருவது என்பதில்.
அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் மாணவன்!
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழ் இளைஞர் ஒருவர் புதியகண்டு பிடிப்பு ஒன்றின் மூலம் சாதனை படைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ரியோ20 மாநாட்டில் இந்தத் தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
|
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழரான சாயாந்த் சின்னராசா என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சயாந்த் நீரை இலகுவில் சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் ஒரு சைக்கிள் டயருக்கு காற்று நிரப்பும் அழுத்தத்தில்15 கலன் நீரை சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை சயாந்த் தயாரித்துள்ளார்.
|
இலங்கை ஜனாதிபதி மகிந்த உண்மையுள்ளவராக இருந்தால் போர் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடிந்திருக்கும். "த ஐலன்ட்" பத்திரிகைக்கு சுரேந்திரன் வழங்கிய பேட்டி.
கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் தெரிவிப்பு.
"இலங்கை ஜனாதிபதி உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். அவருக்கு அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய நூறு சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்." |
தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு.
| தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு. |
தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.
|
இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
"எம்முடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி. theepikalanka@gmail.com "
இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
"பாடகர் ஹரிஹரன் இலங்கை இசை விழாவைப் புறக்கணிக்க வேண்டும்

பாடகர் ஹரிஹரனை இலங்கை இசை விழாவிற்கு செல்லவேண்டாம் என்று திரையுலகினருக்கு வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கான ஆதரவை வழங்கி உள்ளார்கள்...
கவிஞர் தாமரை நேரடியாக பேசி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்...
இந்த கோரிக்கையை ஏற்ற இயக்குனர் அமீர், தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பாகவே எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்....
இயக்குனர் பாரதிராஜாவும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்...
மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கமும், மும்பை உணர்வாளர்களும் இதற்கான முன்னெடுப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்...
சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ---
திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார்.
கனேடிய தலைவர்களின் வாழ்த்துடன் தமிழ் இளையோர் நடாத்தும் 'தாளம் 2012' நடனப் போட்டி
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் இரண்டாவது 'தாளம்' நடனப் போட்டி ஞாயிறு, யூன் 24 ஆம் நாள் நடைபெறவுள்ளது. ரொறொன்ரோ நகரில் அமைந்துள்ள Metro Toronto Convention Centre இன் John Bassett Theatre இல் இடம்பெறவுள்ள இப்போட்டியில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழகம், யோர்க் பல்கலைக்கழகம், ஒசாவா பல்கலைக்கழகம், ரயர்சன் பல்கலைக்கழகம், மற்றும் கொன்கோர்டியா பல்கலைக்கழகங்களை சேரந்த 240ற்கு அதிகமான மாணவர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எள்ளங்குள பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல்- காவல்நிலையத்தில் முறைப்பாடு.
எள்ளங்குள பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல்- காவல்நிலையத்தில் முறைப்பாடு.
வடமராட்சி- எள்ளங்குளத்தில் ஆலயத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்த சிறிலங்காப் படையினரைத் தடுத்த, ஆலயப் பூசகர் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட சமபவம் தொடர்பாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, எள்ளங்குளம் ஆதிபராசக்தி அம்மன் கோவில் பூசகரே சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலய வீதியை சிறிலங்கா படையினர் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது சப்பாத்துக் கால்களுடன் சிறிலங்காப் படையினர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பூசகர் அவர்களைத் தடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையடுத்து சிலமணி நேரங்களில் அந்தப் பகுதி இராணுவ பொறுப்பதிகாரியுடன் சென்ற சிறிலங்கா படையினர், பூசகருக்கு அச்சுறுத்தியதுடன், அவரைத் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆலயப் பூசகர் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.
“சிறிலங்காப் படையினர் அந்த ஆலயச் சுற்றாடலில் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆலயத்துக்குள் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது படையினரை, பூசகர் ஏசியுள்ளார்.
தாம் சப்பாத்துக் கால்களுடன் உள்ளே செல்லவில்லை என்று சிறிலங்காப் படையினர் கூறிய போதிலும், அவர் விடாமல் ஏசியுள்ளார்.
இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பூசகர் மீது எந்த தாக்குதலும் இடம்பெறவில்லை“ என்று அவர் கூறியுள்ளார்.
எள்ளங்குளத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்து விட்டு அங்கு சிறிலங்காப் படையினர் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால்: புலிகளின் இறுதிப்போரா???
முள்ளிவாய்க்கால்: புலிகளின் இறுதிப்போரா???

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்புநான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
நாளை வருமென்று நாளைக் கடத்தாதே
நாளை வருமென்று நாளைக் கடத்தாதே
வேளை வருமென்று வெருண்டு திரியாதே
நாளை உனதாக வேண்டும்-அதில்
வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும்
கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
************************** *****************
கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது மகிஷாவின் இசைப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கனடியத் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷா என்பதில் எந்த ஐயமுமில்லை.
எல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்.
புலிகளின்குரல் வானொலியின் சிற்றலை ஒலிபரப;பு
எமது அன்பான உறவுகளே!
தமிழீழ தேசிய வானொலியான புலிகளின்குரல்,
தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து 2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது. அதன் பின்னர் இரண்டு மாத காலத்தில்,
தனது சேவையை கரும்புலிகள் நாளான யூலை 5ம் நாள் 2009ஆம் ஆண்டு மீண்டும் இணையத்தளத்தில் தொடங்கியது.
இதுவரை காலமும், எமது ஒலிபரப்புகளை இணைய வசதி இருப்பவர்களும்,
செய்கோள் வசதி உள்ளோர்களும் மட்டுமே தொடர்ந்து கேட்க முடிந்தது என்பதை நாம் அறிவோம்.
Wednesday, 4 July 2012
முல்லை கனகரத்தினபுரத்தில் புலனாய்வு பிரிவினர் அடாவடித்தனம்! காட்டிக்கொடுக்கும் தமிழர்!
முல்லை கனகரத்தினபுரத்தில் புலனாய்வு பிரிவினர் அடாவடித்தனம்! காட்டிக்கொடுக்கும் தமிழர்!
கடந்த இரண்டு மாதகாலமாக பன்னாகண்டல் கனகரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தலைவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் தினம் தினம் விசாரணைக்காக அழைத்து அடித்து சித்திரவதை செய்து வருகின்றனர்.
கடந்த ஆனிமாத காலப்பகுதியிலிருந்து கனகரத்தினபுரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் வீடு வீடாகச் சென்று பெயர், வயது, திருமணமானவரா?, விடுதவைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டவர்களா? போன்ற வினாக்கொத்துக்கள் அடங்கிய கோவையை பூர்த்திசெய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் படையினரின் தொடர் இருப்பு: தாக்கங்களும் விளைவுகளும்
யாழ்ப்பாணத்தில் படையினரின் தொடர் இருப்பு: தாக்கங்களும் விளைவுகளும்
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் (மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாக) பல உயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் (மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாக) பல உயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)

