Translate

Thursday, 12 July 2012

நைஜீரியாவில் இருந்து இலங்கை சென்று முளகாய் அரைத்த நபர் சிக்கினார் !

லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்திருப்பதாக கூறி இலங்கையர்களை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜையொருவரை ஜூலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. வெள்ளவத்தையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், கிளின்ச் கிறிஸ்டியன் எனும் இச்சந்தேக நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளது


சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளதாகவும் இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

FeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன?



தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை


தமிழர்கள் மீது ஏவப்படும் தொடர் வன்முறை
உலகத் தமிழர்களை உசுப்பிவிட்ட சிங்களம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசுஇன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது.விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கிகைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள்செய்கிறார்கள்நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது.

கவெண்ட்ரி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்

கவெண்ட்ரி  ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் 
COVENTRY   SHRI  SIDHI   VINAYAGAR    DEVASTHANAM
மகா கும்பாபிஷேகம்
            காணொளிகள்

02 july 2012  to  08 july 2012



http://www.youtube.com/watch?v=IwKxvGcEmCU

Wednesday, 11 July 2012

தளி சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆட்களும் நடத்தும் கொடூர படுகொலைகள்!


தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை ஏற்க முடியாது – மகிந்த ராஜபக்ச



வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எனது அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றியதுடன், 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தயாராக இருந்தேன்.
13வது திருத்தத்துக்கு அப்பால் என்பது செனெட் சபையை உருவாக்குவதாகும்.
செனெட் சபை உருவாக்கம் உள்ளிட்ட ஒரு தீர்வு நாடாளுமன்றத்தில் இருந்தே வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முக்கியமானது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோமா நிலையில் உள்ள கைதி கைதானதன் பின்னணி!



அண்மையில் மகர சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ராகம வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் கால்களும்,கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முத்துராசா டில்ருக்ஷன் என்ற இளைஞன் கடந்த 05 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது மகன் என மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த முத்துராசா றீசா என்ற தாய் தெரிவித்தார்.குறித்த தாய் தனது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 12 பேருடன் நேற்று திங்கட்கிழமை (09-07-2012) காலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரையும் சந்தித்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறும் அவரின் விடுதலைக்கு ஆவன செய்யுமாறும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

சீமான் உட்பட 300 பேர் கைது.


சீமான் உட்பட 300 பேர் கைது.


சிங்கள இனவெறி இராணுவத்தின் படுகொலையில் இருந்து தப்பி தாய்த் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சைமடைந்துள்ள ஈழத் தமிழர்களை சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி செங்கல்பட்டில் 11.07.2012 அன்று முன் மறியல் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல முயன்றபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, 10 July 2012

உடலத்தைப் புதைப்பதற்கும் நிலஉரிமை மறுக்கப்படும் அவலம்!- இதயச்சந்திரன்


உடலத்தைப் புதைப்பதற்கும் நிலஉரிமை மறுக்கப்படும் அவலம்!- இதயச்சந்திரன்

 ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர்.

அதில் உயிர் தப்பிய சிலர் இன்று அமைச்சர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.

புரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த


புரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த

 மக்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு புரட்சிவாதி, வாழ்நாளின் போது பயங்கரவாதி எனவும் மனிதாபிமானம் அற்றவர் எனவும், கொலைவெறியன் எனவும் பிற்போக்கு வாதிகளால் அவதூறு செய்யப்படுகிறான்.

ஆனால் அவன் இறந்த பின்பு அதே பிற்போக்கு சக்திகள் அவனை யேசுவைப் போல், புத்தரைப் போல் ஒரு மகான் எனப் போற்றி அந்தப் புரட்சியாளனின் பெயரையும் மக்கள் மத்தியில் அவனுக்குள்ள செல்வாக்கையும் பாவித்துத் தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு கவசமாகப் பாவிக்கின்றனர். ஆனால் இத்தகைய ஏமாற்றுகள் தற்காலிகமானவையே என்பதை அவர்களுக்கு மக்கள் விரைவிலேயே உணர்த்தி விடுவதுண்டு.

சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.

சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.

 இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுர
ை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு பொலீசாருக்கு மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா அனுப்பி உள்ளார். என்று செய்திகள் கூறுகின்றன.

ஏன் இப்படி இந்திய மத்திய அரசு இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது? 

பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய


பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய
news
 இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதில் காணப்படும் தேக்கநிலை, தாமதங்கள் குறித்தும், அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது குறித்தும் விரிவாக ஆராய்வதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.


தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.
news
 வடக்கு வாழ் தமிழ் மக்களின் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சினைகளை மஹிந்த அரசு உதாசீனப்படுத்தி இருப்பதாலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பெரிதும் விரிசலடைந்து வருகிறன.

நிமலரூபன் படுகொலைக்கு அரசே பதிலளிக்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் மனோ தெரிவிப்பு _


  நிமலரூபனை படுகொலை செய்தது இந்த அரசாங்கம் தவிர வேறு யாரும் இல்லை. நிமலரூபனின் படுகொலைக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

மகனின் சடலத்தை சொந்த கிராமத்தில் புதைக்கும் உரிமையையும் அரசு பறித்துள்ளது!– அனுரகுமார எம்.பி


கொலை செய்யப்பட்ட தமது மகனின் சடலத்தை பெற்றோரின் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்வதற்கான உரிமையையும் அரசாங்கம் பறித்துள்ளதென ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் ௭ம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்றால் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கு ௭திராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு: ராஜபக்சேவை கண்டித்து மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள், 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க பாதிரியார்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
இது சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 0.14% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்


இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். எனினும், இது குறித்து எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கண்ணகியம்மன் சிலைத் திருட்டு - காவல்துறை தீவிர விசாரணை Read more about கண்ணகியம்மன் சிலைத் திருட்டு - காவல்துறை தீவிர விசாரணை [5232] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


மஹியங்கனை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2012) இரவு இலங்கையின் மஹியங்கனை வட்டவன ஸ்ரீ பத்தினித் தேவாலயத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த கண்ணகியம்மன் சிலை திருட்டுப்போயுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? Read more about தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? [5231] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


கொழும்பு: அண்மையில் இலங்கைத் தமிழ் அரசியல் கைதியொருவர் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

சிறிலங்காவை அச்சுறுத்தும் புலத்தின் எழுச்சி – ஏற்றுக் கொள்ளும் மஹிந்த.

களத்தில் வீழ்ச்சி கண்டாலும் புலத்தில் எழுச்சி அடைந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளதாக சமகால நகர்வுகள் மூலம் புலனாகிறது.இதனை முறியடிக்க சிறிலங்கா பல வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறை தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

யாழ். நீதவானின் உத்தரவை ஆட்சேபித்து யாழ். மேல் நீதிமன்றில் நாளை வழக்குத் தாக்கல்


யாழ். நீதவானின் உத்தரவை ஆட்சேபித்து யாழ். மேல் நீதிமன்றில் நாளை வழக்குத் தாக்கல்

யாழ். நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ஆட்சேபித்து யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

சம்பூர் காளியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


சம்பூர் காளியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல உள்ளூர் மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்த இலங்கை கடற்படையினர் தற்காலிக தடை விதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.சம்பூரில் இருந்து 2006 ஆம் ஆண்டு போர் காலத்தில் இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நான்கு முகாம்களில் தங்கியுள்ளனர்.

படைக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் காணமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் நிலை தெரியவில்லை.


கடந்த யுத்த காலத்தின் போது மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரியாத நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

தமிழ் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாடு சாத்தியமா?


இலங்கையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக அங்கம் வகித்தாலும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அல்லது கூட்டாகவா போட்டியிடப்போகிறது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.

கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர்.

கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர் மக்கள் அச்சத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் விபரங்களை படையினர் சேகரித்து வருவது தமிழ் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காவை முதல் ஊர்ந்துருளியில் ஆலயங்கள் தோறும் சென்ற படையினர் அவ் ஆலயங்களின் வரலாறுகள் விபரங்கள் மற்றும் விக்கிரகங்களின் தன்மைகள் என்பனவற்றை கேட்டு அவற்றை குறிப்பெடுத்து கொண்டதால் மக்கள் இவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Enfield Nagapoosani Amman Temple Flag Hosting

Enfield Nagapoosani Amman Temple
Flag Hosting Day 9.07.2012
 

இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!

 what does mars look like new nasa photos

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.

விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய அரசு உத்தரவு.



இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி)

 
Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி) 

கடந்த ஆண்டு பத்தொன்பதாயிரம் (£19,000) பிரித்தானியப் பவுண்ஸ்கள் காணிக்கையாகப் பெறப்பட்டு, தாயக மக்களின் உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டது என இங்கு அறிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் இரு இலங்கையர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு _


  இலங்கையரான சமீர சந்திரசேன என்பவரின் கொலை வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இரு ஆண்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஒக்ஸ்போர்ட்டில் டொமெய்ன் வீதியில் எரிந்த வாடகை வீடொன்றிலிருந்து 28 வயதான சமீர சந்திரசேன என்பவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ஆறுமுகனுக்கு...! _


  ஒட்டுமொத்த மலையக மக்களும் சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற மாபெரும் குடையின் கீழ் திரண்டிருந்த அந்தக் காலத்தை நினைவுபடுத்தியவனாக இந்த மடலை வரைகிறேன்.

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நெருங்கியிருக்கிறது. இந்த மாகாணத்தைப் பற்றி புதிதாய் ஒன்றும் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இங்கு வாழும் தமிழர்கள் செறிவு, வாழ்க்கை நிலை, எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என அத்தனையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

பாதுகாப்புச் செயலாளரின் புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை -


பாதுகாப்புச் செயலாளரின் புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை -
 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ள புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், 3 ஆயிரத்து, 292 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 400 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை.
 
தற்போது இலங்கை சென்றுள்ள வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகள் கலந்துக்கொண்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே கோத்தபாய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Monday, 9 July 2012

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


 
எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம்.

முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் 
உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.

ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 

இராணுவத்தினரின் அதிக பிரசன்னத்தால் பாதிக்கப்படும் யாழ். மக்களின் வாழ்க்கை - ஒரு அமெரிக்க ஊடகவியலாளரின் பார்வையில்

யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. இங்கு மக்களது நடமாட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்டம் 1995இல் சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு


சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12;உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
http://www.facebook.com/events/489405514407461/?context=create
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார்.
http://www.youtube.com/watch?v=3yHyEzziW-o&feature=player_embedded

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது


இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது 
essayஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சாதகமான வாய்ப்புக்கள் இந்தியாவுக்கு இருந்தும் சிவ்சங்கர் மேனன் இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது.

அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.


அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
news
 நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வலியுறுத்தினார்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது விக்கிரமபாகு குமுறல்


ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது விக்கிரமபாகு குமுறல்
news
 ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப்படு கொலை செய்கிறது என்று பொது எதிரணிக்கட்சிகளின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ண குமுறியுள்ளார்.

உயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சாவுகளும், நினைவுகளும்

உதயன்" பத்திரிகையில் கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இது. சிறீலங்கா அரசின் "நினைவு அழிப்பு" அரசியலை மீறி அச்சுறுத்தலையும மீறி இந்த கட்டுரையை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஏதோ "உதயன்" பத்திரிகையின் துணிச்சல் என்று நினைக்காதீர்கள். மக்களின் துணிசச்லையும் அவர்கள் போராட்டத்திற்கு தயராகும் உளவியலையம் இந்த பதிவினூடாக ஏதோ ஒருவகையில் அந்த ஊடகம் வெளிப்படுத்தியிருக்கிறது அவ்வளவதான்...//


essayஅடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள்.

கருணாநிதிக்கு இலங்கை அமைச்சர் தொடர்பாக.. ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி!


கடந்த மாதம் 20-ம் தேதி போடப்பட்ட கடிதம் ஒன்றுக்கு, இந்த மாதம் முதல் வாரத்தில்தான் பதில் கிடைத்தால், இரு காரணங்கள் இருக்கலாம். போஸ்டல் டிபார்ட்மென்ட், சுறுசுறுப்புடன் பணி புரியாமல் இருக்கலாம். அல்லது, பதில் எழுதியவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லாதிருக்கலாம்.
இலங்கை பிரச்னை குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு, தற்போது பிரதமரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
சம்பிக்க ரணவாக்க: “அடேடே.. அதுக்கப்புறம் கடந்த வாரம்கூட காரசாரமாக பேசினேனே…”
பிரதமரின் பதிலில், “இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க பேச்சு தொடர்பாக, கடந்த மாதம் 20-ம் தேதியிட்ட தங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது.

ம.தி.மு.க. பகீர்: “பிரணாப் முகர்ஜி, புலிகளை அழிக்க நிதியுதவி செய்தார்!”


“பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு நிதியுதவி செய்தார்” என ம.தி.மு.க. கூறியுள்ளது. “அப்படிப்பட்ட ஒருவர் பாரத தேசத்தின் குடியரசுத் தலைவராக எண்ணம் கொண்டுள்ளார். அதற்கு, ‘தமிழர் காவலர்’ என்று தம்மை கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆதரவு கொடுக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளது அக்கட்சி.
ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்: எப்போது விளக்குவாரோ!
“இலங்கையில் யுத்தம் நடந்தபோது, மத்திய அரசில் அமைச்சராக இருந்து நிதி உதவி செய்தவர் பிரணாப் முகர்ஜி. அவரது நிதியுதவியால், புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.

மதுரையை சர்வதேச நகரமாக்க… ராஜபக்ஷே பெயரில் வருகிறது விமானம்


வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் ‘மிகின் ஏர்’ விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு போராளியின் புனிதச்சுவடுகள்.

விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்டதமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.

தமிழ் தம்பி சீமான் !




இருந்தான் தம்பி
என் தம்பி இருந்தான்!
உள்ளே இருந்தான்!
ஆம் உனக்குள்ளே
எனக்குள்ளே உணர்வுள்ள
நமக்குள்ளே இருந்தான்!

Sunday, 8 July 2012

Mahisha returns home after her victory with Airtel Super Singer



கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
magisha
Mahisha's Best of performance


Mahisha's Best of performance கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க


குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க

 பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 5-வது முறையாக சாம்பியனானார் செரீனா வில்லியம்ஸ்


serenawilliams1-300விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செரின்னா வில்லியம்ஸும் அக்னீஸ்காவும் மோதினர்.

கண்பார்வை அற்றவர்களுக்கு உதவும் நவீன கருவி அறிமுகம்


கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் வர்ணங்களை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு மாறுபட்ட இசையை உருவாக்கக் கூடிய Eye Music எனும் நவீன கருவி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கருவியானது ஜெருசலேம் நகரிலுள்ள ஹேப்றி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு நினைத்திருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்க முடியும்!- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசுகையில், "தமிழர்களுக்குள் ஒற்றுமைஇல்லாதது தான் பெரிய பிரச்சினைஇலங்கை பேரழிவுக்குமுன்னர் நான் ராஜபக்சவை சந்தித்தேன்.
சமாதான முயற்சிக்கு அவரிடம் கோரிக்கை வைத்தேன்.தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்காதநிலையிலும் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தேன்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இளம் பெண் லண்டனில் கைது!


 லண்டனில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இளம் பெண் (22) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  உளவுத்துறை அளித்த தகவலின்படி லண்டனின் ஹேக்னியில் இருந்த அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தெரிவித்தனர். எனினும் இவரது பெயரை வெளியிட போலீஸôர் மறுத்து விட்டனர். கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது.


   இதன் முதற்கட்டமாக நேற்று சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஊர்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மேலும் பல உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன், நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். சுற்றுப் புயணம் மேற்கொண்டவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது

முதல் இரவின் நம்பிக்கைகளும், வெளிவராத உண்மைகளும்!


 திருமணநாளன்று இரவு புதுமணத்தம்பதியர்களுக்கு எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும்.

  நண்பர்களின் அறிவுரையும் அவர்களின் ஆவலை அதிகப்படுத்தியிருக்கும். வலி, ரத்தம் போன்றவை சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்திவிடும். புதிதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைய தலைமுறையினருக்கு முதல்நாள் இரவு குறித்த சில நம்பிக்கைகளையும், உண்மைகளையும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

Saturday, 7 July 2012

நாத்திகர் வாக்கு பலித்தது....

கவிஞர் வாலி அப்போல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி .யு வில் இருந்து மீண்டு இருந்த போது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு.
கவிஞர் வாலி கூறுகிறார்...
என் suite இல் படுத்திருந்தேன் Artificial Respiration க்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus .

‘நான் ஏன் பிறந்தேன் என்ற எம்.ஜி.ஆரின் சுயசரிதை புத்தகம் ஜானகியின் மகனுக்குத்தான் சொந்தம்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 
வி.என்.ஜானகி& கணபதி பட் தம்பதியின் மகன் சுரேந்திரன். கணபதி பட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று எம்.ஜி.ஆரை 2&வதாக ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற சுயசரிதையை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதை அச்சடித்து விற்கும் உரிமையை சுரேந்திரன் பெற்றிருந்தார்.

தாம்பரம் விமான தளத்தில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப் படுவது குறித்துத் தமிழ்நாட்டில் பூகம்பம் வெடித்துக் கிளம்பியது.

 
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., உள்பட பலரும் தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், தெரிவித் துள்ளது வரவேற்கத்தக்கது.