Translate

Wednesday, 18 July 2012

தமிழனுக்கு என்று கேட்பதற்கு யாரும் இல்லை !

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உறுமும் தமிழ் புலி செந்தமிழன், வீரத்தமிழன் சீமான் பின்னால் தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்க அணிதிரள்வோம்.


இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அணு உலை அமைக்க
அந்த மாநிலத்தில் உள்ள அரசு அனுமதிக்க இல்லை !

நாம் ஹிந்தியரல்ல, நாம் திராவிடரல்ல, நாம் தமிழர்.


நாம் ஹிந்தியரல்ல, நாம் திராவிடரல்ல, நாம் தமிழர்.
2016 நிச்சயம் ! 2021 லட்சியம் !
நாம் தமிழர் சீமான் அறிவிப்பு !
சீமான் தேர்தலுக்கு தயாராகிறார்.

2016 சட்டசபை தேர்தலுக்கு நாம் தயாராகிறோம் . அதற்க்கான முன்னெடுப்புகள் ஆரம்பமாகி விட்டன. இப்போது இருக்கும் அரசாங்கங்கள் நமக்கானவை அல்ல. நமதானவையாய் அவை இருந்திருந்தால் ஈழத்தமிழனுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. 

சிறு இயக்கமாக இருந்தாலும் 'மே 17 இயக்கம்' , சேவ் தமிழ்ஸ்' போன்றவை மக்களின் கவனத்தை ஈர்ந்திருக்கின்றன.

கடந்த கிழமை முழுவதும் நூல் அறிமுக விழாவுக்காக மக்களைச் சந்தித்தேன். 2009 மே முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின் இப்போதுதான் பலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன். 

நாம் ஒன்றுமையானதும் எதிரியும் துரோகியும் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்....பாருங்கள்...


கனடாவில் சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் 50 மேற்பட்ட ஈபிடிபியினர் ஊடுருவி உள்ளனர். இதனை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களின் வலைப் பின்னல் உறுதி செய்துள்ளது.

Tuesday, 17 July 2012

இன்று காலை THE HINDU மற்றும் NEW INDIAN EXPRESS நாளிதழ்களில் வெளி வந்து


இன்று காலை THE HINDU மற்றும் NEW INDIAN EXPRESS நாளிதழ்களில் வெளி வந்து உள்ள இரு வெவ்வேறு செய்திகள் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வராமலே போய் விடும் அபாயத்தை உணர்ந்தே இந்தப் பதிவு.

முதல் நிகழ்வு பெங்களூருவில் நிகழ்ந்து உள்ளது.RIGHT TO EDUCATION சட்டப்படி 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைப்படி தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஏழை குழந்தைகளை சொல்ல இயலாத அளவிற்கு கேவலப்படுத்தி உள்ளது.

பிரிட்டன் பாராளுமன்றில் நடந்த கலவரத்தை பாருங்கோ !video


நம்ம நாட்டு பாரளுமன்றில் தான் கூச்சல் என்றால் அது பிரிட்டன்
பாராளுமன்றில் கூட நடந்திருக்கு ஆனால் கொஞ்சம் நாகரிகமா வித்தியாசமா
கூச்சலை பாருங்கோ ..

லண்டனில் -எரிபொருள் நிலையம் மேல் கரடி -ஏறி புரிந்த பரபரப்பு !video


பிரித்தானியவின் சவுத் வெஸ்ட் பகுதியில் உள்ள எரிபொருள்
நிலையம் மீள் ஏறி நின்று கரடி ஒன்று புரிந்த போராட்டம் .
அதனால் பிரிட்டனையே கலக்கிய கரடி .
காணொளி பாருங்க ..சிரிப்பு வரும் !

புலிகள் மீதான தடை நீட்டிப்பு தமிழீழ விடுதலையை தடுத்திடாது - சீமான் அறிக்கை


புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது:  நாம் தமிழர் கட்சி
 
இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு ஒஸ்ரேலியா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழ் இளைஞன்


புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு ஒஸ்ரேலியா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழ் இளைஞன்

சிங்களப் பயங்கரவாத அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் சிறிலங்காவில் வாழ வழியற்று ஒஸ்ரேலியா நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி இருந்த தமிழ் இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றார்.  

சமூக தடுப்புக்காவலில் விடப்பட்டிருந்து மேற்படி இளைஞனை  இன்று மாலை சந்தித்த ஒஸ்ரேலியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நாடுகடத்துவதற்கான அறிவித்தல் கடிதத்தைக் கையளித்ததுடன், அவரை மெல்பேர்ண் தடுப்புமுகாமுக்கு அழைத்துச் சென்றனர். இவ் இளைஞர் எந்நேரமும்  நாடுகடத்தப்படாலாமென அஞ்சப்படுகின்றது.

முன்னாள் போராளிகளுக்கு கட்டாயமாக்கப்படும் சிங்களமொழி


news
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழி கற்பித்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, 698 முன்னாள் போராளிகளுக்கு தற்போது முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும்,
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகளுக்கு  சிங்கள மொழிப் பயிற்சி வழங்கப்பட  உள்ளது.

டில்லியை அதிர வைக்கும் சனல்-4.

Posted Imageஇலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.

முஸ்லிம் காங்கிரஸ் முடிவு சரியா என்று கேள்விகள்

இலங்கையில் நடை பெற விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: நெடுமாறன் கண்டனம்


சென்னை, ஜூலை 16: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கூட்டமைப்புக்கான வாக்குகள் அரசியல் தீர்வை பெற்றுத்தரும் அம்பாறையில் மாவை எம்.பி.


கூட்டமைப்புக்கான வாக்குகள் அரசியல் தீர்வை பெற்றுத்தரும் அம்பாறையில் மாவை எம்.பி.
news
 எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டு வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.
 
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா. அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களும் பெரும் சவாலாக இன்று உருவெடுத்துள்ளன.

குன்னூரில் இருந்து: இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்

குன்னூர்,  ஜூலை 17 : டெல்லியில் ராணுவ மற்றும் விமானப் படையில் பணியாற்றும் 10 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு குன்னூரில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சியில் சிங்கள வீரர்களும் இடம்பெற்றிருந்ததால் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இலங்கை அதிகாரிகள் இன்று இலங்கை திரும்பினர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்கள் இன்று அதிகாலை தாக்குதல்


news
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின்  வீடுகள் மீது இனந்தெரியாதவர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
நெல்லியடியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எட்வேட் ஆனந்தராஜா,குடத்தனையிலுள்ள  தங்கராஜா காண்டீபன் ஆகியோரின் வீடுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை குற்றஞ்சாட்டுகிறது ஜே.வி.பி.


தீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை குற்றஞ்சாட்டுகிறது ஜே.வி.பி.
news
 இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்த அரசிடம் அறவே இல்லை. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட வழங்குவதற்கு இந்த அரசு எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென ஆவேசமாகக் குமுறியுள்ள ஜே.வி.பி.  அரசியல் கைதிகளின் பிரச்சினை விடயத்திலும் அரசு தீர்வை நோக்கிப் பயணிக்காமலுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி சுயேச்சைக் குழுவில் போட்டியிடத் தீர்மானம் _


  முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்;சைக் குழுவில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்காக நேற்று (16.7.2012) சுயேச்சைக் குழுவுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோயிலில் பாதணிகளை சுத்தம் செய்தமைக்காக பாக்.பிரதி சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் _


  சீக்கியர்களின் புனிதக் கோயிலாகக் கருதப்படும் அமிர்தசரஸில் பாதணிகளை சுத்தம் செய்த பாகிஸ்தானின் பிரதி சட்டமா அதிபருக்கு அந்நாட்டு வழக்கறிஞர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் பிரதி சட்டமா அதிபர் குர்ஷித் கான். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது, பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று தரிசித்தார். 

ஈழ கோரிக்கை: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்!


2)
சென்னை: ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர்  கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ,  ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய  நன்மையாகும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

வெற்றி : எட்டிவிடும் உயரம்தான்!


“உன் அம்மா, அப்பாவில் தொடங்கி பரம்பரையே பண்ணைக்கு அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்தவர்கள்தான். நீயும் அதைத்தான் செய்யப்போகிறாய். அப்படியிருக்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன கிழிக்கப் போகிறாய்?”
“மற்றவர்கள் என்னை இளக்காரமாக மதிப்பிட்ட தருணங்கள்தான், என்னை நானே உலகத்துக்கு நிரூபித்துக்கொள்ள உதவியது” டாக்டர் சூர்யா பாலி, எம்.பி.பி.எஸ்., பைரலி காவோன் கிராமம், ஜான்பூர், உத்தரப் பிரதேசம்.

STROKE: Remember The 1st Three Letters... S.T..R

STROKE: Remember The 1st Three Letters... S.T..R 

STROKE IDENTIFICATION:
During a party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes. (they offered to call ambulance)

They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.)
She had suffered a stroke at the party . Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today.

தனி ஈழமே தீர்வு – 2200 கி.மீ ஊர்தி பரப்புரையை வெற்றிகரமாக முடித்த இளைஞர்கள்

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து 07-07 -12 அன்று தொடங்கியது. இதன் முதற்கட்டமாக தோழர்கள் சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஒரு நாடகம் நடத்தக் கூட அனுமதியில்லையா.. ஐயகோ.


திரைக்கு பின்னாலாடிய நாடகங்களுக்கு
பிராயச்சித்தம் செய்யவா உங்கள்
திரைவிலக்கிய நாடகங்கள்?
எங்கள் காயங்களை கிளறி கிளறியே
விருந்துண்ணும் உங்கள் ராஜபரம்பரை பற்றி
எல்லோருக்கும் தெளிவாகவே புரிகிறது.
தங்களையும் தங்கள் கழக கண்மணிகளையும் தவிர

டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரும் தீர்மானம் இல்லை -


'தமிழீழம்' என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தி.மு.க நடத்தவுள்ள டெசோ மாநாட்டில் 'தமிழீழம்' கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட மாட்டாது என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

Monday, 16 July 2012

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்திற்கு த.தே.கூ ஆதரவளிக்கும்; சிறிதரன் எம்.பி


news
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்ககப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

ஆடிக்கூழ்


essayஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே
 இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.

அரசின் கபடச் சதுரங்க ஆட்டமே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சாடுகிறார் சுமந்திரன் எம்.பி
news
 "அரசு அதன் அரசியல் சதுரங்கத்தில் ஓர் கபட நோக்கமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தை ஏமாற்ற முனைந்துள்ளது'' இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

'தமிழ்பேசும் மக்களின் விருப்பத்துக்கு அமைய நிர்வாகம்': சம்பந்தன்


தமிழ்க் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள்  வேட்புமனுக்களை தாக்கல்செய்துள்ளனர்தமிழ், முஸ்லிம் ஆகிய தமிழ்பேசும் மக்களின் விருப்பங்களுக்கு அமைய கிழக்கு மாகாண நிர்வாகம் எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பதன் அடையாளமாகவே தமது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகள் வாழ்க்கைக்கும், பிறக்கும் மாதத்திற்கும் தொடர்பு உண்டா?

நமக்கு விருப்பமானவர்களை பார்க்கும் போது நூறாண்டுகள் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்துவோம்.
இதற்கு கவலை இல்லாத மனமும், செல்வமும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அலட்சியம் செய்கிறது மேற்குலக இராஜதந்திரி குற்றச்சாட்டு

images-22
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்குலக இராஜதந்திரியொருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வருவதானால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே தான். - சந்திரிக்கா

Posted Imageஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவேன். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கினால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமேயாகும்.

திருமலையில் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 37 பேர் விண்ணப்பம் _


  எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் வகையில் 37 பேர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பிரமுகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி பல்டி


“தமிழீழம்” என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் “தமிழீழம்” கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

வடக்கு தேர்தலில் மஹிந்த அரசு சதி


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013ஆம் வருட செப்டம்பரிலேயே நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு 30 வருடகால தேர்தல் இடாப்புகளை சரிப்படுத்த அரசுக்குக் கால அவகாசம் தேவை எனக் காரணம் கூறியுள்ளார். இந்த இழுத்தடிப்பு ஒரு சதி நடவடிக்கையாகும் என இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான “இந்து’ அதன் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள அரசு வெற்றி பெறும் : நான் அப்போதே சொன்னேன் !


சென்னை: இலங்கையில் நடந்த ஆயுத போரில் சிங்கள அரசுதான் வெற்றி பெறும் என்று நான் அப்போதே சொன்னேன் என்று கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். டெசோ மாநாடு குறித்து விளக்கம் அளிக்க அவர் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு மாடாகத்தான் டெசோ மாநாடு இருக்கும். இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நார்வே, சீனா , நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர், மாநாடு குறித்து தவறான தகவல்கள் தரப்பட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்னல்களை களைந்திடும் விதமாகவும், அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தவும் இந்த மாநாடு முக்கிய முடிவுகள் எடுக்கும். அரசியல் தலைவர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், இலங்கையில் உள்ள சம்பந்தன் உள்ளிட்டேர் பங்கேற்கின்றனர்.

கொலைவெறி அரசியல் நடத்தும் ஜாதிக ஹெல உறுமய : மனோ கணேசன் சாடல் Read more about கொலைவெறி அரசியல் நடத்தும் ஜாதிக ஹெல உறுமய : மனோ கணேசன் சாடல் [5288] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


கொலைவெறி அரசியல் நடத்தும் ஜாதிக ஹெல உறுமய : மனோ கணேசன் சாடல்
கொழும்பு: எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானுடன் மனோ கணேசன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதை 'வெட்கக்கேடான அரசியல் நடவடிக்கை' என இலங்கையின் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி விமர்சித்துள்ளது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன், "சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தடுத்துநிறுத்தி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில்  தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த நாம் எடுத்துள்ள முயற்சியை வெட்கக்கேடான அரசியல் என்று கூக்குரல் இடுகிறது, ஜாதிக ஹெல உறுமய. புத்தரையே தலைகுனிய வைக்குமளவிற்கு இனவாத, மதவாத அரசியல் நடத்தும் வெட்கங்கெட்ட கட்சியான ஹெல உறுமய, வெட்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையான விடயமாகும்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை தமிழர்கள் மனதை புண்படுத்தும் செயலை தவிர்க்க வேண்டும்

சென்னை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் செயலை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி & பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர் ஜெ.,


சென்னை:""இலங்கை அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியளிப்பது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்; உடனடியாக, அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:

50 க்கும் மேற்பட்ட குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை


இவ் வீடியோ வயது எல்லைக்கு குறைந்தவர்கள் பார்பதற்கு அனுமதிக்கப்படவில்லை�.


அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் 50 க்கும் மேற்பட்ட குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'எமது பெண்கள் தெரியாததைத் தூக்கிக் காட்டுவர்'' அமைச்சர் மேர்வின்

''முஸ்லிம் பெண்கள் அவர்களது உடல் உறுப்புக்களை மறைத்துக் கொண்டிருப்பதால் ஆண்களுக்கு ஆசை ஏற்படுவதில்லை. எனினும், ஏனைய பெண்கள் அரைகுறையாக உடையணிந்து வீதியில் செல்லும்போது பலாத்காரம் செய்ய தோன்றுகிறது'' என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Sunday, 15 July 2012

பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா?


பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா? நம்மில் எத்தனை பேர் அவர்களைச் சரிசமமாய் சரிபாதியாய்ப் பார்க்கிறோம்? திடீரென்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு என் அம்மாவின் இளமைக் காலம் பற்றி எதுவுமே தெரியாது. அவளது சிறுபிராயம், படிப்பை நிறுத்தியபொழுதுகள், விளை யாட்டு, காதல் எதுவுமே தெரியாது. ஏனோ அது பற்றி எல்லாம் கேட்காமல் பேசாமலேயே இத்தனை காலம் வந்திருக் கிறோம். இப்படி எத்தனை எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்கள்... பகிரப்படாத நினைவுகளோடு! 

நல்லிணக்கத்தைப் பாதிக்கும் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் – சிறிலங்காவை வலியுறுத்துகிறார் பிரித்தானியத் தூதுவர்

உண்மையான நல்லிணக்கத்தைப் பாதிக்கக் கூடிய, போருக்குப் பிந்திய புனர்வாழ்வுச் சவால்களில் சிறிலங்கா இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்சின் தெரிவித்துள்ளார். 

இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக ஜெனிவா கூட்டத்தில் ஆராய்வு

உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டிய - சிறிலங்காவில் காணாமற் போனோர் விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் , பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமற்போனோர் தொடர்பான செயற்பாட்டு அமைப்பின் 97வது கூட்டத்தொடரில் ஆராயப்பட்டுள்ளது. 

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் சிறிலங்கா – ‘வொசிங்டன் போஸ்ட்‘


சீனாவின் ஆதரவு போன்ற சவால்களின் மத்தியிலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சிறிலங்காவில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவதில் உறுதியாக உள்ளன.” 

இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளேட்டில் Simon Denyer எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

மூன்று பத்தாண்டுகளாக தொடர ப்பட்ட உள்நாட்டுப் போரில், உலகின் மிகப் பெரிய, ஆபத்துமிக்க பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்று தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து சமுத்திரத் தீவான சிறிலங்காவில் புதிய, பிரகாசமான விடிவொன்று பிறந்திருக்க வேண்டும். 

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தனியாக களமிறங்கும் கூட்டமைப்பு – ஆளும்கட்சியுடன் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்காவின் ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளன. 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரே அணியாகப் போட்டியிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் வெளியிட்டு, பேச்சு நடத்தியது. 

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:

1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.

குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படிய
ானால் யார் அவர்கள்?

சுயேட்சை குழுவாக த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்! கஜேந்திரகுமார்

 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தன் பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டால் இந்தத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

'இந்திய எதிர்ப்பு தொடர்வதால் புலிகள் மீதான தடை அவசியம்'


விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறி, அந்த இயக்கத்தின் மீதான

இந்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தடையை இந்திய அரசு நீடித்திருக்கிறது.

அஸ்ஸாமில் இளம்பெண்ணிற்கு நடந்த கொடுமை இந்த நூற்றாண்டின் அவலங்களும் ஒன்றுதான்


அஸ்ஸாமில் இளம்பெண்ணிற்கு நடந்த கொடுமை இந்த நூற்றாண்டின் அவலங்களும் ஒன்றுதான் இந்த அளவு மனித உள்ளம் கெட்டுப்போனதற்கு சமூகத்தை குறை சொல்லவேண்டும், மனிதாபிமானம் சிறிதுமற்றை அந்த குற்றவாளிகளை சட்டத்தின்?? முன் நிறுத்தி நாடறிய கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஆனால் அது முடியுமா என்றால் அதுதான் இல்லை, சிலவருடங்களுக்கு முன்பு மும்பை ஜுஹு பீச்சில் ஒரு பெண்னை மானபங்க படுத்தியவர்கள் அனைவரும் தற்போது சுதந்திரமாக வலம் வருகிறார்கள் காரணம் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை மேலும் வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் யாரும் ஆஜராக வில்லை(அனைவரும் கனடாசென்றுவிட்டனர்) 

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதிவருமாறு:-

நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்-

ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம்.

நிர்மூலம் ஆக்கப்பட்ட நிமலரூபன்! அடங்காத சிங்களவர் வெறி! ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி


நிர்மூலம் ஆக்கப்பட்ட நிமலரூபன்! அடங்காத சிங்களவர் வெறி! ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி
 
மண்ணில் புதையுறப்போகும் எனது கண்களைப் பார்வை இல்லாத ஒரு தமிழ் இளைஞனுக்குப் பொருத்துங்கள். அது, மலரப்போகும் விடுதலைத் தமிழீழத்தைக் காணும் என்று நீதிமன்றத்தில் கூறிய ஒரே காரணத்துக்காக, குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து, காலில் போட்டு மிதித்துச் சிதைத்தது சிங்கள இராணுவம்.

30 ஆண்டுகளுக்கு முன் வெலிக்கடைச் சிறையில் நடந்த அவலம், இன்றும் தொடர்கிறது இன்னும் கொடூரமாய்.

Saturday, 14 July 2012

விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா: ஜனாதிபதி மஹிந்தவின் தப்புக் கணக்கு!


விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா: ஜனாதிபதி மஹிந்தவின் தப்புக் கணக்கு!

Posted Imageஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.

பிரிட்டனில் ஒருநாள் மட்டும் மழை பெய்யாது


flood_drop_001புயலும், தொடர் மழையும் பெய்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கள்கிழமை மட்டும் பிரிட்டனில் உலர்ந்த நிலையே காணப்படும் என்று வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ

Posted Imageதமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன.