அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக லண்டனிலிருந்து பிரசூரமாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 6 November 2012
இலங்கை விடயத்தில் ஐ.நா.பாராமுகமாக உள்ளதா? கேள்வியெழுப்புகிறது இன்னர் சிற்ரி பிரஸ்
முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளன
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது -றிக் டிக்ஸ்ரா
இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.
பிரித்தானிய மாநாட்டில் இன அழிப்பை முன்நிறுத்துமாறு தமிழர் பேரவைக்கு த.தே.ம.முன்னணி யோசனை
திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் நடாத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி
ஐ.நா மனித உரிமைச்சபை : சுதந்திர தமிழீழம் நோக்கிய நீதிக்கான சர்வதேச பரப்புரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்காவினை அம்பலபடுத்தவும், தமிழர்களின் நியாயப்பாட்டினை வலியுறுத்தவும் கிடைத்த இன்னுமொரு இராஜதந்திரக்களமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்கியிருந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையம்: இலங்கை ஏற்றதும் மறுத்ததும்
வெளிநாட்டுத் தூதுவர்களாக மூத்த இராணுவ அதிகாரிகள்; தமிழரை அழித்ததற்கு பரிசு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.
|
தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகோரி லண்டனில் தமிழ் உணர்வாளர் மாநாடு
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு நாளை புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.
இதனை பிரிட்டன் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். தாயகத்துத் தமிழர் பிரதிநிதிகள், தமிழக மக்கள் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனத் தமிழ் கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். |
ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்!
Saturday, 3 November 2012
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும்; இனவாதி குணதாச அமரசேகர
திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இனவாதியுமான குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து
| 40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து |
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார்.
|
ஜெனிவாவில் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம்..
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது..
டெசோ தீர்மானங்கள் ஐ.நாவில்; ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றம் வரும்; கருணாநிதி நம்பிக்கை
டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் ஐ.நாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஈழத்தமிழர் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழும் என தி.மு.கவின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.
13வது சீர்திருத்தத்தை நீக்கினால் மகிந்த அரசிலிருந்து விலகுவேன்; பிரபா கணேசன் எச்சரிக்கை
தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; கண்டி மல்வத்தை பீடத்தின் ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவிப்பு
எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபை முறை மற்றும் எமது நாட்டில் தற்போதைய தேர்தல் முறையும் எமக்கு உகந்தது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை அவசியம்...
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :- ஐ.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?
உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறின் அபாயப்பொறி நிச்சயம் - அமெரிக்கா!
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் சிறீலங்காவை மண்டியிட வைத்த அமெரிக்கா தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் சிறீலங்கா மீது அழுத்தங்களை கொடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு!- தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்!
அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை,திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....
Thursday, 1 November 2012
Tuesday, 23 October 2012
மஹிந்தவின் இரகசியத் திட்டம்; அம்பலப்படுத்துகிறார் மனோ
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் இல்லாது ஒழித்து, நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் எல்லைகளையும் மீளமைத்து ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசு இரகசியத் திட்டம் தீட்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
|
13வது சட்ட திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி எதிர்ப்பு
கொழும்பு:இலங்கையில், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தத்தை தடை செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிபர் ராஜபக்ஷேவை வற்புறுத்தியுள்ளன.தமிழர்கள் வாழும் பகுதிக்கு, அதிக அதிகாரங்களை அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தம், 87ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது.
தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டம்!
தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன்
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ௭டுக்கப்படும் முயற்சி தமக்குத் தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அபிவிருத்திக்கு தடையாயின் 13ஆவது திருத்தத்தை நீக்க பின்நிற்க மாட்டோம்: பஷில்
13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்
13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் சம்பிக்க ரணவக்க சீற்றம்
13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஈழவாதிகளின் நோக்கமே நிறைவேற்றப்படும் என இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சர்வதேச சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன |
யுத்த வெற்றியை விற்பனை செய்து ஆட்சி நடத்திய அரசு தற்போது மாற்று வழியாக 13ம் திருத்தச் சட்டத்தை கையாளுகிறது ;லக்ஸ்மன் கிரியல்ல தெரிவிப்பு
யுத்த வெற்றியை விற்பனை செய்து ஆட்சி நடத்திய அரசாங்கம் தற்போது மாற்று வழியாக 13ம் திருத்தச் சட்டம் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
|
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி
"வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்.
|
ஆயுதப் போருக்கு மீண்டும் வலிந்து அழைக்கும் முயற்சி
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லா தொழிக்கவேண்டுமென எழுப்பப்படும் கோஷங்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு வலிந்து விடுக்கப்படும் அறைகூவலாகவே அமைந்துள்ளதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
|
இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்று மகிந்தவே கூறிவிட்டாராம்; டளஸ் அழகப்பெரும
நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுமந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
|
"13'ஐ நீக்குமாறு வலியுறுத்தும் போது தெரிவுக்குழுவில் எப்படி இணைவது? தமிழ்க் கூட்டமைப்பு கேள்வி
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது என்று இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
|
Monday, 22 October 2012
தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில்; கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன்
தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில் நிற்கின்றது. சர்வதேச மயப்பட்ட எமது இனத்தின் பிரச்சினை பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது.
எமது மண்ணில் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன். |
» பிந்திய செய்திகள் முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் முயற்சியில் சிலர்..
இலங்கை- இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் இல்லாது ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழரிடம் தோற்ற மகிந்த ராஜபக்ஷ சிங்களவருக்கு மட்டுமே தலைவர்
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக் காது என்பதனை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற் கும் தமிழ் மக்கள் இதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக்காட்டுவர்.
வீரவன்ச – மகிந்த மறுபடியும் கடித நாடகத்தை ஆரம்பித்தனர்
இந்தியாவின் அழுத்தத்தினால் தேசிய அரசியலில் உட்புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினால் தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்ல, இலங்கையின் ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ௭னவே காலங்கடத்தாது 13ஆவது திருத்தச்சட்ட த்தை அரசியலமைப்பிலிருந்து அப்புறப் படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்தி அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு கடிதம் ௭ழுதியுள்ளார்.
”தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்” – ஒஸ்லோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம்
இவங்கள் திருந்தமாட்டாங்கள் அப்பா… மனோ கவலை
இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் இல்லாது ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள்
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – ஜீ.ரீ.எப்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
பிரித்தானியா இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகிறது
60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்து
13ம் திருத்தச் சட்டம் மீளவும் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தந்திரோபாயங்கள், 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13வது சட்ட திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி எதிர்ப்பு
கொழும்பு:இலங்கையில், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தத்தை தடை செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிபர் ராஜபக்ஷேவை வற்புறுத்தியுள்ளன.
போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! ஆஸி எம்.பி.!!
13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்தால் இந்தியப்படை இலங்கைக்குள் பிரவேசிக்கும்
13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்தால் இந்தியப்படை இலங்கைக்குள் பிரவேசிக்கும்
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசின் கபட நாடகம் தமிழரிடம் பலிக்காது
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக் காது என்பதனை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற் கும் தமிழ் மக்கள் இதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக்காட்டுவர்.
|
வை கோபால சாமி அண்ணா அவர்கள் பிரித்தானியா சென்று மாவீரர் உரை ஆற்ற உள்ளார்
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் தமிழீழ தேசியத் தலைவரின்58அகவை நிகழ்விலும் மாவீரர் நாள் நிகழ்விலும் கலந்து கொள்வதற்காக மா. தி .மு .கா . பொது செயலாளர் எமது மதிப்புக்குரிய வை கோபால சாமி அண்ணா அவர்கள் பிரித்தானியா சென்று மாவீரர் உரை ஆற்ற உள்ளார் என்பதை எமது உறவுகளுக்கு உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்
Subscribe to:
Posts (Atom)


