மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 26 May 2011
கேபி மீண்டும் இன்ரப்போல் பட்டியலில்!
நோர்வேயில் புலிகளின் தலைவர் நெடியவன் கொலன் நாட்டு போர் குற்ற விசாரனை பிரிவினரால் விசாரிக்கபட்டதை தொடர்ந்து கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் றாஜீவ் காந்தியைப் புலிகளே கொன்றனர் என்று அதிரடி அறிவிப்பு செய்திருந்த நிலையில் கேபியின் தகவல்கள் இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் மீள் பதிவு செய்யபட்டுள்ளன.
கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனின் சொந்த கிராமம் மற்றும் அவருடைய பிறந்த திகதிகளுடன் மீள் பிரசமாக இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment