வரும் ஜூன் 30 மேலும் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்
அரசியல் தஞ்சம் கோருவோர் கொழும்பிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு வதைகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படும் நிலையில் நேற்று (16.06.2011) ஒரு தொகுதி அடைக்கல தஞ்சவாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றொரு தொகுதியினர் எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பதாக இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கின்றது................ read more
No comments:
Post a Comment