தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது - வைகோ
தமிழின படுகொலையினை மேற்கொண்ட றாஜபக்ச அரசிற்கு வல்லரசு நாடுகள் ஆயுதங்கள் வழங்கி துணைபோனது ஆனால் தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முனவராதது வேதனை அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தை வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகம் தட்டி எழுப்பும் என்றும் வேலுநாச்சியார் நடகம் தொடர்பான நிகழ்வுஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment