Translate

Thursday, 7 July 2011

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்
'பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழ்உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்'' எ‌ன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில், பேராசிரியர்கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்திஅதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியர்சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல்நலிவுற்றிருந்து நேற்றிரவுமறைந்திருக்கிறார்.............. read more 

No comments:

Post a Comment