செனல்4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடக விதிகளை மீறிச் செயற்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செனல்4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் ஊடக ஒழுக்க விதிகளை மீறும் வகையில் அமையவில்லை என அந்நாட்டு ஊடக கட்டுப்பாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் செனல்4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. குறித்த ஊடகம் பக்கச்சார்பாகவோ அல்லது ஊடக ஒழுக்க விதிகளுக்கு புறம்பாகவோ செயற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது......... read more

No comments:
Post a Comment