சுற்றுலா பிரதேசங்களில் பாலியல் மற்றும் ஓரினச்சேர்ச்கை ஆகியவற்றுக்கா சிறுவர்களைப் பயன்படுததுவது அதிகரித்துள்ளதாகவும் நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் பணிகளை, அரசாங்கம் ஆரம்பித்ததில் இருந்து சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1125

No comments:
Post a Comment