வரவு செலவு திட்ட விவாதத்தில் அவர் இன்று இரண்டாவது தடவையாக உரையாற்றினார். இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அக்கிராசனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே ஒருவர் இரண்டாவது தடவையாகவும் உரையாற்ற முடியாது என்றும் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அனுமதிக்க முடியாது என்றும் குழுக்களின் பிரதித்தலைவர் அறிவித்தார். _
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 29 November 2011
சிறீதரன் எம்.பி. உரையாற்றத் தடை _
வரவு செலவு திட்ட விவாதத்தில் அவர் இன்று இரண்டாவது தடவையாக உரையாற்றினார். இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அக்கிராசனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே ஒருவர் இரண்டாவது தடவையாகவும் உரையாற்ற முடியாது என்றும் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அனுமதிக்க முடியாது என்றும் குழுக்களின் பிரதித்தலைவர் அறிவித்தார். _
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment