காணாமல் போயுள்ளோரின் உறவுகள் யாழ்.நகரில் நேற்று ஆர்ப்பாட்டம்
பொலிஸார் கடும் எதிர்ப்பு
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி யாழ்.நகர் பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று முற் பகல் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மனித உரிமைகள் தின த்தை முன்னிட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டது......... READ MORE
பொலிஸார் கடும் எதிர்ப்பு
No comments:
Post a Comment