மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 December 2011
நவநீதம்பிள்ளை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது
நவநீதம்பிள்ளை போன்றவர்களை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நாட்டிற்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் தீவிரம் கண்டுள்ள நிலையில், சிறீலங்காவை ஏதாவது வழியில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ஐ.நா. மற்றும் கனடா போன்ற நாடுகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன............ read more
No comments:
Post a Comment