மத்திய அரசுக்கும், மாகாண சபைக்கும் சம அதிகாரம் வழங்க உத்தேசத் திட்டம்?
இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் காணி விடயங்களை மத்திய அரசும், மாகாணசபையும் கையாளும் வகையில் அதிகாரங்களுடனான கூட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது................ read more
No comments:
Post a Comment