1996 ஆம் ஆண்டு பெலியத்தையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பான வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர், அவரின் மூன்று மகன்கள் மற்றும் அப்பெண்ணின் மருமகள் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment