இலங்கையின் அந்தரங்கத்தில் சர்வதேசத்தின் தலையீடுகளுக்கான சூழலை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு செயற்பட்டுவிட்டு தற்போது வலிக்கிறது என்று கூக்குரல் இடுவதனால் எந்தப் பயனும் இல்லை என்று நாட்டைப் பாதுகாக்க பொது மக்கள் முன்வரவேண்டும் என்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது. .......... read more
No comments:
Post a Comment