பெரும்பான்மையின மக்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் கொலை ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றது. அதே போல தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் இவ்வாறான பிழைகள் தற்போது அதிகளவில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருபவர்கள் யாராக இருந்தாலும் இங்கு செல்லத்தவறுவதில்லை. எனினும் இப் பெயர்ப்பலகை பிரபல காப்புறுதி நிறுவனத்தின் ஆதரவில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வேண்டும் என்று நடைபெறுகிறதா இல்லை தற்செயலாக இடம்பெறுகிறதா என்பது தான் தெரியவில்லை !
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 17 February 2012
யாழில் தலைவிரித்தாடும் தமிழ்க் கொலைகள்: புகைப்படம் இணைப்பு !
பெரும்பான்மையின மக்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் கொலை ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றது. அதே போல தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் இவ்வாறான பிழைகள் தற்போது அதிகளவில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருபவர்கள் யாராக இருந்தாலும் இங்கு செல்லத்தவறுவதில்லை. எனினும் இப் பெயர்ப்பலகை பிரபல காப்புறுதி நிறுவனத்தின் ஆதரவில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வேண்டும் என்று நடைபெறுகிறதா இல்லை தற்செயலாக இடம்பெறுகிறதா என்பது தான் தெரியவில்லை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment