இன்று லண்டன் ஹித்திரு விமானநிலையத்தில் வந்திறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று இரவு சுமார் 8 மணியளவில் பல நூறு தமிழ் மக்கள் விமானநிலையத்தில் மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் ஆவேசத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பான காணொளி தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்............. read more
அது தொடர்பான காணொளி தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்............. read more
No comments:
Post a Comment