கொழும்பைச் சேர்ந்த இவர், கண்டி, தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவரை கைது செய்வதற்காக பொலிஸார் சார்பில் உளவு பார்த்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடமிருந்தும் இவர் ஐயாயிரம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் அதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment