மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 1 September 2011
பொதுமக்களிடம் வாங்கிக்கட்டிய இராணுவத்தினர்: யாழ் மக்கள் துணிச்சல் !
கனடாவில் நடந்த உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் !
தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.............. read more
மூவரது விடுதலையை ஜெயலிதா அம்மையாரும், விஜயகாந்தும் உறுதிப்படுத்த வேண்டும் - சிறீதரன் (காணொளி)
ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு 21 வருடங்களுக்கு மேலாக இவர்கள் தண்டனை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், மரணத்தைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்................ read more
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்................ read more
தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்
75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒரு சில மாதங்களில் படுகொலை செய்து, 300,000 மக்களை ஏதிலிகளாக்கி, பல ஆயிரம் இளைஞர், யுவதிகளை இனம்தெரியாத முகாம்களில் அடைத்து ஒரு இனப்படுகொலையின் ஊடாக சிறீலங்கா அரசு போரை நிறைவு செய்துள்ள நிலையில், சிறீலங்கா அரசு மீதான போர்க் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஆதரிப்பதற்கோ முன்வராத இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மற்றுமொரு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது................ read more
செங்கொடி மூட்டிய தீயில் இன்னொரு செங்கொடி எரியவேண்டாம்: - நாடு கடந்த தமிழீழ அரசாங்க – ஜனநாயக வாதிகள்
மூவர் தூக்குதண்டனை நிறுத்திவைப்பு: சு.சுவாமி கண்டனம்
சென்னை, செப்.1: ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மோசமான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார். மேலும், இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது என்றும், இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Wednesday, 31 August 2011
தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்
தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்
இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடியின் தியாகம் பெரும் மன வேதனையைத் தருகிறது.அவருக்கு எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்............ read more
தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !
இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் ............. read more
சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து மருத்துவர் இராமதாசு - திருமா சந்திப்பு
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களை நேற்று இரவு (30-08-2011) எழுச்சித்தமிழர் சந்தித்து பேரறிவாளன், சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து விவாதித்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்காக பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ராமதாஸ் கூறியது: தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு...
யுத்தத்தின்போது காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களின் நிலை என்ன? _
ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்? _
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்............... read more
20 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி- நெடுமாறன்
20 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி- நெடுமாறன்
அந்தர் பெல்டி அடிக்கும் இந்து நாளிதழ்: தமிழர்களுக்கு தீர்வுவேண்டுமாம் !
கூட்டமைப்புக்கு ஓர் எச்சரிக்கைஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்
ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசு மீதான அளவற்ற வெறுப்புக் காரணமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
புலிகள் செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டு புலிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் புலிகள் மூலமாவது தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று தமிழ் மக்கள் ஆதரிப்பதற்கும் அதுவே காரணம்.
வேட்டையாடப்படும் தமிழர்களின் வளங்கள்...!
அமைச்சர் முன்னிலையில் ஊடகவியலாளர்கள் விரட்டியடிப்பு
தற்போது யாழ். பொது நுலக கேட்போர் கூடத்தில் சிறிலங்கா பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக் கூறப்பட்டு அரச சார்பு ஒட்டுக்குழுவைச் சேர்ந்த ஒருவரால் வெளியேற்றப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர். ............. read more
ஒரே நாளில் இரு சிறுமிகளை காணோம்
மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் கனகலிங்கம் லக்சிகா (வயது 13) என்ற சிறுமியை நேற்று நண்பகல் முதல் காணவில்லை என்று வல்வெட்டித்துறைப் பொலிஸில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி நள்ளிரவு வரை திரும்பி வரவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். ............. read more
Monday, 29 August 2011
1000 சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீர்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்............... read more
சிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒரே தவறு: சீமான்
ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான். ........ read more
தமிழர்கள் போராட வேண்டும் என்கிறது ஜேவிபி.
அரசாங்கத்தையும் த.தே.கூ வையும் நம்பிப் பயன் இல்லை.
அரசாங்கத்தையும், கூட்டமைப்பையும் நம்பி எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. எனவே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழிகளில் போராட வேண்டும் என தெரிவிக்கும் ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும்நாட்களில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இலங்கைக்கு எதிரான தலையீடுகளும் அழுத்தம்களும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள்- பீலிஸ் பெரேரா
இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சமூக சேவைகளுக்கான அமைச்சர் பீலிஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இத்தகைய கருக்கலைப்புகள் பெரும்பாலும் இரகசியமான முறையில் உரிய மருத்துவ ஆலோசனைகள் இன்றி இடம் பெறுவதாகவும் இந்த பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் காரணமாக இலங்கையில் புற்றுநோய்களின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் பீலிஸ் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று வோர்டஸ் ஏஜ் இல் “இலங்கையில் குடும்ப கட்டுப்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Sunday, 28 August 2011
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-
மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்............. read more
இது தொடர்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-
மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்............. read more
வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்
வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால், பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது....... read more
ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு
தெற்காசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளெக் நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை, இலங்கையில் அவர் விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார். எனினும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்தே பிளெக்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்............. read more
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்............. read more
தொடரும் துயரும் முடிவில்லாத தீர்வும்
-இதயச்சந்திரன்
கிறீஸ் மனிதர்கள் தொடர்பான
பிரச்சினையை நாடாளுமன்றில் முன்வைத்து ஸ்ரீ தரன் எம்.பி. பேசிய போது, அதனை இடைமறித்த தினேஷ் குணவர்தன, இராணுவத்தினர் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்த வேண்டாமெனக் கூறியதோடு, இந்த நாடு மறுபடியும் எரிய வேண்டுமாவென கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறீஸ் மனிதர்கள் தொடர்பான
பிரச்சினையை நாடாளுமன்றில் முன்வைத்து ஸ்ரீ தரன் எம்.பி. பேசிய போது, அதனை இடைமறித்த தினேஷ் குணவர்தன, இராணுவத்தினர் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்த வேண்டாமெனக் கூறியதோடு, இந்த நாடு மறுபடியும் எரிய வேண்டுமாவென கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய அச்சுறுத்தல் எதைக் காட்டுகிறது?
சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதில் ஏன் இந்தத் தயக்கமும் தாமதமும்?
எமது சுமையை தமது தோழில் சுமக்கும் எம் உடன்பிறப்புகளை, எம் இனத்தின் மானத்தைக் காக்க என்றுமே தவறாத அந்த மறவர்களை காப்பாற்ற எமது நாவின் சுவையை மாற்றுவது என்ன கடினம் நிறைந்த தியாகமா? அல்லது வேண்டாததகாத செயலா?
கனடாவில் இடம்பெற்ற மறைந்த எதிர்க்கட்சிததலைவருக்கான தமிழ் சமூகத்தினரின் அஞ்சலி நிகழ்வு
நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,
‘’இந்த இலக்கிய அமைப்புகள் எதற்க்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை.
தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.......... read more
நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயிர் பிச்சை கேட்பார்கள் : சீமான் பேச்சு
பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (28.8.2011) இரவு பொதுக்கூட்டம் நடந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நடந்த இந்த கூட்டத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார்............. read more
பேரறிவாளனை சித்ரவதை செய்து பொய்யான வாக்குமூலம் வாங்கினர்: வைகோ குற்றச்சாட்டு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்............ read more
கருணாநிதி ராஜீவ் உடபட்டவர்களின் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் வெளியீடு
மேற்பட்ட 985 பெயர்கள் பெளல்ட் ஊழல் இருந்து ஸ்விஸ் வங்கியில் கறுப்பு பணத்தை hos யார் 13 மிகவும் பிரபலமான பெயர்கள் (amt inrcrore) உள்ளன வெளியிடப்பட்ட இன்னும் அங்கு.......... read more
அமெரிக்கா அச்சத்தில் கோத்த திடீர் யாழ் பயணம் ..
பயணம் செய்துள்ளார் .
அமெரிக்கா தெற்காசிய விவகாரங்களிற்கான அதிகாரி ராபர்ட் பலக் இலங்கை வருவதை இட்டு இந்த திடீர் பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .
இலங்கை வரும் இவர் யாழ் நாவாந்துறை பகுதிக்கு செல்வதுடன் இராணுவத்தினரால் தாக்கபட்ட பட்ட உதயன் பத்திரிகை நிருபரையும் .மக்களையும் சந்திப்பார்............ read more
ராசீவ் கொலையாளிகளுக்கு "கவுன்ட் டவுன்" ஆரம்பித்துவிட்டதாம் வடநாட்டு ஊடகங்கள்
ராசீவ் கொலையாளிகளுக்கு "கவுன்ட் டவுன்" ஆரம்பித்துவிட்டதாம் வடநாட்டு ஊடகங்கள்
http://ibnlive.in.com/news/cou ntdown-begins-for-rajiv-killer s/178922-60-118.html
http://www.ndtv.com/article/in dia/3-rajiv-gandhi-assassins-t o-be-hanged-on-september-9-129 296
http://timesofindia.indiatimes .com/india/Rajiv-Gandhi-assass ins-to-be-hanged-on-Sept-9/art icleshow/9753108.cms
http://ibnlive.in.com/news/cou
http://www.ndtv.com/article/in
http://timesofindia.indiatimes
சில ஊடககங்களும் கவலையில் - சில நிறுவனங்களும் கவலையில்
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது தொடர்ப்பாக சில புலம் பெயர் கனமான்கள் தமிழ் இன (அ)சட்தைத்தரணிகள் சிலர் கவலை அடைந்துள்ளார்களாம் .
ஏனெனில் இனி அகதி அந்தஸ்து வழக்கு நடாத்த முடியாதாம் !
இதே போல், சிறீலங்கா மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்து இருக்கின்றது . அதனை சர்வதேச சமூகம் விசாரிக்க வேண்டும் என்ற மனு ஒன்று பிரித்தானிய அரசிடம் வைக்கைப்பட்டுள்ளது .
இந்த மனுவில் கையெழுத்து இட்டால் சிறீலங்காவில் விடுமுறையைக் கழிக்க இயலாது
எனச் சிலர் கவலைப் படுவதாக தெரிகின்றது .
உண்மை என்னவெனில்
Friday, 26 August 2011
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவேண்டும்: த.தே.கூ(காணொளி இணைப்பு) _
இந்திய பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் _
மர்ம மனிதன் என்ற அச்சத்தினால்நிம்மதியையும் நித்திரையையும் இழந்ததமிழ் மக்கள் பாராளுமன்றில் ஸ்ரீதரன் (வீடியோ இணைப்பு)
ஐரோப்பிய நாடொன்றிற்கு பிரபாகரன்
மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்காவிட்டால் சர்வதேசம் தலையிடும்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.................. read more
முடிவேதும் எட்டாது முடிவடைந்த டெல்லி மாநாடு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான திரு.சுதர்சன நாச்சியப்பன் அவா்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம் பெற்ற இலங்கை உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மகாநாட்டில் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை எட்டுவதற்கு அதில் கலந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் இணங்கியிருந்தன. எனினும் 24 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் அந்த மகாநட்டு மண்டபத்திற்கு வந்திருந்த திரு சுதர்சன நாச்சியப்பன் அவா்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்மானத்தை வலியுறுத்துங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே அங்கு தயாரிக்கப்பட்டு கட்சிகளிடையே இணக்கப்பாடு காணப்பட்டிருந்த அறிக்கையினை பார்வையிட்டு அதில் உள்ள மூன்றாவது பந்தியை மாற்றி எழுதும்படியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: இலங்கை
இலங்கையில் அவசரகாலச் சட்டம்நீக்கப்பட்டபோதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனஇலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷனயாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச்சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம்.இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும்எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார். ...... read more
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச்சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம்.இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும்எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார். ...... read more
ஹம்பாந்தோட்டையில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ள சீன நிறுவனங்கள் லஞ்சம் வழங்கியுள்ளன – விக்கிலீக்ஸ்
ஹம்பாந்தோட்டையில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சீன நிறுவனங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது............ read more
Subscribe to:
Posts (Atom)


