Translate

Friday, 26 August 2011

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: இலங்கை

இலங்கையில் அவசரகாலச் சட்டம்நீக்கப்பட்டபோதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனஇலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷனயாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர்கள் மாநாட்டில் பே‌சிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச்சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம்.இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும்எந்தவொரு தொடர்பும் இல்லை எ‌ன்றா‌ர். ......  read more 

No comments:

Post a Comment