இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்............... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 5 March 2012
இலங்கைக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது! ஐ.நா.நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன்!!
இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்............... read more
இறுதிக்கட்டப் போரின்போது சேவையாற்ற அனுமதி தரவில்லை: கோத்தபாயவின் கருத்துக்கு மறுப்பு
| இறுதிக்கட்டப் போரின்போது சேவையாற்ற அனுமதி தரவில்லை: கோத்தபாயவின் கருத்துக்கு மறுப்பு |
இறுதிக் கட்ட போரின் போது சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று மனிதாபிமான தொண்டு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
|
ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி
| ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி |
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
சமரசிங்க மீது புகார் தெரிவிக்கப் போய் மகிந்தவிடம் முறையாக வாங்கிக் கட்டிய பீரிஸ்!- கொழும்பு ஆங்கில ஊடகம்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதுபற்றி “பெப்ரவரி 22ம் நாள் மாலை 6 மணி.............. read more
இலங்கைக்காக அமெரிக்காவின் காலில் விழுந்த இந்தியா! உதைத்துத் தள்ளியது வோஷிங்டன்!!
இலங்கைக்காக அமெரிக்காவின் காலில் விழுந்த இந்தியா! உதைத்துத் தள்ளியது வோஷிங்டன்!!

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறும் அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது............... read more

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மும்பையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மும்பையில் வாழும் தமிழர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக
அறியமுடிகிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டு வரலாம் என கருதப்படும் உத்தேச தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும், ராஜபக்ச மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், மும்பை தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.... read more
இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கைது
01:34:44
Tuesday
2012-03-06
சென்னை: சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். ‘இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, சென்னை டிடிகே சாலை , ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.......... read more
இலங்கை விடயத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் விடாப்பிடி!
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா
சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்........... read more

சிறிலங்காவுக்கு மலேசியா ஆதரவு; கொந்தளிக்கும் மலேசியத் தமிழர்கள்
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மலேசியா கொண்டிருக்கும் எனும் செய்தி, மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மலேசியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மலேசியத் தமிழர்களின் அவமதிக்கும் செயலென தெரிவித்துள்ளதோடு, மலேசியாவில் உள்ள 20 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதனை மலேசியா மறந்ததுவிடக்கூமாது என தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான என். ஐயங்கரன் தெரிவித்துள்ளார்.............. read more

இராஜதந்திர ஆலோசனையின் படியே கூட்டமைப்பு ஜெனிவா பயணத் தவிர்ப்பு
உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட TNA நுழைவாயிலில் நின்று பேசுவதற்கு நேரம் தாருங்கள் என கேட்க முடியுமா?யாழில் சுமந்திரன்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்வதில்லையென்று எடுத்துள்ள தீர்மானம் மற்றும் அதையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி கட்சியினருக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. அதன் ஒர் அங்கமான யாழ் மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இன்றைய தினம் நல்லூரிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தினில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.............. read more
பிரித்தானியாவின் மாபெரும் Million Women Rise பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது !
விவாதிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதால் கூட்டமைப்பு ஜெனிவா செல்லவில்வையாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!
இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.
போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:
காணொளி
இறந்த தமிழனுக்கே நீதி கிடைப்பதை தடுக்கிறது இந்தியா..
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பேசும் மொழியிலே...
வன்னியில் நடந்த போரில் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்றமைக்கு இந்தியா துணை போனது உலகறிந்த உண்மை.
இப்போது அமைதியான முறையில் காய் நகர்த்தி சிங்களத்தை அல்ல சிங்கள இனவாதத்தை காப்பாற்ற இந்தியா களமிறங்கியுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு பணிந்தது
சென்னை, மார்ச் 5: தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதை அடுத்து, ஐ.நா. அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
| |
| . | |
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. .............. read more
|
இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் : நடராஜன்
இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் : நடராஜன்
திருச்சி, மார்ச் 5 : இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் இருந்தே உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது"
| அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியானதொன்றாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐ.நா மற்றும் மேற்குலகின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்தவாரம் அரசாங்கமே பேரணிகளை ஒழுங்கு செய்திருந்தது. தெற்கில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கில் கூட அரசதரப்பின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. ............ read more |
தேசத்தின் துரோகமாய் துரோகத்தின் மகுடமாய் ஜெனீவாவில் டக்ளஸ்.- வன்னி மகன்
பொறுப்புக் கூறவேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது! மனோகணேசன்.
பொறுப்புக் கூறவேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது! மனோகணேசன்.
இலங்கை வாழ் அனைத்து தமிழர் பார்வையும் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நிற்கின்றது.
யுத்தம் முடிந்து மூன்று வருடம் ஆகியும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நோக்கி நகர்வதாக தெரியவில்லை............ read more
|
ஆட்டம் கண்டது ஈ.பி.டி.பியின் கோட்டை! இனியாவது திருந்துவார்களா மக்கள்?
ஆட்டம் கண்டது ஈ.பி.டி.பியின் கோட்டை! இனியாவது திருந்துவார்களா மக்கள்?
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி எனப்படும் ஈபிடிபியினர் தமது கோட்டையாக ஆதிக்கம் செலுத்தி வந்த நெடுந்தீவில் இருந்து முற்றாக செல்வாக்கு இழக்கும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சிறுமி லக்சினியை கொலை செய்த சம்பவத்தின் பொழுது நெடுந்தீவு மக்கள் ஈபிடீபி உறுப்பினர்மீது குற்றம்சாட்டி அவரை கைது செய்ய வேண்டும் என்று கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவியும் 13 வயதைக் கொண்ட சிறுமியுமான லக்சினியை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற ஈபிடிபி உறுப்பினருக்கு தகுந்த தண்டணையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஈபிடிபி உறுப்பினருக்கு எதிரான சுலோக்களை ஏந்தியவாறு வைத்தியசாலை முன்பாகவும் பொலிஸ்நிலையம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்........... read more
|
பிரித்தானியா கற்பிக்கும் பாடத்தினை கற்றுக்கொள்ளுமா ஶ்ரீலங்கா?
மனித உரிமை மேம்பாடு தொடர்பான ஆலோசனைகைள இலங்கை அரசாங்கம் சாதகமாக நோக்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை தொடர்பான கடப்பாடுகளை உறுப்பு நாடுகள் சரியான முறையில்பின்பற்ற வேண்டும் என்பதே பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு என தூதரகப் பேச்சாளர் சாராஹ் மேன் தெரிவித்துள்ளார்.
|
இலங்கைக்கு ஆதரவு வழங்க 52 இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன!- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேசத்திடம் உண்மையான நீதியைக் கோரும் உலகத் தமிழர்கள் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன்
கொழும்பு சண்டே லீடருக்கு பத்திரிகைக்கு, ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரினை முன்னிறுத்தி, சர்வதேசத்திடம் உலகத் தமிழர்கள் கோரி நிற்கும் நீதி தொடர்பாக, செவ்வியொன்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
ஐ.நா முன்றல் நடு நடுங்கும்: தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர் !
ஜெனீவாவில் டக்ளசிடம் சுரேன் நேரடிக் கேள்வி: திணறிய டக்ளஸ் !
ஜெனீவா ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சில தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவினர், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத் தமிழர் பேரவையில்(GTF) இருந்து சென்ற அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இலங்கைத் தூதுக்குழுவிடன் நேரடியாக விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். பன் நாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில், சுரேன் தொடுத்த கேள்விகள் டக்ளஸ் தேவானந்தாவை திணறடித்தது. இதனால் இலங்கைத் தூதுக்குழு ஆட்டம் கண்டது !......... read more
ராஜபக்ஸ்ஸ குடும்பத்தினதும் அவர்களினது கல்வித் தகைமைகளினதும் கதை – உவிந்து குருகுலசூரிய
ராஜபக்ஸ்ஸ குடும்பத்தினதும் அவர்களினது கல்வித் தகைமைகளினதும் கதை – உவிந்து குருகுலசூரிய
தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தேவ அபிராஉவிந்து அவர்கள் இக்கட்டுரையில் அலசுகிற விடையங்கள் உதிரியாகச் செய்திகளாக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தச் செய்திகளை ஒருங்கிணைத்து இலங்கையின் அரசியற் சூழலை அவர் ஆராயும் முறையையும் அவர் சுட்டும் விடையங்களையும் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தக் கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிராவினால் இங்கே மொழி பெயர்க்கப்பட்டுத் தரப்படுகிறது-ஆ-ர்
1999 ம் ஆண்டு ராவய அந்த ஆண்டு நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது.
சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் நழுவவிடும் தமிழர் தரப்பு! வி.தேவராஜ்
சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் நழுவவிடும் தமிழர் தரப்பு! வி.தேவராஜ்
உண்மையில் வெற்றி யாருக்கு?
ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறிஜெனிவா
ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறிஜெனிவா
ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் போர்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 19-ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தொடர் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவந்துள்ள போதிலும் இவ்வருடம் இடம்பெறும் இக்கூட்டத்தொடர் தமிழர்களுக்கு முக்கிய விடயமாக தென்படுகிறது. ஈழத்தில் யுத்தம் முடிவுற்று ஏறத்தாள மூன்றாண்டுகள் ஆகியும் சிறிலங்கா அரசு உலக நாடுகளை ஏமாற்றும் வேலைகளையே செய்து வருகிறது.
எங்கள் தலைவரைப்பற்றிக் கதைப்பதற்கு சுரேஷிற்கு என்ன அருகதையுள்ளது? - முல்லை மக்கள் ஆவேசம்
Subscribe to:
Posts (Atom)