திருவொற்றியூர் பெரியார் நகரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சீமான் பேசியபோது,   ‘’தமிழ்நாட்டில் இத்தனை திராவிடக்கட்சிகள் இருந்தும் இலங்கையில் தமிழினம் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் பதவியை தக்க வைத்துக் கொள்ள காட்டிய அக்கறை இனத்தை காப்பதில் காட்ட மறுத்ததே காரணம்.