யாழ் குடாநாட்டில் 29 000 விதவைப் பெண்கள் !
போர் மற்றும் ஏனை காரணங்களால் தமிழர் தாயகத்தில் 80 ஆயிரத்துக்கும மேற்பட்ட விதவைப் பெண்கள் உள்ளார்கள் என புள்ளி விபரமொன்று தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் மட்டும் 29 ஆயிரம் விதவைப் பெண்கள் உள்ளார்கள் என யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்............ read more
No comments:
Post a Comment