உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
ஆட்சியை பிடிக்க காங்கிரசும், பாரதீய ஜனதாவும் துடித்துக் கொண்டு இருக்கின்றன. காங்கிரசின் நட்சத்திர பிரசாரகரராக ராகுல்காந்தி எம்.பி. களத்தில் வலம் வருகிறார். அவருக்கு போட்டியாக பாரதீய ஜனதா சார்பில் பெண் சன்னியாசியும், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான உமாபாரதி களம் இறங்கி உள்ளார்............ read more
No comments:
Post a Comment