பிரபாகரனின் மனைவி உயிருடன் உள்ளார் என்று கூறி பின் அதை மறுத்து சிங்கள அரசின் கொலைவெறிக்கு ஊதுகுழலாக இருந்துவரும் அஸ்வர் இப்போது தமிழ்நாட்டுக்கு கொலைவெறி பிடித்துள்ளது என்றுள்ளார். கொலைவெறி பாடிய தனுஸ்சிற்கு பார்டி வைத்த மன்மோகன் சிங்கை வசதியாக மறந்துவிட்டார். சிங்கள அரசின் வன்னிக் கொலைவெறிக்கு கொட்டிக்கொடுத்த இந்தியக் வட இந்திய கொலை வெறியையும் மறந்துவிட்டு தமிழகம் பக்கம் திரும்பியுள்ளார்............... read more
No comments:
Post a Comment