இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவ் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென இன்னர் சிற்றி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது............ read more
No comments:
Post a Comment