பிள்ளை பிறந்து 12வயதை கடந்த போதிலும் அந்த பிள்ளையின் பெயரை பதிந்து சட்டரீதியாக பிறப்பு சான்றிதழை பெறவில்லை என்றால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள், பின்னடைவுகள் கொஞ்சமல்ல. பதிவில்லாமல் பிள்ளை ஏதோ இருந்து விட்டு போகட்டும் என நினைப்பவர்கள் பொறுப்புள்ள பெற்றோராக இருக்க முடியாது.
இந்த பொறுப்புள்ள பெற்றோரின் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும்தான் இந்த தவறுகளுக்கு காரணகர்த்தாக்கள் என்பதை அவர்கள் மறுதலிக்க முடியாது.................. read more
No comments:
Post a Comment