Translate

Tuesday 24 January 2012

தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அக்கறையுடன் செயற்படுவேன்! சம்பந்தனிடம் கலாம் உறுதிமொழி


இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பங்களிப்பேன் என்று கூட்டமைப்பிடம் அப்துல் கலாம் உறுதியளித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வில் அப்துல் கலாமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கலாம் ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் இவ்வாறு உறுதியளித்தார்................ read more 

No comments:

Post a Comment