Translate

Wednesday 21 March 2012

இடிந்த கரையிலிருந்து ஓர் குரல் கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவம் செய்யக்கூட..

The Indian Democracy is not allowing a pregent women to come out of the Koodankulam village for her Delivery !!!!!! Jai Hind.

ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவம் செய்யக்கூட கூடங்குளம் பகுதியை விட்டு வெளியே வரவிடாத அளவிற்கு இங்கே மக்களாட்சி நடைபெறுகின்றது !!!!! ஜெய்ஹிந்த்….

தன் கழுத்துக்கு கத்தி வராத வரை எவன் செத்தா எனக்கென எங்களுக்கு மின்சாரம் வந்தால் போதும். நம்ம வீட்டு குழந்தைகள் ஒரு வேளை சரியாக சாப்பிடவில்லை என்றாலே நாம் துடிக்கிறோம். ஆனால் இடிந்தகரையில் அந்த குழந்தைகளுக்கு 2 நாளாக பால் இல்லை, அங்கு கடல்கரையை ஒட்டி ஊர் இருப்பதால் உப்பு தண்ணீர் தான் இருக்கும், குடிக்க நல்ல தண்ணீர் இல்லை எல்லாவற்றையும் அரசாங்கம் நிறுத்தியாகி விட்டது. ஒரே ஒரு நிமிடம் அங்கு உள்ள குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக நினைத்து பாருங்கள், அவர்களுக்காக குரல் கொடுங்கள். 

இடிந்த கரையிலிருந்து ஓர் குரல் 

யாராவது எங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் வண்டிகளை ஊருக்கு வரவிடுங்கள் இல்லை என்றால் எங்களுக்கு பால்ஊற்றுங்கள்

கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் சொல்கிறார்..!! கூடங்குளம் அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரை விட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் என்று சொல்கிறார். அமெரிக்காவுடன் இந்திய அரசு போட்ட அணு ஒப்பந்தத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி வெளியேறிய இவன், கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா அமைக்கும் அணுஉலைக்கு ஆதரவு தெரிவித்து அங்குள்ள மக்களை வெளியேற சொல்ல இவன் யார்..? பொதுவுடைமை கட்சிக்கு அர்த்தம் தெரியுமாடா உனக்கு..? தமிழ்நாட்டில் கட்சி நடத்தி போணியாகாமல் திராவிட கட்சிகளிடம் நக்கி பிழைக்கும் நாய் நீ..!! எங்களை வெளியேற சொல்ல நீ யாரடா..?

No comments:

Post a Comment