Translate

Wednesday, 4 July 2012

வரலாற்று குப்பை தொட்டிக்குள் வீழ்ந்து விடாமலிருக்க... ச.ச.முத்து

வரலாற்று குப்பை தொட்டிக்குள் வீழ்ந்து விடாமலிருக்க... ச.ச.முத்து

நேற்று வரை இருந்த காட்சி அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றது. அரங்குகள் மாறிக்கொண்டே இருக்கும் சர்வதேச அரசியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களுக்கு எதிரான போக்கும் ஆதரவான நிலைப்பாடும் நிரந்தரமான ஒன்றல்ல.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலகு மகிந்தவை தமது நிரந்தர பகையாளியாக வரித்துக்கொண்டு நிற்கவில்லை. மகிந்த 2006ல் மாவிலாற்றில் தமிழினத்தை அழிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்தபோது அதற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தியவர்கள் வேறு யாருமல்ல. இதே மேற்குலகம்தான்.

தட்டிக்கேட்டால் தடை! - கந்தரதன்

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை வலிந்து சண்டைக்கு அழைப்பது போல் அதிகரித்து வரும் சிங்கள இனவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்களையும் சிங்களப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்டு தமிழ் மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில், வேறு வழியின்றி தமிழ் மக்கள், சிங்களப் படையினரை எதிர்க்கவும் துணிந்துவிட்டனர்.

பேயின் சாத்திரம்!


தமிழக மீனவர்களுக்கு எதிராக சர்வதேசச் சட்டங்களைத் துணைக்கு அழைத்து அடாவடிச் சாத்திரம் ஓதி இருக்கிறார் ராஜபக்ஷே.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுகுறித்து ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாநாட்டில் பேசும்போது, இலங்கையின் கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களையும் அரிய கடல் செல்வங்களையும் நம் மீனவர்கள் கொள்ளையடிப்பதாகக் குற்றம்சாட்டி, சர்வதேசச் சட்டப்படி இதற்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்!

‘ஊர் வாய்க்கு உலைமூடி‘ போடும் செயற்பாட்டில் சிறிலங்கா அரசு

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அதற்குச் செவிசாய்க்காமல் – சிறிலங்காவில் ஊடகங்கள் தடை செய்யப்படுவது தொடர்கதையாகவே மாறிவிட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் குறைந்தது ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு சிறிலங்காவில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஈழத்தமிழர் தாயகம் 'நேற்று - இன்று - நாளை'


சிறிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழரின் தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயத்தை இவ்வரைபடம் விளக்குகின்றது.

நன்றி - புதினப்பலகை

http://www.puthinappalakai.com/view.php?20120629106496
 

சிங்கள தேசத்தின் அழிப்பின் இலக்கு விடுதலைப் புலிகள் அல்ல, தமிழர்களே!

சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது.

சிறீலங்கா அரச இராணுவ காட்டாட்சியை புலம்பெயர்ந்த தமிழர்கள் அம்பலப்படுத்த வேண்டும் - வீரமணி


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை எப்படி யாவது அடக்கி ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள அரசு உறுதியாக இருக்கிறது. சிறீலங்கா என்பது தனிச்சிங்களத் தீவென்றும் இங்கு தமிழர்கள் என்ற இனம் வந்தேறு குடிகளென்றும் காலத்திற்குக் காலம் கூறிவருகின்ற சிங்கள அரசியல்வாதிகள் தற்போது அதனை நிலை நிறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலைக்காகப் போராட மக்கள் தயார் வழி நடத்திச் செல்ல நல்ல தலைமைகள்தான் தேவை - இளங்கீரன்.

உலகில் விடுதலைக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் எந்த இனத்திற்குமே போராட்டத்தில் அல்லது போராட்டப் பயணத்தில் பெறுகின்ற அனுபவங்களே மிகச்சிறந்த வழி நடத்தியாக இருக்கின்றது. பின்னர் அவையே விடுதலை வரலாறாகவும் மாற்றம் காணுகின்றது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் நாங்கள் கண்டிருக்கின்றோம். இப்போதும் காணுகின்றோம்.

நீயோ... பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்... இதுதான் உன் வியாதி..

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்... ?? பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா... கணக்கு பிள்ளை பதில் சொன்னார்.. மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ... என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்...?? இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்... ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை... ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.

தற்கொடையாளர் நாள் நிகழ்வுகள்.

தற்கொடையாளர் நாள் நிகழ்வுகள்.
இந்த நிகழ்வில் வெறும் வணக்க நிகழ்வாக கருதாமல் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை சுமந்தவர்களாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை பெற்ற வாழ்விற்காக தொடர்ந்தும் உழைப்போம் என உறுதிய...ெடுத்துக் கொள்வோம்.
NORTH MITCHAM ASSOCIATION LTD
51, Woodland Way,
Mitcham, Surrey,
CR4 2DY
காலம்: 05--07-2012 நேரம்:6:00PM to 9:00pm.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=auUiO8EbKFU

Tuesday, 3 July 2012

சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் பயணிகளால் அடித்து கொலை


சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் சக பயணிகளாலும் விமான சிப்பந்திகளாலும் தாக்கப்பட்டு மரணமாகியுள்ளனர். காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவர்கள்மரணமாகியுள்ளனர். ஹெடியன் நகரிலிருந்து ஜின்ஜியாங் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் இவர்கள் இந்த விமானத்தை கடத்த முற்பட்டுள்ளனர்.
உய்குர் முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இவர்கள் இருவரும் 20 மற்றும் 36வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 22நிமி;ட போராட்டத்தின் பின் பயணிகள் ஆபத்தின்றி தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

03-07-2012 அன்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.


03-07-2012 அன்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

வடக்கு தமிழ் மக்கள் மீது பாகுபாடு காட்டும் அரசு

வடக்கு தமிழ் மக்கள் மீது பாகுபாடு காட்டும் அரசு 

இலங்கையின் வடபகுதியில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தமிழ் மக்களை நல்லிணக் கத்துடன் அரவணைத்துக் கொள்வதற்கான செயற் திட்ட மொன்றை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் நேரடியாக காணொளி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்க அமைச் சர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை இராஜதந்திர ரீதியாகவே அணுக வேண்டியுள்ளது – லலித் வீரதுங்க


இந்தியாவின் தற்போதைய நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியாகவே அணுக வேண்டும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தியத்தலாவயில் சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்த 140 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது! சிறிதுங்க ஜயசூரிய


இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது! சிறிதுங்க ஜயசூரிய
சிங்கத்துடன் விளையாடப் போய் தனது உயிரை நரி பறி கொடுத்த கதை போலத்தான் இந்தியாவுடன் இலங்கை விளையாடி வருவது நல்லதல்ல. இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னரான நிலைமை தொடர்பான கூட்டத்திற்கு தமிழ் எம்பிகள், செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு


வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னரான நிலைமையை பற்றி ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள செயல்பாட்டாளர்களினதும் அவசர சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேனனின் பயணம் வெற்றி தரவில்லை;மனம் திறக்கிறார் இந்திய அதிகாரி


மேனனின் பயணம் வெற்றி தரவில்லை;மனம் திறக்கிறார் இந்திய அதிகாரி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளி வான கருத்தைப் பெறாமலே நாடு திரும்பியுள்ளார்.

போர் முடிந்துவிட்டதாக அறிவித்த பின்னர் 15000 பேரைக் காணவில்லை: ஐ.சி.ஆர்.சி


போர் முடிந்துவிட்டதாக அறிவித்த பின்னர் 15000 பேரைக் காணவில்லை: ஐ.சி.ஆர்.சி

இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. (பிபிசி - தமிழ்)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூடஇ இன்னும் 15இ000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் ஜனா‌திப‌தியான‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சி ராஜபட்சவுக்குத்தான் - பழ. நெடுமாறன்


பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி! - நெடுமாறன்

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப்புக்கு மதிமுக ஆதரவளிக்காது! வைகோ


போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப்புக்கு மதிமுக ஆதரவளிக்காது! வைகோ

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ.
மயிலாடுதுறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி


வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வருட இறுதியில் நடக்கப் போவதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும்: சிவ்சங்கர் மேனன்

shiv-sankar-menon-200-1
இந்தவருட இறுதியில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ள சர்வதேச மீளாய்வு திட்டத்தின் போது அதனை மேற்கொள்ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்

அச்சத்தினால் சிறிலங்காவை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகள் – அவுஸ்ரேலியா ஊடகங்கள் தகவல்

Posted Imageசிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சிறை அகதிகளை விசாரணைக்காக வெள்ளை வானில் அழைத்துச் சென்ற பொலிஸார்


தமிழக சிறை அகதிகளை விசாரணைக்காக வெள்ளை வானில் அழைத்துச் சென்ற பொலிஸார்புழல் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவரும், 3 குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை அகதிகளுக்கு எதிரான கியூ பிரிவினரின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

இலங்கை அகதிகளுக்கு எதிரான கியூ பிரிவினரின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை,தமிழக காவல்துறையின் கியூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று அவர்கள் மீது பொய்யான வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர்.

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு


தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு
news
 தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
 
தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அதற்குச் சமாந்தரமாக அதேநாளில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

கை, கால்கள் முறிந்த நிலையில் மகர சிறையில் வவுனியாக் கைதிகள்


கை, கால்கள் முறிந்த நிலையில் மகர சிறையில் வவுனியாக் கைதிகள்
news
 வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மகர சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா _


  நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கன் நியூஸ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொலை அரசின் குற்றங்கள்


கொலை அரசின் குற்றங்கள்கொலை அரசின் குற்றங்கள் 

நான் பணிபுரியும் வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மானுடவியல் துறைகளின் ஆசிரியர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பாகப் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சமூகவியல், மானுடவியல்துறை என்று வழங்கப்பட்டு வந்த எங்கள் துறையின் பெயரோடு குற்றவியல் (Criminology) என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தைச் சில பேராசிரியர்கள் முன்வைத்திருந்தார்கள்.

வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை – பாக்கியசோதி சரவணமுத்து


வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை – பாக்கியசோதி சரவணமுத்து


வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை – பாக்கியசோதி சரவணமுத்து

 வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர்பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான ஐ.நா நிகழ்ச்சி நிரல் அவசியம்: ஐ.நா.சபையில் கரன் பார்கர்

சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான ஐ.நா நிகழ்ச்சி நிரல் அவசியம்: ஐ.நா.சபையில் கரன் பார்கர்

சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், மேற்கு சகாராவில் அபிப்பிராய வாக்கெடுக்கப்பட நடாத்தப்பட வேண்டுமென்றும், தீபெத்திலும் செய்யப்பட வேண்டியவற்றை தெளிவாக உள்ளடக்கப்பட்டிருந்தாலும், யாவுமே ஏம்மாற்றத்தை தான் தருகிறது.

தாக்கப்பட்ட சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு கூட்டமைப்பினருக்கு அனுமதி இல்லை..


தாக்கப்பட்ட சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு கூட்டமைப்பினருக்கு அனுமதி இல்லை..
அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு மாவை சேனாதிராஜா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மருத்துவர் சத்தியமூர்த்தி பிரித்தானியாவில் !

2009ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை, முள்ளிவாய்க்காலில் நின்று, காயப்பட்ட பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் பிரித்தானியா வருகைதந்திருந்தார். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஒழுங்குசெய்த கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, வன்னியின் தற்போதைய நிலைகுறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தினார். பிரித்தானியாவில் வசிக்கும் பல மருத்துவர்களும், அமைப்புகளின் சில பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

தேசியத் தலைவர் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை! ஈழம் மலரும்! - தமிழருவி மணியன்


தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை.தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது.
நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது எனதமிழருவி மணியன் தெரிவித்தார்.

Saturday, 30 June 2012

தமிழனை ஒழித்த திராவிடம்........


சுமத்திய குற்றசாட்டு -- சந்தன மரங்களை கடத்தி விற்றார்.....
தோழர்களே விற்றவன் குற்றவாளி.....சரி அப்போ வாங்கியவன் எங்கே??????????? வாங்கியன் எத்துனை பேர் இதவரை கைது செய்யப்பட்டு இருக்கிறான்??? இதுவரை பதில் இல்லை தோழர்களே.........

இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார்; சிவ்சங்கர் மேனன்

sivsankar_menan_002
இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் இதற்காக கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்குச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை கையளித்தார் சம்பந்தன் – எல்லாவற்றையும் நாம் அறிவோம் என்றார் மேனன்

Posted Imageவடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு பயணத்தில் நடந்தது என்ன? இலங்கையிடம் காட்டத்தைக் காட்டினாரா சிவசங்கர்மேனன்?


கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி


முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்


"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்
ஈழமெங்கும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்துவரும் இன்றைய காலத்தில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை மீட்பதற்காய் ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு முகம் கொடுத்த முறிகண்டி மக்கள் தங்கள் வாழ்நிலத்தை மீட்கச் சிறைசென்றிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்த சிறைச்சாலைக்கு மீண்டும் ஏதற்காக இந்த மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற கேள்விதான் இந்த மக்களின் உன்னதமான போராட்டத்திற்கான உக்கிரமான பதிலை அளிக்கிறது. மீள்குடியேற்றம் வடக்கின் வசந்தம் என்ற என்ற பெரும் அரசியல் பிரசாரங்களின் மத்தியில்தான் இந்த மக்கள்மீதான அநீதி அரசின் பொய் பிரசாரங்களை உடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து இந்த மக்கள் நிலத்திற்காக கொண்ட உறுதிதான் நம்பிக்கையைத் தருகிறது.

செங்கல்பட்டு அகதிகள் முகாம் உண்ணாவிரதக் கைதிகள் விடுவிக்கப்படாவிடில் போராட்டம்! சீமான்


தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் 14 பேரையும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு விடுவிக்கப்படாவிட்டால் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து, இஸ்லாமிய இடங்களில் விகாரை தாபிப்பது மக்களை துன்பப்படுத்தியுள்ளது: த.தே.கூ


  இந்து, இஸ்லாமிய மக்களின் பூர்வீக வாழ்விடங்களைத் தொல்பொருள் ஆய்வுப் பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தி அங்கு பௌத்த விகாரைகளைத் தாபிப்பது இந்து, இஸ்லாமிய மக்களைப் பெரிதும் துன்பப்படுத்தியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம்


வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம்
news
 வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று திட்டவட்டமாக இந்தியாவிடம் தெரிவித்திருக்கிறது.
 
 
நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித் திருக்கிறார்.

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்! அமெரிக்க நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலைவரம்!

கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றில், ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது...................... read more

சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் சந்திப்பு


சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் சந்திப்பு
இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு நாள் விஜயத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தார்

இலங்கை குறித்து இந்தியா அதிருப்தி- சிவசங்கர் மேனன் தெரிவிப்பு


இலங்கை குறித்து இந்தியா அதிருப்தி- சிவசங்கர் மேனன் தெரிவிப்பு

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கின் காணிப் பிரச்சினைகள் மற்றும் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் போன்ற விவகாரங்களை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமை குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை


உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்- மூவர் ஆபத்தான நிலையில்!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்த 28 கைதிகள் பலவந்தமாக அநுராதபுரம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 15 பேர் கடுமையான கா யமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் மிகவும் மேசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

இனியபாரதியை களமிறக்கும் மகிந்தரின் இரகசியத் திட்டம் !

கருணாவுடன் கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக் குழுவின், பிரமுகர் இனியபாரதியை களமிறக்க மகிந்தர் திட்டமிட்டுள்ளார் என அறியப்படுகிறது. பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் என உலகில் உள்ள அனைத்து ஆடாவடிகளையும் செய்துவரும் இனியபாரதியை மகிந்தர் தனது கிழக்கு மாகாண இணைப்பாளாராகப் போட்டிருந்தார். லண்டனில் வசித்துவரும் முன்நாள் தமிழ் எம்.பியான சந்திரநேரு சந்திரகாந்தனுக்கு கொலை எச்சரிக்கை விட்ட காரணத்தால் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் குள்ளவாளி என அடையாளம் காணப்பட்டார் இனியபாரதி. இவருக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதுமட்டுமால்லாது, கற்றுக்கொண்ட பாடத்துக்கான நல்லிணக்க ஆணைக்குழு , இவரை குற்றவாளி என்று அறிவித்தது.

முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்


தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறமுடியுமென்று இந்து பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

Friday, 29 June 2012

Posted Image

வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது?எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கேள்வி

நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்,

போலிக் குற்றச்சாட்டுக்களை கூறி வீண் பிரச்சினையை தோற்றுவிக்கிறார் ஜெயலலிதா:கோசல _
  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு கிடையாது. போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறி வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முற்படக் கூடாது என்று கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. 

 வவுனியா சிறைக் கைதிகளின் உண்ணா விரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது _


 பூஸாவுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி, அநுராத புரம் நீதி மன்ற வழக்குத் தவணை எனத் தெரிவித்து அநுராத புரம் சிறையில் தனியறையில் தடுத்து வைக்கப்பட்டு கழிவு நீர் ஊற்றப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சக கைதியை வவுனியாவுக்கே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வவுனியா சிறைக் கைதிகள் இரண்டாவது நாளாக நேற்றும் தமது உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஜெனீவாவில் பிரித்தானிய தமிழர் பேரவை அதிரடிப் பிரச்சாரம்:
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இன்று வியாழக்கிழமை அன்றைய அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன. ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலார்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாக ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல்ஜியம் வலியுறுத்தியது.


மூதூரில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் உள்ள 3ம் கட்டை மலை அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பௌத்த மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Thursday, 28 June 2012


வடக்கில் தேர்தலை நடாத்துவது தற்போதைக்கு சாத்தியப்படாது: கெஹெலிய ரம்புக்வெல்ல
வடமாகாணத் தேர்தலை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இருப்பினும், வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான உரிய காலம் வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் திகதிகள் அறிவிப்பு
கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 12 முதல் 19 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் தலையை விட்டு விட்டு வாலைப் பிடித்துத் தொங்குகிறது: எதிரணி ஊடக மாநாட்டில் மனோ கணேசன் _


  எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், செய்யத் தேவை இல்லாததை எல்லாம், இந்த அரசாங்கம் தனது கட்சி அரசியல் நோக்கங்களுக்காகச் செய்கிறது. நடத்த வேண்டிய வட மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல், அடுத்த வருடம்வரை கால அவகாசம் உள்ள கிழக்கு மாகாணசபை உட்பட ஏனைய மாகாண சபைகளை இப்போது அவசரஅவசரமாகக் கலைத்துவிட்டு தேர்தல்களை நடத்துகிறது. பிடிக்கவேண்டிய தலையை விட்டு விட்டு, பிடிக்கத் தேவையில்லாத வாலைப் பிடித்து அரசாங்கம் தொங்குகிறது என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கிய.................


இங்கிலாந்து தலைநகர் லண்டன் புறநகர் பகுதி சவுத் ஹாலில், ஏராளமான இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும், பணியாற்றுவதா கவும் போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந் தன.
இதையடுத்து இங்கிலாந்து குடியேற்ற துறையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர், போலீஸ் உதவியுடன் அந்த பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடி சோதனை  நடத்தினர். அப்போது விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த இந்தியர்கள் 36 பேர் சிக்கினர். அவர்கள் 23 வயது முதல் 56 வயதுடையவர்கள். அவர்களை குடி யேற்ற துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உலகின் இரண்டாவது பலஸ்தீனமாக இலங்கையின் வடபகுதி!


இந்தியாவின் தேவைக்காகவே வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரிக்கின்றது என குற்றம்சாட்டும் நவசமசமாஜக் கட்சி, உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக வடபகுதி உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.