இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில். உள்ளுராட்சி சபைகளுக்கான பிரசாரப்பணிகளை எமது கட்சியின் இளைஞர்கள் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தல் இன்று காலை மேற்கொண்டிருந்தனர்........... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 6 July 2011
கிளிநொச்சில் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களும் இராணுவ மயமாக்கலும் - சுரேஷ்பிரேமச்சந்திரன்
மஹிந்தவின் நண்பன் லியாம்பொக்ஸ் இலங்கை வருகின்றார்
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளரான லியம் பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார். இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று உறுதிப்படுத்தி செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
.
சிறிலங்காவின் வெளிவிவகாரத் துறைக்கான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தொடர்பான வைபவத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காகவே இவர் வருகிறார்............... read more
எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நினைவுவணக்க நிகழ்வு!
இந்த “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.......... read more
வெளிநாட்டில் உள்ள ஓய்வூதியர்களுக்கு வருகின்றது ஆப்பு
வெளி நாட்டில் இலங்கை பிரஜா உரிமை கொண்ட பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் வதிகின்றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
தற்போது அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கமுடியும் என்றும் ஏனையோருக்கு ஓய்வூதியம் தடைசெய்யும் முறைபற்றி ஆலோசனை செய்கின்றது............. read more
தற்போது அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கமுடியும் என்றும் ஏனையோருக்கு ஓய்வூதியம் தடைசெய்யும் முறைபற்றி ஆலோசனை செய்கின்றது............. read more
மஹிந்த பாட்டிக்கு மட்டுமே வாக்கு போடணும்: கிளியில் இராணுவம்
நாடு திரும்பிய ஈழத்தமிழ் அகதிகளை நடுங்கவைத்த கருணா..!
சனல் 4 வீடியோ போர்க் குற்ற ஆதாரத்தை பொய்ப்பிக்க எத்தனிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்!
சனல் 4 வீடியோ போர்க் குற்ற ஆதாரத்தை பொய்ப்பிக்க எத்தனிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்!
இதை நீங்கள் 16 வது நபராக வாசிக்கிறீர்கள், வருகைக்கு நன்றி.
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய இலங்கையின் போர்க் குற்ற ஆவணமான வீடியோ பதிவு இலங்கை அரசாங்கத்தை சர்வதேசம் திரும்பிப் பார்த்து கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியது, இதனால் இலங்கை அரசாங்கம் வெட்கித் தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது................ read more தமிழ் உரையாடலுடன் கூடிய காணொளி போலியானது: பிபிசியின் சிங்கள சேவை
சிறிலங்காப் படையினரின் வன்முறையைப் பயன்படுத்தி வெல்ல நினைக்கின்றது அரசாங்கம். - சுரேஷ் எம்.பி
சிறிலங்காப் படையினரின் வன்முறையைப் பயன்படுத்தி வெல்ல நினைக்கின்றது அரசாங்கம். - சுரேஷ் எம்.பி
அளவெட்டிச் சம்பவத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வேண்டுமென்றே சிறிலங்காப் படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர். சிறிலங்காப் படையினரின் வன்முறையைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றது அரசாங்கம். என த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள த.தே.கூ. மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ............ read more
பகிரங்க இடத்தில் உடல் பரிசோதனை; பெண் கைதிகள் பலருக்கு உளவியல் ரீதியாகப் பாதிப்பு
தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள் பகிரங்க இடத்தில் அவர்களைச் சோதனையிடுவதனால் கைதிகள் வெட்கத்தால் கூனிக் குறுகிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது............... read more
சேனல்-4க்கு எதிராக வழக்கு தொடர இலங்கை அரசு தயங்குவது ஏன்?
கொழும்பு: சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட இலங்கைக்கு எதிரான வீடியோ காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4 -க்கு எதிராக உடன் வழக்குத் தொடர வேண்டியதுதானே... அரசு தயங்குவது ஏன்?, என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்குறஸ்ஸவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: ............. read more
அக்குறஸ்ஸவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: ............. read more
தொல்.திருமா தில்சன் பெற்றோருக்கு ஆறுதல்
தொல்.திருமா தில்சன் பெற்றோருக்கு ஆறுதல்
சென்னை தீவுத்திடலில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் இல்லத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (4-7-2011) இரவு சென்று தில்சன் உருவப்படத்திற்கு மலரஞ் சலி செலுத்தினர். தில்சன் பெற் றோருக்கு ஆறுதல் கூறி, 10,000 ரூபாய் நிதி வழங்கினார்.
சென்னை தீவுத்திடலில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் இல்லத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (4-7-2011) இரவு சென்று தில்சன் உருவப்படத்திற்கு மலரஞ்
ராஜபக்ஷேயை அழைக்கிறது பாகிஸ்தான்! நெருக்கடியில் இந்தியா!!
பாகிஸ்தான் பிரதமர் சையத் யூசுப் கிலானி, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நேற்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தமது அரசு செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சில் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
"Srilanka's Killing Fields" - A Film Featuring video evidences of horrific war crimes in Srilanka.
சனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை
இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும்
ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை...
இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்.
"சிறிலங்கா படுகொலைக்களம்- சிறிலங்கா மீது அவுஸ்திரேலியா மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமா?" கருத்துக்கணிப்பு.
"சிறிலங்கா படுகொலைக்க ளம்- சிறிலங்கா மீது அவுஸ்திரேலி யா மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை எடுக்கவேண் டுமா?" கருத்துக்க ணிப்பு.
அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது.
சோம்பேறிகளுக்கு தலைமைத்துவம் கிடைக்கும்வரை தமிழரிடையே ஒற்றுமை கிடையாது ! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
ஐக்கிய நாடுகள் சபை, ஐ. நா மனித உரிமைச்சபை, பொதுநலவாய நாடுகள், சர்வதேச சமூதாயம் ஆகியவற்றின்; போக்கைக் கண்டு சிறீலங்கா அரசு எதுவிதத்திலும் இன்று தயங்கவில்லை என்றால், அதற்கு சிங்கள பௌதவாதிகளிடையே தற்பொழுது நிலவும் அரசியல், சமய, சமூக வேறுபாடற்ற ஒற்றுமையே காரணம்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இன்று எந்தவித ஒற்றுமையுமின்றி நாளுக்குநாள் பிரிவினைகள், கோபதாபங்கள், அரசியல் வேறுபாடுகள் போன்று சகல விடயங்களிலும் ஒற்றுமையின்றியே காலத்தைக்கழிக்கின்றனர்.......... READ MORE
"சிறிலங்காவின் கொலைக்களம்": தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஒஸ்ரேலியா ஊடக அறிக்கை
"சிறிலங்கா வின் கொலைக்களம் ": தமிழர் ஒருங்கிணைப் புக்குழு - ஒஸ்ரேலியா ஊடக அறிக்கை
தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள்
ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம்.
எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நினைவுவணக்க நிகழ்வு!
எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நினைவுவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
ஸ்கொட்லண்ட் கிளாஸ்கோவில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நாள் நிகழ்வுகள்!
ஸ்கொட்லண்ட் கிளாஸ்கோவில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நாள் நிகழ்வுகள்!
ஐக்கிய இராட்சியத்தின் ஸ்கொட்லண்ட் பகுதியின் தலைநகரான கிளாஸ்கோவிலும் தேசப்புயல்களான தற்கொடையாளர்களை நினைவுகொல்ளும் நினைவுவணக்க நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்கொட்லண்ட் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கிளாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்ட இந்த வணக்க நிகழ்வில் முதல் அங்கமாக பொதுச்சுடரேற்றல் இடம்பெர்றது.
1993 ஆம் ஆண்டு வங்கக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆயுத வினியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவைத் தழுவிய மாவீரரான கடற்புலி லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் சகோதரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
கிரேக்கத்தின் பாதையில் காலடி வைக்கும் இலங்கை -இதயச்சந்திரன்
கிரேக்கத்தின் பாதையில் காலடி வைக்கும் இலங்கை - இதயச்சந்திரன்
பிரபாகரனுக்கு இனிமேல்தான் சோதனைகாலம் - ரோ [Raw]- (3) விடுதலை இராசேந்திரன்
சிங்கள அரசோடு இணைந்து ஈழத்தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் யு.என்.எச்.சி.ஆர்!
சிங்கள அரசோடு இணைந்து ஈழத்தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் யு.என்.எச்.சி.ஆர்!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழினத்தை இல்லாதொழிக்கும்; யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி இந்திய அரசையும் தமிழக அரசையும் வேண்டிக்கொள்கிறோம்.இலங்கைத் தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் சர்வதேசத்தின் முயற்சியை சீர்குலைக்கும் முயற்சியாக யு.என்.எச்.சி.ஆர் இலங்கை அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி ஆசைவார்த்தைகள் கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்ற செய்தி கேட்டு நாம் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்.
கூட்டமைப்பினரின் இறுதி முடிவு என்ன? நாளை கூடித் தீர்மானம்
அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா, இல்லையா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடிதீர்மானிக்கும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்............... read more
Tuesday, 5 July 2011
Hon. Visvanathan Rudrakumaran, Prime Minister TGTE FeTNA 2011 by Vakthaa TV
Hon. Visvanathan Rudrakumaran, Prime Minister TGTE FeTNA 2011
Canadian MP Rathika Sitsabaiesan Speech at FeTNA 2011ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் வழக்கு தொடரும் தமிழ் அமைப்புகள்!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் போர்க்குற்ற வழக்கு தொடர தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சேனல் 4' தொலைக்காட்சியின் விடியோ ஆதாரம் மற்றும் நேரடி சாட்சிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்து அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவத் தளபதிகள் 9 பேருக்கு எதிராக வழக்கு தொடர லண்டனில் செயல்படும் தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருகின்றன.
ஆசிய மனித உரிமை மையம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன......... read more

இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் - வரவர ராவ் :
தெலுங்கு திகம்பர கவி கவிஞர்வரவர ராவ் கோரிக்கை
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவின்போது இலங்கை ராணுவத்தினர் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமுதாயமும், ஐ.நா.வும் பாரபட்சமற்ற விரிவான விசாரணையை நடத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆந்திராவின் திகம்பர கவிகள் இயக்கத்தைச் சேரந்த கவிஞரும் புரட்சிகர எழுத்தாளரும், நக்ஸல் இயக்க ஆதரவாளருமான வரவர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்........... read more
கொடிகாமம் இராமாவில் முகாம் மூடப்பட்டது:-
வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சரவணபவான் ஆகிய இருவரும் இன்றையதினம் அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். வலிகாமம் இராமாவில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் பசில் இராஜபக்சவின் மீள்குடியமர்வு நிகழ்விற்காக அவசர அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ........ read more
ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் பட்டினி போராட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினி போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
2009 ம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்ற நடவடிக்கைகளை ராஜபக்சே அரசு செய்துள்ளதை ஐ.நா. நிபுணர் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ........read more

ஐநா தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக ஆழமான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் கெவின் றட் தெரிவித்துள்ளார்.
இதுவரைகாலமும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மௌனம் காத்துவந்த அந்நாட்டரசு அண்மையில் மீள்ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளியை தொடர்ந்து இக்கருத்தை வெளியிட்டுள்ளது.....read more
லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சனநாயக செயற்பாடுகள் மற்றும் செயற்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மக்கள் அரங்கம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனொரு அங்கமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (யூன்3) லண்டனில் ஐயப்பன் ஆலயம் 36 Masons Avenue - HARROW HA35AR மாலை 5மணிக்குமக்கள் அரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனொரு அங்கமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (யூன்3) லண்டனில் ஐயப்பன் ஆலயம் 36 Masons Avenue - HARROW HA35AR மாலை 5மணிக்குமக்கள் அரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெட்டியாகப் பேசியவர்கள் மத்தியில் வெடித்துப் பேசியவர்கள் கரும்புலிகள்- காணொளிகள்!
சின்னப் பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலம்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தாம் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தன........ read more
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடந்த ‘கரும்புலிகள் நினைவுநாள்’ வணக்க நிகழ்வு
யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக நடைபற்றுள்ளது . கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக் கழக சமூகத்தினரால் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக் கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர்........read more
மாடு வாங்கவந்த முஸ்லீமுக்கு 11 வயது மகளை விற்ற தமிழர் !
காங்கேயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது மகளை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி விற்றுள்ளார். இந்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதாக கூறி நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.........read more
Monday, 4 July 2011
தமிழீழம் என்ற இலட்சியத்தைச் சுமந்து பிறப்பெடுத்தவர்கள் தான் கரும்புலிகள். காணொளி இணைப்பு!
தமிழீழம் என்ற இலட்சியத்தைச் சுமந்து பிறப்பெடுத்தவர்கள் தான் கரும்புலிகள். காணொளி இணைப்பு!
Monday, 04.07.2011, 08:54pm (GMT)

“பலவீனமான எம் இனத்தின் பலம் மிக்க ஆயுதம் கரும்புலிகள்” கந்தகத்தை தம் உடலிலே சுமந்து ,தாயாக விடியலை தம் நெஞ்சிலே சுமந்து எதிரியை அதிரவைத்து காற்றோடு காவியமாக கலந்த அந்த நெருப்பு தெய்வங்களை நெஞ்சிலே சுமந்து சபதம் எடுக்கும் நாள் எம் உயிராயுதங்களின் நினைவுநாள் யூலை 5 கரும்புலிகள் நாள்............... read more

பிறக்க போகும் தமிழீழத்தின் மழலைகளின் சிரிப்பினில் பிரகாசிக்க போகும் தெய்வீக பிறவிகள்.
பிறக்க போகும் தமிழீழத்தின் மழலைகளின் சிரிப்பினில் பிரகாசிக்க போகும் தெய்வீக பிறவிகள்.
Monday, 04.07.2011, 10:17pm (GMT)

பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான். கரும்புலிகள் வீரர்கள் கருவிலேயே பயிற்சி முடித்து தமிழீழ இலட்சியத்திற்காவே மட்டுமே பிறப்பெடுத்தவர்கள். அவர்கள் கைகள் அசைத்து வெடி மருந்துடன் முட்டி வெடிக்கும் போதெல்லாம் மறு பிறவி எடுப்பவர்கள் அவர்களை எந்த சக்திகளாலும் அழித்தொழித்து விட முடியாது அவர்களில் ஆன்மாவில் வாழ்வது தமிழீழ தேசிய தலைவரும், தமிழ் மக்களுமே! இவர்கள் நாளை பிறக்க போகும் தமிழீழத்தின் மழலைகளின் சிரிப்பினில் பிரகாசிக்க போகும் தெய்வீக பிறவிகள்.......... read more

சரணடைந்தோர் கொலை விசாரிக்க மூன் இணக்கம் ஐ.நா. வெளியேறியது குறித்தும் ஆராயப்படும்
சரணடைந்தோர் கொலை விசாரிக்க மூன் இணக்கம் ஐ.நா. வெளியேறியது குறித்தும் ஆராயப்படும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, போராளிகளைச் சரண் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய உறுதி மொழிக்கு முரணாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைக்கு இணங்க விசாரணை நடத்தப் படும். ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீமூன் இதற்கு இணக்கம் தெரிவித் திருப்பதாக அவரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிற்றி பிறஸ் ஊடகத்துக்குத் தெரிவித்தார்...................... read more
ராஜபட்சவின் வெற்றிக்கு வடமாகாண மக்கள் வேலை செய்யவில்லை : பசில்
ராஜபட்சவின் வெற்றிக்கு வடமாகாண மக்கள் வேலை செய்யவில்லை : பசில்
கொழும்பு, ஜூலை.4: இலங்கை அதிபர் ராஜபட்சவின் வெற்றிக்கு வடமாகாண மக்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்று அவரது சகோதரர் பசில் ராஜபட்ச தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:............. read more

3 நாட்களுக்கு 'ஹெட்லைன்ஸ் டுடே' டிவியில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு
3 நாட்களுக்கு 'ஹெட்லைன்ஸ் டுடே' டிவியில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு
சென்னை: லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பிலான இலங்கை இனப்படுகொலை குறித்த வீடியோ படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவி 3 நாட்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.
ஈழப் பிரச்சினை குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மீடியாக்கள் ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது. இலங்கை அரசுக்கு சாதகமான செய்தி என்றால் மட்டுமே அவை செய்திகளை ஒளிபரப்பும். இலங்கை அரசு என்ன செய்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை............ read more

இந்தியாவிற்கு எதிராக இலங்கை செயற்படக் கூடிய அபாயம்: ஜெ. எச்சரிக்கை
இந்தியாவிற்கு எதிராக இலங்கை செயற்படக் கூடிய அபாயம்: ஜெ. எச்சரிக்கை
இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசாங்கம், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுகிறது.............. read more

வர்ஷினியின் தேம்ஸ் நதியிலான தொண்டு நீச்சல்: காரை நலன்புரிச்சங்கம் !
வர்ஷினியின் தேம்ஸ் நதியிலான தொண்டு நீச்சல்: காரை நலன்புரிச்சங்கம் !
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்துக்கு ஆதரவாக செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தின், தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (02.07.2011) காலை 9 :00 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் இருந்து ஆரம்பம் ஆனது. இந் நிகழ்வில் காரை நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், உட்பட பல பிரித்தானிய வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்ததனர். இதில் காரநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்க்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்காதும்...... read more
சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்
சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்
சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 13 வயது மகன் தில்சன் விடுமுறை நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது மிருகத்தனம் ஆகும். வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநீதி ஆகும்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் கபடத்தனம் அம்பலம்
இந்தியாவின் கபடத்தனம் அம்பலம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழக சினிமாத்துறையினர் மற்றும் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற அழுத்தம் பரவலாக ஒலிக்கத்தொடங்கியிருக்கும் இவ்வேளையில், இந்திய மத்திய அரசோ தனது இரட்டை வேடத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா சென்ற இந்தியக் குழு, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்ப்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் தெட்டத்தெளிவாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் கபடத்தனம் அம்பலமாகியுள்ளது.
மகிந்தா குடும்பம் மற்றும் படைதளபதிகளை கைது செய்ய லண்டனில் வழக்கு …!
மகிந்தா குடும்பம் மற்றும் படைதளபதிகளை கைது செய்ய லண்டனில் வழக்கு …!
இறுதி யுத்தத்தில் எண்பதாயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்ட நிலையில் இலங்கை அரசு புரிந்த படுகொலைகளை வெளிக்கொண்டு வந்திருக்கும் சனல் 4தொலை காட்சியின் ஆதாரம் ஐநாவல் ஏற்று கொள்ள பட்ட நிலையிலும் நேரடி கண் முன்னாள் கண்ட சாட்சிகளாக உள்ளவர்களையும் பிரதானமாக வைத்து இலங்கை கிட்லர் மகிந்தா குடும்பம் மற்றும் அவர்களுது முக்கியஇராணுவ தளபதிகள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட உள்ளது .
அதற்கான நகர்வுகளில் மக்கள் நலன் விரும்பிகள் சட்டவாளர்கள் ஈடு பட்டுள்ளனர் .குறித்த வழக்கினை துணித்து நடத்தும் முகமாக முக்கிய பரிஸ்டர்கள் பல கூட்டு சந்திப்புகள் விவாதங்கள்கலந்துரையாடல்களில் ஈடு பட்டுள்ளனர் ....... read more

வழக்கு நிலுவையிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் அத்துமீறல்! காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் – கைது
வழக்கு நிலுவையிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் அத்துமீறல்! காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் – கைது
சென்னை, அசோக் நகர், 100 அடிச் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அழுவலக இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை காவல்துறையினர் உதவியுடன் ஒரு பிரிவினர் அந்த இடத்துக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர். இதனை அப்பகுதிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். ஆனால் சம்பந்த்தப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக இருந்ததோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களையும் விரட்டியுள்ளனர். .......... read more

இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?:
|
பெங்களூரில் இலங்கை தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றம் குறித்த கருத்தரங்கம்
பெங்களூரில் இலங்கை தமிழின அழிப்பு
மற்றும் போர்குற்றம் குறித்த கருத்தரங்கம்
ஒசூர்: இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலை குறித்த கருத்தரங்கம், பெங்களூர் நகரில் நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் இக் கருத்தரங்கம் பெங்களூரில் மாணவர் கிறிஸ்துவ இயக்க அரங்கத்தில் நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் இக் கருத்தரங்கம் பெங்களூரில் மாணவர் கிறிஸ்துவ இயக்க அரங்கத்தில் நடைபெற்றது.
அடிப்படை வசதிகளற்றுத் தவிக்கும் மங்கை குடியிருப்பு மக்கள்
அடிப்படை வசதிகளற்றுத் தவிக்கும் மங்கை குடியிருப்பு மக்கள்
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். வாழிடம், உணவு, உடை முதலிய எந்த உதவிகளும் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கைகுடியிருப்பு மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன............ read more
Subscribe to:
Posts (Atom)