Translate

Sunday 22 May 2011

சிறிலங்காவில் சர்வதேசம் முனைப்பு பெற்றிருந்தது ஏன்? ஜான் இக்லான்ட்


Jan egland
ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையம் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக, விடுதலைப்புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளால் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐ.நா பிரதிநிதியுமான  Jan Egeland தெரிவித்துள்ளார்............... read

No comments:

Post a Comment