Translate

Wednesday 8 February 2012

கிழக்கிற்கு ஒரு முகம் மேல் மாகாணத்திற்கு இன்னொரு முகம்


  மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை பறிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வெளியிட்டுள்ளது. 
ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரவூப் ஹக்கிமின் உண்மையான 'முகம்" என்ன என்பதை சமூகத்தக்கு வெளிப்படுத்த வேண்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார். ............. read more 

No comments:

Post a Comment