Translate

Wednesday 8 February 2012

ஒரு மணி நேரம் ஓட்டம்… ஒரு மணி நேரம் ஆட்டம்! – சீமான் (Photo in)



பேச்சில், மூச்சில், வீச்சில்… எனத் தான் கற்றுவைத்திருக்கும் கலைகளில்கூட வீரத் தமிழன்தான் சீமான். ஒரு மணி நேரம் ஓட்டம், ஒரு மணி நேரம் ஆட்டம் எனக் கம்பு சுற்றுவதும் கபடி ஆடுவதும் சீமானின் ஆரோக்கிய அடையாளங்கள். கபடிப் போட்டி, கட்சி ஒருங்கிணைப்பு, பொதுக் கூட்டம் என சுற்றிச் சுழல்பவர், நமக்காக இங்கே ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார்......... read more 

No comments:

Post a Comment