2012 naam tamilar newsதனித்தமிழ் ஈழம் அமைப்பது குறித்து ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
சிறிலங்காவிற்கு எதிரான போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.............. read more