தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கேணல் ரமேஸ் அவர்களை சிறீலங்கா ராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர் என்ற தகவலும் அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களும் முன்பே நாம் வெளியிட்டிருந்தோம்.
ராணுவத்தினரிடம் சரணடைந்த கேணல் ரமேஸ் அவர்களை ராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்று சர்வதேச மனித நேய அமைப்புக்களும் ஆதாரங்களோடு நிரூபித்திருந்த நிலையில்,கேணல் ரமேஸ் அவர்கள் தொடர்பான இன்னும் சில ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன............ read more