தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அமைச்சரும், நண்பருமான ரவுப் ஹக்கீம் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையை, அவர் அங்கம் வைக்கும் அரசின் மீது வைக்க முடியாதுள்ளது. இது முரண்பாடான கருத்தாக இருந்தாலும், ரவுப் ஹக்கீம் அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கம் என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதால் இதை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது...................... read more
No comments:
Post a Comment