மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 22 March 2012
ஜெனீவாவில் காணாமல் போன டக்ளஸ்
| ஜெனீவாவில் காணாமல் போன டக்ளஸ் |
தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு
தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!
சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டு சிறிது நேரத்தில் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்
அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.
உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.
உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?
ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம்
இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷ் கொலையில் புதிய வீடியோ ஆதாரம்!
இலங்கை இறுதி போரின் போது அவர் ராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் அவரை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்து பிணத்தை தெருவில் வீசினார்கள். அவர் சரண் அடைந்த பிறகு ராணுவத்தினர் அவரிடம் விசாரிக்கும் புகைப்படங்கள், காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது என்கிறார் விக்கிரமபாகு
இலங்கைக்கு எதரிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது தடுப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இடது சாரி முன்னணியின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன தெரிவித்துள்ளார்.
15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!
15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!

அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 9 வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பெறப்பட்டுள்ள நிலையில் தமக்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்தமை திருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 9 வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பெறப்பட்டுள்ள நிலையில் தமக்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்தமை திருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் : சுருக்கமான வரலாறு
குளோபல் தமிழ் செய்திக்குழு
அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐநா மனித உரிமைச் சபையின் 47 உறுப்புநாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.
அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைபு இவ்வாறு அமைந்திருந்தது ---
இலங்கை தோற்கடிப்பு இந்தியா -புலம் பெயரில் மக்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டம் !
அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சட்டத்தரணிகள் .மற்றும் மக்கள். சில அரசியல் கட்சி உறுப்பினர்கள் பட்டாசு கொளுத்தி
இனிப்பு பண்டங்கள் பரிமாறி கொண்டாடி வருகின்றனர் .
உலக தமிழர்கள் பெரும் மக்ழிச்சி கடலில் குளித்து வருகின்றனர் .
அவை தொடர்பான காட்சிகள் எமது இணைய வழி நேரலை இடம்பெறுகின்றன !
ஜெனிவாவில் இலங்கை தோல்வியை யாழ்.மக்கள் வெடி கொழுத்திக் கொண்டாடினர்!
ஜெனிவாவில் இலங்கை தோல்வியை யாழ்.மக்கள் வெடி கொழுத்திக் கொண்டாடினர்!
ஜெனிவாலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.நகரப் பகுதியில் இந்த மகிழ்ச்சியான செய்தியை ஊடகங்கள் வாயிலாக கேட்டதும் மக்கள் இனிப்பு பண்டங்களை மற்றவர்களுடன் பகிந்து கொண்டாடினர்.
நவநீதம்பிள்ளை அவர்கள் தனது இலங்கைக்கான விஜயத்தைரத்துச் செய்துள்ளார்.
நவநீதம்பிள்ளை அவர்கள் தனது இலங்கைக்கான விஜயத்தைரத்துச் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவிபிள்ளை (நவநீதம்பிள்ளை) இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை இரத்துச் செய்துள்ளார் அவரது இந்த முடிவு ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
ஜெனிவாவில் சிங்கள அரசிற்கு மரண அடி-பிரேரணையில் வெற்றி கொண்டது அமெரிக்கா
ஜெனிவாவில் சிங்கள அரசிற்கு மரண அடி-பிரேரணையில் வெற்றி கொண்டது அமெரிக்கா
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இன்று காலை இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன.
தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்துள்ளன.
மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமால் நடுநிலை வகித்தது.......... READ MORE
இந்திய அரசின் மனமாற்றத்துக்கு காரணம் என்ன? நாராயணசாமி விளக்கம்
இந்திய அரசின் மனமாற்றத்துக்கு காரணம் என்ன? நாராயணசாமி விளக்கம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 மார்ச், 2012 - 15:48 ஜிஎம்டி
மீடியா பிளேயர்
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம் என்று பிரதமர் அறிவித்துள்ளது. ஐநா மன்றத்தில் குறிப்பிட்ட ஒரு தனி நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா இதுவரை ஆதரித்ததில்லை என்று இதுவரை கூறிவந்த இந்திய நடுவணரசு, அந்த நிலையிலிருந்து மாறி இலங்கை அரசுக்கு எதிரானதாக பார்க்கப்படும் ஐநா மன்ற தீர்மானத்தை ஆதரிப்பதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
வாக்கெடுப்பில் இலங்கை தோற்றது ஏன்? - ஜயதிலக பதில்
வாக்கெடுப்பில் இலங்கை தோற்றது ஏன்? - ஜயதிலக பதில்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மார்ச், 2012 - 16:47 ஜிஎம்டி
மீடியா பிளேயர்
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தனக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் சம்பந்தமாக உறுப்பு நாடுகளை தனக்கு ஆதரவாக அணி திரட்டுவதில் இலங்கை அரசாங்கம் தோற்றது ஏன் என்பது குறித்து இலங்கை வெளியுறவுச் செயலர் தயான் ஜெயதிலக தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கவில்லை என அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Global Tamil Forum has released in India's prime TV networks video/photo evidence (Never seen before) of a child of 10-13 years alleged to have been shot by SL Military in cold blood - Watch live
Please watch Headlines Today TV (part of India Today Group) headine news on the link below for live news on Sri Lanka:
சர்வதேச சட்டங்களை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது! ஐ.நா. சபையின் தீர்மானம் பொறுப்பாண்மைக்கான முதற்படி
TamiWin: சர்வதேச சட்டங்களை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது! ஐ.நா. சபையின் தீர்மானம் பொறுப்பாண்மைக்கான முதற்படி
Ekuruvi: உயர்மட்டக் குழுவொன்றைச் சிறி லங்காவிற்கு அனுப்பக் கனடிய அரசு எடுத்த முடிவைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது
இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து.............
சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - ஜெனிவாவில் வெற்றி
| சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - ஜெனிவாவில் வெற்றி |
| இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் முன்வைத்துளதுடன்,
அது தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற்றதில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்களிப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட்ட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்திக்கின்றன.
கியூபா, சீனா, ஈக்குவடோர், ரஷ்யா, உருகுவே, கிரிஸ்கிதான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பங்களாதேஷ், நைஜிரியா, உகண்டா உட்பட்ட 15 நாடுகளே எதிர்த்து வாக்களித்திருக்கின்றன.
இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது.
|
US Resolution-TCC Perspective
http://www.youtube.com/watch?v=l7_JUnZXZzE
http://www.youtube.com/watch?v=l7_JUnZXZzE&feature=player_embedded#!
http://www.youtube.com/watch?v=l7_JUnZXZzE&feature=player_embedded#!
US Resolution-TCC Perspective
முள்ளிவாய்க்கால் நிலைமை மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதி
ஐ.நா. முடிவு; நேற்று முழுநாளும் விவாதம் சூடு பறந்தது; இன்று பகல் வாக்கெடுப்பு
| ஐ.நா. முடிவு; நேற்று முழுநாளும் விவாதம் சூடு பறந்தது; இன்று பகல் வாக்கெடுப்பு |
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை மீதான விவாதம் சுவிஸ் நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப. 2.30 மணி) ஆரம்பமானது. எனினும் நேற்று மாலை வரை இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவை அமெரிக்கா மனித உரிமைகள் சபையிடம் வாக்களிப்புக்காகக் கையளிக்கவில்லை.
|
பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது :விக்கிரமபாகு _
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு; ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பு மேனனை சந்திக்க மறுப்பு
| இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு; ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பு மேனனை சந்திக்க மறுப்பு |
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.
|
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் பாரிய அளவில் குறைவு
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் பாரிய அளவில் குறைவு
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை உறுதியாக எதிர்க்கும் நிலையில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.
சூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர்
| சூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர் |
பிரபாகரனைக் கொன்றதற்காக சர்வதேசம் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை: சுஜீவ சேனசிங்க _
திருத்தத்துக்கு இடமேயில்லை; இந்தியா உட்பட முக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்தது அமெ.
| திருத்தத்துக்கு இடமேயில்லை; இந்தியா உட்பட முக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்தது அமெ. |
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் இறுதி நேரத்தில் முன்வைத்த யோசனையை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் தெரிவித்தன.
|
பாராளுமன்ற முன்றலில் அரச தரப்பு அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் _
அமைச்சர்கள் பதாதைகளை ஏந்தியும் கையில் கறுப்பு பட்டி அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். _
ஜெனிவாவில் தொடர்ச்சியான பரப்புரையில் BTF !
ஜெனிவாவில் தொடர்ச்சியான பரப்புரையில் BTF !
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மாநாட்டில், தொடர்ச்சியாக கடும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது பிரித்தானிய தமிழர் பேரவை(BTF). கடும் அழுத்தம், அச்சுறுத்தலுக்கு மத்தியில் கூட அதன் செயல்பாட்டாளர்கள் ஜெனீவாவில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பன்நாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கி வருகின்றனர். இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே இணைத்துள்ளோம் !
Subscribe to:
Posts (Atom)